8 வருடம் கழித்து மீண்டும் விஜய்க்கு கதை சொல்ல ரெடியாகும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. ஓகே பண்ணுவாரா தளபதி?

ஸ்டைலிஷ் இயக்குனர்……

எட்டு வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய்க்கு ஸ்டைலிஷ் கதை ஒன்றை சொல்லி போட்டோ ஷூட் பண்ணிய பிறகு கைவிடப்பட்ட படத்தின் கதையை மீண்டும் மெருகேற்றி விஜய்யிடம் சொல்ல உள்ளாராம் ஸ்டைலிஷ் இயக்குனர்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் தளபதி விஜய் தான். படத்திற்கு படம் வியாபாரம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த சிக்கலான சூழலில் வெளியான மாஸ்டர் படம் வசூலே அதை நிரூபித்திருக்கும்.

இந்நிலையில் அடுத்ததாக தளபதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தளபதி 65 படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு தளபதி இறுதியாக கோலமாவு கோகிலா நெல்சன் என்பவரை ஓகே செய்தார்.

தளபதி 65 படம் உறுதியான நிலையில் தற்போது தளபதி 66 படத்திற்கான வேலைகளையும் இடையில் பார்த்து வருகிறாராம் விஜய். இந்த முறை இளம் இயக்குனர்கள் மற்றும் தன்னுடைய பழைய இயக்குனர்களிடம் மீண்டும் கதை கேட்க முடிவு செய்துள்ளாராம் தளபதி விஜய்.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தின் கதையை தற்போது இரண்டு மடங்கு மெருகேற்றி வைத்து விரைவில் விஜய்க்கு கதை சொல்ல உள்ளாராம் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஒரு சில தோல்விகளுக்கு பிறகு மீண்டும் இளம் இயக்குனர் போல் புத்துணர்ச்சியாக காணப்படும் கௌதம் மேனன் இந்த படத்தை மட்டும் ஓகே செய்து விட்டால் தன்னுடைய ரேஞ்சே வேற லெவல் ஆகிவிடும் என விஜய்க்கு கதை சொல்லும் தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம்.

கடலுக்கடியில் நடிகர் விஷாலின் முன்னாள் காதலி செய்த வேலை.. ட்ரெண்டிங் புகைப்படம்!

விஷாலின் முன்னாள் காதலி……….

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். ஏற்கனவே நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பேசப்பட்டுவந்த நிலையில், விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால், இதுவரை இவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. இதனால் இவர்களது திருமணம் நின்றுவிட்டது என்கின்றனர்.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் இல்லை.

இதனிடையே, நடிகை அனிஷா கடலுக்கு நடுவில் யோகா செய்வது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் செய்ததை வாழ்க்கையில் மறக்க முடியாது.. ஓப்பனாக சொன்ன பிரியங்கா சோப்ரா!!

பிரியங்கா சோப்ரா……

பிரியங்கா சோப்ரா தன்னுடைய முதல் ஹீரோவான தளபதி விஜய்யை பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளது தளபதி விஜய் ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் டிரென்ட் செய்து வருகின்றனர்.

விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழன். பிரியங்கா சோப்ரா சினிமா கேரியரில் முதல் முதலாக அடி எடுத்து வைத்தது தமிழ் படத்தின் மூலம் தான்.

2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு முதல் முதலாக தமிழ் சினிமாவில் அதுவும் விஜய்யுடன் தான் அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும்போது தன்னுடைய முதல் பட ஹீரோவான தளபதி விஜய் பற்றி பெருமையாக பேசி உள்ளார். விஜய் அன்று ஏற்படுத்திய தாக்கத்தை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழன் படப்பிடிப்பின் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படும் போது கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்கள் விஜய்யை சந்திக்க காத்துக் கொண்டிருப்பார்களாம். படப்பிடிப்பு முடிந்த பிறகு எவ்வளவு லேட்டானாலும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு தான் விஜய் ஹோட்டல் அறைக்கு செல்வாராம்.

ரசிகர்களை மதிக்கும் விஜய்யின் குணம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் குறிப்பிட்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை என்னுடைய ரசிகர்களை மதிக்கத் தவறியது இல்லை என குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

அந்த நடிகருடன் ஒரே படம்தான்..  மீண்டும் அவருடன் நடிக்க மாட்டேன் என அலறும் நடிகை!!

பிரபல நடிகை……

பெண்களின் தேசமான பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்தவர்தான் அந்த பிரபல நடிகை. வந்த புதிதிலேயே பிரபல நடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது அந்த நடிகருடன் ஆயிரம் படவாய்ப்பு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம்.

நம்ம ஊர் நடிகைகளை விட பக்கத்து மாநில நடிகைகளுக்கு நம்ம பசங்க மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். பார்ப்பதற்கு வெள்ளையாக கொழுக் மொழுக் என்று இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது.

பக்கத்து மாநிலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த இளம் நடிகை தமிழ் சினிமாவில் பிரபல நடிகருடன் ஒரே ஒரு படம்தான் நடித்தார். அதை படம் முதலுக்கு மோசம் இல்லை என்கிற அளவுக்கு ஓரளவு வெற்றி பெற்றது.

ஆனால் அந்த படத்தில் பணியாற்றும்போது அந்த நடிகரின் சேட்டைகள் தாங்க முடியவில்லையாம். ரொமான்ஸ் காட்சிகளில் வேண்டுமென்றே தடவல்கள் அதிகமாக இருந்ததாம். இதனால் அப்போது அந்த நடிகை ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் அந்த படத்தை நடித்து முடித்தாராம்.

இப்போது தமிழ் சினிமாவில் அந்த நடிகருக்கு ஒரு நல்ல பெயர் இருப்பதால் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள் என நினைத்து பேசாமல் சொந்த ஊரிலேயே இருந்து விடுவோம் என பக்கத்து மாநிலத்திலேயே நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

இதற்கிடையில் அந்த நடிகர் தன்னுடைய தயாரிப்பாளரை அனுப்பி சில படங்களில் ஜோடியாக நடிக்க கேட்டாராம். அந்த நடிகரின் எண்ணம் தெரிந்த அந்த நடிகை ஆள விடு சாமி என ஓட்டம் பிடித்து விட்டாராம். மேலும் இனிமேல் அந்த நடிகரின் படத்தில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீ ரெட்டி.. பல பேருடைய ரகசியம் வெளிவருமாம்!!

ஸ்ரீரெட்டி தான்……..

தென்னிந்திய சினிமாவின் ச.ர்.ச்.சை நடிகை என்றால் அது ஸ்ரீரெட்டி தான். பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பா ரப ட்சம் பார்க்காமல் அனைவரைப் பற்றியும் பல்வேறு உ ண்மை களை புட் டு  பு ட்டு  வைத்தார்.

சமீபத்தில்கூட சினிமா சம்மந்தப்பட்ட பிரபல அலுவலகம் முன்பு அரை நி.ர்.வா.ண போ.ரா.ட்ட.ம் ந.ட.த்.தி.னார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் முருகதாஸ் மீது பா.லி.ய.ல் கு.ற்.ற.ங்.க.ள் சு.ம.த்தி.னார்.

அது மட்டுமில்லாமல் பல தெலுங்கு நடிகர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏ ற் றினார். இருந்தாலும் அவருக்கு எ தி ராக யா ரு மே கருத்து தெரிவிக்காததால் அவர் கூறிய பல உண்மைகள் பொ ய் யா கவே மா றிவி ட் டது.

இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது முன்னாள் க வ ர்ச் சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். சில்க் ஸ்மிதா த.ற்.கொ.லை.யில் இ.ன்.னமு.ம் ம.ர்.ம.ம் நீ.டி.க்.கி.றது என்பது தெரிந்ததே.

இதனால் அந்த ம.ர்.ம.த்.தை உ டை த்து ப ல பேரு டை ய வ ண் டவா ள த்தை த ண் டவா ள த்தில் ஏ.ற்.றி வச் சி செய்யப் போகிறாராம் ஸ்ரீ ரெட்டி. இதனால் தற்போது சினிமா வட்டாரங்களில் பெரிய ச.ல.ச.ல.ப்பு ஏ.ற்.ப.ட்.டுள்ளது.

ப.ல மு.ன்.ன.ணி தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ஸ்ரீ ரெட்டி இந்த படத்தில் ந டிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். இதனால் அந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு மிகவும் அ ழு த்த ம் கொ டு த்து  வ ரு கிறா ர்களாம்.

இணையத்தில் கசிந்த தளபதி 65 லுக்? அப்செட்டில் சன் பிக்சர்ஸ்!!

தளபதி 65 லுக்……..

என்னதான் பார்த்து பார்த்து ஒவ்வொரு படத்தையும் விஜய் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து நடத்தினாலும் ஏதாவது ஒரு வகையில் விஜய் படத்தை பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் லீக்காகி வருகின்றன.

அந்த வகையில் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் படத்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் போட்டோ ஷூட் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியது.

இதனால் தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் விஜய்யின் தளபதி 65 படத்தின் போட்டோஷூட் நேற்று சன் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்தும் விஜய் தளபதி 65 பட போட்டோ ஷூட்டில் கலந்து கொள்ள வந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தலைமுடி அதிகம் வைத்து நடிப்பதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

அந்தவகையில் தளபதி 65 படத்திலும் அதே மாதிரி கெட்டப்பில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் விஜய். இதற்காக கிட்டத்தட்ட மூன்று வடிவிலான போட்டோ ஷூட் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஒரு கெட்டப்பில் தான் விஜய் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் தளபதி 65 படத்திற்காக விஜய் பயன்படுத்திய கெட்டப்பின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதாக விஜய் ரசிகர்கள் வெகு வேகமாகப் பரப்பி வருகின்றனர். ஆனால் அந்த புகைப்படத்தை பார்க்கையில் மாஸ்டர் படத்தின் புகைப்படம் போல் தான் தோன்றுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரானாவால் பாதிக்கப்பட்ட சூர்யாவின் நிலைமை என்ன? கார்த்தி வெளியிட்ட அ தி ரடி பதிவு!!

நடிகர் சூர்யா……..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் கொரானா தொற்று ஏற்பட்டதாக அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த ஊரடங்கு சமயத்தில் மற்ற முன்னணி நடிகர்களை விட அதிகம் பிஸியாக இருந்த நடிகர் சூர்யா தான். படப்பிடிப்பு, புதிய படங்கள் தயாரிப்பு என பலரையும் தொடர்ந்து சந்தித்து வந்தார்.

.

மேலும் சமீபத்தில் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்திலும் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவுக்கு கொரானா ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால் தன்னுடன் பழகிய நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கொரானா டெஸ்ட் எடுக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறாராம் சூர்யா. இந்நிலையில் சூர்யாவின் உடல் நலம் பற்றி சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சூர்யா மீண்டும் உடல் நலம் சரியாகி வீட்டிற்கு வந்து விட்டதாகவும், மேற்கொண்டு சில நாட்கள் சூர்யா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் கூறியதாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனால் சூர்யா பற்றி கவலையில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். மேலும் விரைவில் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மாஸ்டருக்கு பின் அதிரடியாக உடம்பை குறைக்கும் VJ ரம்யா.. எலும்பும் தோலுமாக வைரலாகும் புகைப்படங்கள்!!

VJ ரம்யா…..

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய VJ ரம்யா, தவிர்க்கமுடியாத தொகுப்பாளினிகளில் ஒருவராவார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடிக்கு பிறகு பிரபலமானவரும் இவரே.

அதேபோல் VJ ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து ரம்யா சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் கூட ரம்யா ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் VJ ரம்யா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பல நெட்டிசன்களுக்கு கேலி பொருளாக மாறியுள்ளது.

அதாவது தற்போதுள்ள நடிகர் நடிகை களுக்கெல்லாம் பாடியை மெய்டன் செய்வது முதற்கண் பணியாகிவிட்டது அதிலும் குறிப்பாக நடிகர் என்றால் சிக்ஸ் பேக் நடிகை என்றால் ஒல்லியான உடலமைப்பு என்பது தற்போதைய ஃபேஷனாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் பிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ரம்யா, அதற்கென்றே தனி ஒரு யூடியூப் சேனலயும் நடத்தி வருகிறாராம். இந்நிலையில் 4 வாரத்தில் 2.5 கிலோ எடையை குறைந்துள்ளதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த பலர் வியப்படைந்தாலும், சிலர் எப்பொழுதும் போல கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில் ரம்யாவின் இந்த மாற்றத்தை பார்த்த ஒரு சிலர் ஒரு வித்யாசமும் தெரியல என்றும், இதுக்குமேல உடம்ப குறைச்சா நல்லாவே இருக்காது என்றும் தெரிவித்து வருகின்றனராம்.

சொந்த காசில் பேனர் வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியன்.. டோடலா டேமேஜ் செய்த ரசிகர்கள்!

ரம்யா பாண்டியன்….

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். ஏற்கனவே ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் தான் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.

அதுமட்டுமில்லாமல், ரம்யா பாண்டியன் எடுத்த இடுப்பு போட்டோஷூட் ரம்யாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிநாள் வரை இருந்து சிங்கப் பெண் என்ற அடையாளத்துடன் வெளியேறினார் ரம்யா. தற்போது சூர்யா தயாரித்து வரும் படத்தில் கமிட்டாகி, பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சியின்போது, ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்கள் கட் அவுட் வைத்து, மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் புகைப்படத்தை ரம்யா சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்ய, தற்போது அது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலர், ‘இந்த சிங்க பெண் அப்படி என்ன செஞ்சாங்க’ என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, பணம் இருப்பதால் சொந்தக் காசில் ரம்யா பாண்டியன் விளம்பரம் செய்வதாக தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இந்த சின்ன கட் அவுட் விஷயம் தற்போது ரம்யாவின் இமேஜை டேமேஜ் செய்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர் ரம்யாவின் ரசிகர்கள்.

அந்த நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண முடியாது.. சூர்யாவை வெறுப்பேற்றிய நாயகி யார்?

சூர்யா……

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மீது அவ்வளவு சீக்கிரத்தில் வெறுப்பை காட்ட மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட சூர்யாவையே வெறுப்பாக வைத்த நடிகை ஒருவர் உள்ளாராம்.

வாரிசு நடிகராக வரவேற்கப்பட்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் சூர்யா. ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து வந்த சூர்யாவுக்கு 2000 முதல் 2010 வரை பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த கால கட்டங்களில் சூர்யாவை பார்த்து பயப்படாதே நடிகர்களே கிடையாது.

காரணம் சூர்யாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. ஆனால் அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடந்த சில வருடங்களாகவே தொடர் தோல்வி படங்களை தான் கொடுத்து வருகிறார். இதை சமீபத்தில் வந்த சூரரைப்போற்று திரைப்படம் மாற்றியுள்ளது.

மீண்டும் தன்னுடைய வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் சூர்யா முன்னால் ஒரு படத்தில் நடிகை மீது செம வெறுப்பாகி படப்பிடிப்பை விட்டு கிளம்பி விட்டாராம். அந்த அளவுக்கு ரோமன்ஸ் டார்ச்சல் செய்தாராம் அந்த நடிகை.

சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்ரீ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல முன்னாள் நடிகர் தேங்காய் சீனிவாசன் என்பவரின் பேத்தி ஸ்ருதிகா நடித்தார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் 14 வயதுதான். ஸ்ரீ படத்தில் சூர்யாவுடன் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்ருதிகாவுக்கு நடிக்கவே வரவில்லையாம்.

இதனால் சூர்யா என்ன செய்வதென்றே தெரியாமல் செம கடுப்பாகி விட்டாராம். மேலும் அந்த பெண்ணுடன் காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என கையெடுத்து கும்பிட்டு விட்டாராம். இதனை ஸ்ருதிகா ஜாலியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.