பிரபல தொகுப்பாளினியை தட்டி தூக்கிய விஜய் டிவி.. பிக்பாஸ் மூலம் ஜீ தமிழுக்கு வச்ச ஆப்பு!!

விஜய் டிவி……..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது தமிழ்நாட்டின் ஆஸ்தான சேனலாக விஜய் டிவி மாறி, டிஆர்பியிலும் சாதனை புரிந்து வருகிறது.

அதேபோல் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது விழாக்காலங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார்.

ஆனால் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 பிரபலமான அர்ச்சனா தொகுப்பாளினியாக களமிறங்கி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பு அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

தற்போது விஜய் டிவியில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள ‘காதலே காதலே’ எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அர்ச்சனா களம் இறங்க உள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

ஏற்கனவே ஜீ தமிழ் சேனலுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் VJ அர்ச்சனா விஜய் டிவியில் உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று கூறப்பட்டது.

இப்படி இருக்க தற்போது விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியை தட்டி தூக்கி விட்டு அர்ச்சனா களமிறங்கி இருப்பதைப் பார்த்த பலர், ‘விஜய் டிவியில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று கூறுகின்றனர், அதுவும் உண்மை தானே!

மேலும் அர்ச்சனா தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் வீடியோ கிளிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் ரஷ்மிகா மந்தனா.. ஒரே ஒரு போட்டோவால் கதிகலங்கிய இணையதளம்!!

ரஷ்மிகா…….

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. இவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.

நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியாக உள்ள திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் தான்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. தளபதி 65 படத்திற்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பட வாய்ப்பு ஒன்றை தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

முன்னதாக பூஜா ஹெக்டே பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ரஷ்மிகா மந்தனா தவிர்த்த தெலுங்கு பட வாய்ப்பை பூஜா பெற்று விட்டாராம். இதன் மூலமாக தமிழ் சினிமாவில் விஜய்யுடன் என்ட்ரி கொடுப்பது ஏறக்குறைய முடிவாகியுள்ளதாம்.

இதோ அந்த புகைப்படம்……

இதற்கிடையில் சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்ற ரஷ்மிகா மந்தனா தாறுமாறான கிளாமர் உடை அணிந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்துவிட்டது.

அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக்கொடுத்த அனுஷ்கா!!

அனுஷ்கா………….

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை ஆரம்ப காலகட்டங்களில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ப டு க்கைக்கு அழைத்த ச ம் ப வத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா. அனுஷ்காவை பி டி க் கா தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

ஆறடியில் அ ட் டகாச அழகியாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் ம ன தை கொ.ள்.ளை கொண்டவர். ஆறடியில் கிளாமராக நடித்தால் யாருக்கு தான் பிடிக்காது. ஆரம்பகாலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்கா மீது ஆசைப்பட்டு விட்டாராம். பல கோடி பணம் தருகிறேன் எனவும், ஒரு இரவுக்கு மட்டும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு அனுஷ்காவை பல வகையில் தொடர்ந்து டா ர் ச்சர் செய்தாராம்.

அனுஷ்கா தன்னுடைய ஆரம்பக் காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக மிகவும் சி ர மப் ப ட்டாராம். அதற்கு காரணம் அனுஷ்காவை எந்த படத்தில் கமிட் செய்தாலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்காவின் மீதுள்ள மோ.க.த்.தால் அவரை எப்படியாவது அடைய வேண்டுமென பட வாய்ப்பை கெடுத்து விடுவாராம்.

அது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் என கூறப்படுகிறது. வ ழக் கம் போல் அனுஷ்காவும் அந்த தயாரிப்பாளரின் பெயரை சொல்லாமல் முன்னணி தயாரிப்பாளர் என்று து ப் பு க் மட்டும் கொடுத்துள்ளார்.

சமீ பத் தில் தன்னுடைய கஷ்ட காலத்தை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, தனக்கும் ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பாளர்களால் ப டு க்கை க்கு அழைத்த ச ம்ப வம் நடைபெற்றது எனவும், ஆனால் நான் அதற்கு உடன்பட மாட்டேன் என உ று தியாக இருந்ததால் என்னை யா ரு ம் பிறகு தொந்தரவு செ ய் யவி ல் லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரின் விருப்பமின்றி யாரும் யாரையும் தொட முடியாது எனவும், மீ டு வில் பு கா ர் கொடுப்பவர்கள் மீ து தனக்கு நம்பிக்கையில்லை எனவும் ஒரேடியாக வெ ளு த்து வாங்கியுள்ளார். அனுஷ்கா கூறுவதை பார்த்தால், பணத்துக்காக ப லா ன வேலைகளில் ஈடுபட்டுவிட்டு பின்னர் படவாய்ப்பு இல்லாத சமயத்தில் குறிப்பிட்ட ஒருவரை போட்டு கொடுத்து சமீபகாலமாக சில நடிகைகள் புகழ் பெற்று வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் கணவரை நா யு டன் ஒப்பிட்டு கி ண் டலடித்தாரா VJ ரம்யா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்!!

VJரம்யா………….

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒரு சிலருக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி ரசிகர்களின் விருப்பமானவராக இருப்பவர்தான் VJரம்யா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

தற்போது படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் ரம்யா. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டீசரில் கூட இவரது வசனம் தான் செம டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரம்யா விரைவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். போ ர் அ டி க்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பொழுதைக் கழிப்பார்கள்.

அந்த வகையில் vj ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார், அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு கொஞ்சமும் முகம் சுளிக்காமல் பதில் கொடுத்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ரம்யா, தான் வளர்க்கும் நாய் குட்டியை காட்டிவிட்டு நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ரம்யா மனிதர்கள் மேல் வைக்கும் காதலை விட நாய் மீது வைக்கும் காதலில் நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல் தங்களுடைய நாரதர் வேலையை சரியாக செய்து விட்டனர். திருமணமான 10 நாளில் தனது கணவருடன் ச ண் டை போட்டு வந்த ரம்யா தற்போது மீண்டும் தன்னுடைய கணவரை கு த் தி க் காட்டுகிறார் என கி ள ப்பி விட்டு விட்டார்கள். எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்ற க ணக்காக சும்மாயிருந்த ரம்யாவை நேரடியாக வரவைத்து வம்பில் மாட்டி வைத்துள்ளனர்.

கைவிட்டாரா கமல்? பிரபல முன்னணி நடிகருடன் அ வச ரஅ வச ரமாக கூ ட்டணி போடும் லோகேஷ் கனகராஜ்!!

கமலஹாசன்……….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அ ரசியல் பிரபலமாகவும் ஒரே நேரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் கடைசி நேரத்தில் சொ த ப்பியதால் லோகேஷ் கனகராஜ் தற்போது வேறு ஒரு நடிகருடன் கை கோர்க்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் ஆல் டைம் டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் உலகநாயகன் கமலஹாசன். கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவு ரசிகர்களை க வர வில்லை. பாபநாசம் படம் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையில் தி டீ ரென அரசியலில் நுழைந்து மக்கள் நீ தி மையம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில் எலக்சன் வரப்போவதால் அதற்கான வேலைகளில் தீ வி ரமாக இ ற ங்கி விட்டாராம் கமலஹாசன்.

இதனால் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த விக்ரம் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக ஒரு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டிய சூ ழ்நி லை ஏற்பட்டுள்ளதாக செ ய் திகள் வெளியாகி வருகின்றன.

ஒரு முடிவுக்கு வந்த தல அஜித்தின் வலிமை.. ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் இதோ!!

வலிமை….

விவேகம் படத்திற்கு பிறகு தல அஜித்தின் சினிமா கேரியரில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அது வலிமை தான். எத்தன நாளு! கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இடையில் தல அஜித்துக்கு அ டி பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு த டை பட்டது. மேலும் கொரானா சூழ்நிலையால் வெளிநாட்டு போர்ஷன்கள் அனைத்துமே தள்ளி வைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை எப்போது வெளிநாட்டு உரிமை கிடைக்கும் என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது வலிமை படக்குழு.

காரணம் அந்த பகுதியை முடித்துவிட்டால் மொத்தமாக வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விடுமாம். அதன் பிறகு தொடர்ந்து தல அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்க படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம். (மைண்ட் வாய்ஸ்:- இனிமேலாச்சும் திட்டாதீங்கப்பா!)

இந்நிலையில் சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று கண்டிப்பாக தல ரசிகர்களை குஷிப்படுத்தும் என நம்பலாம். தற்போது இயக்குனர் வினோத் மற்றும் தல அஜித் விருப்பப்படியே ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்து விட்டதாம்.

ஒரு ஸ்டைலிஷ் பைக் ச ண் டைக் காட்சி அங்கு படமாக்கப்பட உள்ளதாம். பெரும்பாலும் அதுதான் வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என்கிறார்கள் வலிமை வட்டாரங்கள்.

ஸ்பெயின் செட்யூல் முடிந்துவிட்டால் மொத்தமாக வலிமை படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.

எப்படியாவது மே 1ஆம் தேதி தல பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தை வெளியிட்டு விட வேண்டும் என பட குழு தீயாக வேலை செய்து வருகிறதாம். இதனால் விரைவில் தல அஜித் மற்றும் படக்குழுவினர் ஸ்பெயின் பார்க்கிறார்களாம்.

எப்பா நெல்சன், எதுக்கும் டாக்டர் படத்த ஒரு வாட்டி காட்டிருப்பா.. மாஸ்டரால் மண்ட காய்ந்த விஜய்!!

டாக்டர்……..

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய அளவு வெற்றியை பெற்றாலும் அந்த படத்தில் விஜய்யை விட அதிகளவு பெயர் கிடைத்தது என்னவோ விஜய் சேதுபதிக்கு தான். பவானி கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி விட்டது.

எப்போதுமே ஹீரோவாக பார்க்கும் ஒரு நடிகரை திடீரென கொடூர வில்லத்தனத்தில் பார்த்தது ரசிகர்களுக்கு பிடித்து விட்டது போல. விஜய்யை விட விஜய் சேதுபதியை பயங்கர பிரபலம் ஆக்கி விட்டனர்.

இவ்வளவு ஏன் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு, விஜய்யே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அருமையாக இருப்பதாக கூறினார் என விஜய் சேதுபதியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும் விஜய்க்கு மாஸ்டர் படத்தில் கொஞ்சம் சங்கடம் தானாம்.

வித்தியாசமாக நடித்தும் JD கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லையே என்ற ஒரு ஆதங்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறதாம். இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படம் உருவாக உள்ளது.

தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் சிவகார்த்திகேயனின் டாக்டர். தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் சேர்ந்து விஜய்க்கு பிரத்யேகமாக டாக்டர் படத்தை போட்டு காட்ட உள்ளார்களாம். அதற்கு காரணமும் இருக்கிறதாம்.

மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த அளவு தனக்கு பெயர் கிடைக்கவில்லை என்பதால் எதற்கும் டாக்டர் படத்தை முன்னாடியே பார்த்தால் தளபதி 65 படத்திற்கு முன் ஏதாவது மாற்றம் இருந்தால் சரிசெய்ய உதவியாக இருக்கும் என முடிவு செய்து விஜய் நெல்சனிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் பரவுகின்றன. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் முதன் முதலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தை சிவகார்த்திகேயன் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரத்யேகமாக போட்டு காட்டினார் என்ற தகவலும் உள்ளது.

சூர்யாவுக்கு கொரானா வரக் காரணம் இதுதான்.. நல்லது செய்யப்போய் நடந்த சோகம்!!

சூர்யா…………

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இருந்தாலும் கொரானா ஏற்பட்டவுடன் கூறாமல் சி கி ச்சை முடிந்து ந ல மா க இருக்கும் போது பா தி க் கப்ப ட் டதை சூர்யா தெரிவித்துள்ளார்.

மற்ற முன்னணி நடிகர்களின் நடவடிக்கைகளை காட்டிலும் சமீபகாலமாக சூர்யா அ டிக் க டி வெளியில் தலைகாட்டி வந்தார். சூரரைப் போற்று பி ர ச்ச னை, புதிய படங்களின் பூஜை என செம பிஸியாக வலம் வந்தார்.

இருந்தாலும் அப்போதெல்லாம் ஏற்படாத கொரானா தொற்று இப்போது எப்படி சூர்யாவுக்கு வந்தது என அனைவரும் யோசிக்கலாம். அதற்கு காரணம் இருக்கிறதாம்.

சூர்யா உ யிரு க்கு யிரா ன ரசிகர்களுக்கு நல்லது செய்யப் போய் இப்படி ஆகி விட்டது என்கிறார்கள் சூர்யாவின் வட்டாரங்கள்.

சூர்யா சமீபத்தில் தன்னுடைய உ யி ரு க்கு யிரான ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரடியாக சென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அப்போது தன்னுடைய ரசிகர்களுடன் கை கு லு க் குவது, போட்டோ எடுப்பதும் என வ ழ க் கம் போல் இருந்தார் சூர்யா.

ஆனால் அதன் பிறகுதான் எ தி ர் பா ராத விதமாக சூர்யாவுக்கு நோ ய் தொ ற் று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் தன்னுடைய ரசிகர்கள் யாருக்காவது கொ ரா னா  பா தி ப் பு ஏ ற் ப ட் டுவிடுமோ என ப ய ந்து கொண்டிருக்கிறாராம் சூர்யா.

இதனால் தன்னுடைய ரசிகரின் திருமணத்திற்கு வந்த அனைத்து ரசிகர்களையும் கொரானா ப ரி சோத னை செய்யும்படி சூர்யா தன்னுடைய வட்டாரங்களிலிருந்து அவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடல் எடையை ஏற்றி மாறிய கீர்த்தி சுரேஷ்.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

தென்னிந்தியா…….

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் கோலிவுட்டில் கால்பதித்த குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார்.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரவுண்டடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ‘மகாநதி’ திரைப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கீர்த்தி சுரேஷ், குட்லக் சகி, ராங் டி, வாசி, சாணி காகிதம், அண்ணாத்த, சர்க்கார் வாரி பட்டா, ஐனா இஷ்தம் நுவ்வு போன்ற தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களை கைவசம் வைத்து, தென்னிந்தியாவின் பிஸியான நடிகையாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்ததோடு, ரசிகர்களை மெர்சல் ஆக்கியுள்ளது.

அதாவது கீர்த்தி சுரேஷ் எவ்வளவு பிஸியான நடிகையோ, அந்த அளவிற்கு சோசியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருப்பார். இதனால் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் உள்ள உறவை மெயின்டெயின் செய்து வருகிறார் கீர்த்தி.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் இடையை ஏற்றி குட்டி ட்ரெஸ்ஸில் கிறங்க வைக்கும் சிரிப்பில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு இருக்கிறாராம்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பார்ப்போர் அனைவரின் நெஞ்சையும் கொ.ள்.ளை அ.டி.த்.து.ள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்……

15 வருடம் கழித்து மூத்த நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா.. வாய்ப்பு இல்லாததால் வயசை பாக்கல போல!!

நடிகர் சிரஞ்சீவி…….

டோலிவுட்டில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை சிரஞ்சீவி 150 படங்களுக்கு மேல் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசை எதிர்நோக்கி அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து பணிபுரிய தமிழ் நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்த கையோடு, சிரஞ்சீவி மலையாள மெகா ஹிட் படமான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளாராம்.

மேலும் லூசிபர் மலையாள வெர்ஷனில் காதல் காட்சிகள் எதுவும் இடம் பெற்றிருக்காது. ஆனால் தெலுங்கு ரீமேக்கில் காதல் காட்சிகளை இணைக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பிரபல தமிழ் நடிகை திரிஷாவை படக்குழு தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு சிரஞ்சீவியும், திரிஷாவும் ஜோடியாக இணைந்து ஸ்டாலின் என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி திரையில் சேர உள்ளதால் இந்த படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு இன்னும் சற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது.