கோடிகளில் புரளும் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டருக்கு பிறகு பல கோடிகளாக உயர்ந்த சம்பளம்!! எவ்வளவு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ்……….

தமிழ் சினிமாவே தற்போது இளம் இயக்குநர்களை நம்பித்தான் இருக்கிறது என்பது சமீபத்திய வெற்றிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் பல வெற்றிப்படங்களை இளம் இயக்குனர்கள் தான் கொடுத்துள்ளனர்.

தளபதி விஜய்க்கு ஒரு பக்கம் அட்லீ என்றால் தல அஜித்துக்கு இன்னொரு பக்கம் வினோத். தற்போது அட்லீக்கு பிறகு தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனராக மாறி விட்டாராம் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் படங்களில் தொடர்ந்து நடிக்க விருப்பமாக இருக்கிறாராம் தளபதி விஜய்.

இதற்காக சமீபத்தில் கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் கண்டிப்பாக தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படத்தின் வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டாராம் லோகேஷ் கனகராஜ். முன்னதாக மாஸ்டர் படத்திற்கு 6 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தற்போது தன்னுடைய சம்பளத்தை 15 கோடிகளாக அதிரடியாக உயர்த்தி விட்டதாகவும் கூறுகின்றனர்.

கேட்டால் தனக்குப் பின்னால் வந்தவர்கள் 10 கோடி சம்பளம் வாங்கும் போது நான் மட்டும் என்ன குறைச்சலா என்கிறாராம். லோகேஷ் கனகராஜ் இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லையாம், இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் மீதுள்ள பொறாமையால் கோலிவுட் வட்டாரங்களில் அவரைப்பற்றிய சின்னச் சின்ன விஷயங்களையும் ஊதி பெரிதாக்கும் வேலை நடைபெற்று வருகிறதாம்.

அதற்கெல்லாம் அசராமல் தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு செம வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் விரைவில் தெலுங்கு மெகா ஸ்டார் ராம்சரணுடன் இணைந்து விரைவில் ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வராகவன் மற்றும் SJ சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மி ர ட்டும் புதிய டீசர்!!

நெஞ்சம் மறப்பதில்லை……….

செல்வராகவன் படங்கள் சும்மாவே குறித்த நேரத்தில் வெளியாகாது. இதில் பைனான்ஸ் பிரச்சனை என்றால் அவ்வளவுதான். அந்த படம் கோமாவுக்கு சென்ற கதைதான். அப்படிப்பட்ட படம்தான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை என்னதான் மாஸ் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கினாலும், அவர்களை விட ஒரு படி மேல்தான் செல்வராகவன் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக செல்வராகவனுக்கு சிறப்பாக எதுவுமே அமையவில்லை.

ஏன் இத்தனைக்கும் முன்னணி நடிகரான சூர்யாவுடன் கூட்டணி போட்டு வெளியான என் ஜி கே படம் கூட படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் செல்வராகவன்.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான போதே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மீது எக்கச்சக்க எ தி ர்பார்ப்பு ஏற்பட்டது.

சமீபத்தில்கூட நெஞ்சம் மறப்பதில்லை படம் நேரடியாக ஓடிடி இணையதளம் ஒன்றில் வெளியாகப் போவதாக செய்திகள் இணையத்தை சுற்றி வந்த நிலையில் தற்போது அதற்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வருகின்ற மார்ச் 5ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக போவதாக ரிலீஸ் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

பல கிலோமீட்டர் பயணம் செய்த தல.. இணையத்தில் சுற்றிவரும் அஜித்தின் புதிய BMW பைக் புகைப்படங்கள்!!

தல அஜித்……….

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வரவேற்புகள் பாராட்டுகளும் குவிந்த வந்தவண்ணம் உள்ளன.

ஹச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித்தின் காட்சிகள் எடுத்து முடித்துள்ளதால் தற்போது தல பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு நாளும் பைக் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றன.

அந்த வகையில் தல அஜித் சீக்கியம் உட்பட 10 இடங்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அது மட்டுமில்லாமல் 10000 கிலோமீட்டருக்கு மேல் பைக்கில் பயணம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தல அஜித் பிஎம்டபிள்யூ பைக் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் அஜித் ஓட்டு செல்லும் பைக் ஆனது BME R 1200 மற்றும் 1170 cc திறமையை கொண்டது.

பைக் மாடலுக்கு ஏற்ப 15,05,000 ரூபாயிலிருந்து 27,44,746 விலை உயர்வு உள்ளது. சமீபத்தில் கூட அஜித்தின் நண்பர் தினேஷ் ஒரே முறையில் 10000 கிலோமீட்டருக்கு மேல் அஜித் அவருடைய நண்பர்களுடன் கடந்து உள்ளதாகவும். அதுமட்டுமில்லாமல் அஜித் வெறித்தனமான பைக் ரேட் எனவும் பதிவிட்ட தகவல் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஒரே படம்தான், உச்சத்துக்கு போன பாண்டியராஜன்.. அந்த படம் யாருக்குத்தான் பிடிக்காது!! என்ன படம் தெரியுமா ?

பாண்டியராஜன்………..

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் ஒரு காலத்தில் கலக்கியவர் பாண்டியராஜன். இவருக்கு அந்த காலத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் காரணம் அவரது வெகுளித்தனமான பேச்சும் குறும்புத்தனமான சேட்டைகள் தான்.

அவர் குள்ளதனமான உருவத்தால் நீயெல்லாம் படங்களில் கதாநாயகனாக நடிக்க முடியாது என பல இடங்களில் நிராகரித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாண்டியராஜன் தன் மீது இருக்கும் நம்பிக்கையில் மீண்டும் பல இடங்களில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி சென்றார்.

அதன் பலனாக ஆண்பாவம் மற்றும் பாட்டி சொல்லை தட்டாதே போன்ற படங்கள் வெற்றி மூலம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். பிரபு மற்றும் ரேவதியை வைத்து பாண்டியராஜன் இயக்கிய கன்னிராசியில் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவர் திறமையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டியது.

அதன்பிறகு இவர் இயக்கி நடித்த ஆண்பாவம் திரைப்படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் ஒரு சாதனை படைத்தது. இந்த வெற்றியின் அடையாளமாக பாண்டிராஜ் எனும் பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆண்பாவம் திரைப்படம் தான்.

சமீபத்தில் தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் சாதாரண மனிதனாகவும் ஒரு காமெடி நடிகனாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் மூன்று பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியர் வேலை பார்த்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சினிமா ஒரு நல்ல தொழில் அதை நம்பி அவர்கள் யாரும் இதுவரை வெற்றி பெறாமல் இருந்ததில்லை எனவும்,ஒரு சிலர் வெற்றி பெறாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

நான் ஆண்பாவம் என்ற படத்தை எடுத்தேன் அந்த படத்தில் வந்த வருமானத்தில் வீடு மற்றும் கார் திருமணம் அனைத்தையும் ஒரே படத்தின் வருமானத்திலேயே செய்து முடித்தேன் என தெரிவித்தார் .

உழைப்பால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என நம்பி வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒருகாலத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான் என தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தில் விட்டதை மாஸ்டரில் பிடித்த விஜய் சேதுபதி.. மலையாய் குவியும் வாய்ப்புகள்!!

விஜய் சேதுபதி……..

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்தாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை.

அந்த வகையில் பேட்ட படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கினார் விஜய் சேதுபதி. ஆனால் அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. இரண்டாவது கட்ட வில்லன் போலவே வலம் வந்தார்.

ஆனால் மாஸ்டர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சரியாக தெரிந்து கொண்டு அதிரடியாக களமிறங்கி தற்போது இந்திய சினிமாவையே மிரட்டி விட்டுவிட்டார். விஜய் சேதுபதி செல்லும் இடமெல்லாம் பவானி கதாபாத்திரத்தைப் பற்றி தான் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கொடூர வில்லத்தனத்தை காட்டி வில்லன்களாக கலக்கிய பிரகாஷ்ராஜ் மற்றும் கலாபவன் மணி ஆகியோரைப் போல மாஸ்டரில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிக்கும்படி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை பார்த்து மிரண்டு விட்டார்களாம். இதனால் தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து சினிமாவிலும் விஜய் சேதுபதி முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தால் சரியாக இருக்கும் என கருதுகிறார்களாம்.

சமீபத்தில்கூட பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு வெப்சீரிஸ் ஒன்றுக்கு அதன் ஹீரோவை விட ஒரு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்பதும் கூடுதல் தகவல். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது. மேலும் விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்.

அதற்கு விரைவில் வெளியாக உள்ள உப்பண்ணா படத்தின் டிரைலர் தான் காரணமாம். அதிலும் மாஸ்டர் பவானி போல விஜய் சேதுபதிக்கு மிகவும் கொடூர வேடமாம். இன்னும் சில மாதங்களில் விஜய் சேதுபதி இந்திய சினிமாவே போற்றப்படும் நடிகராக வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இதன் அனைத்து பெருமையும் லோகேஷ் கனகராஜையே சேரும்.

மீண்டும் பேட்ட கூ ட் டணியில் உருவாகும் தலைவர் 169.. விட்டதைப் பிடிக்க வெ றி த்தனமாக வே ட் டையாட க ள மிற ங்கும் ரஜினி!!

சூப்பர் ஸ்டார்……….

கோலிவுட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற  கௌ ரவத்துடன், தற்போது வரை கெத்தாக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் அவருடைய ரசிகர்கள் பூஜித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் வ சூ ல் ரீதியாக பெரும் சாதனையையும் புரிந்தது. ஏனென்றால் பேட்ட திரைப்படத்தில் வேற லெவலில் சூப்பர் ஸ்டாரை காணமுடிந்தது. அவ்வளவு ஒரு ஸ்டைல் அவ்வளவு ஒரு மா சா ன டயலாக்ஸ் என தரமாக இருந்தார் தலைவர்.

அதேபோன்று பேட்ட படத்தை எத்தனை முறை பார்த்தாலும் யாருக்கும் ச லி க்காது. அந்த அளவிற்கு ஒவ்வொரு பிரேமிலும் வி த் தை காட்டி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த நிலையில் ‘தலைவர் 169’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே ‘தலைவர் 169’ படத்தை இயக்கப் போ வ தாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ், தலைவர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், ஆனால் கார்த்திக் சுப்புராஜ் சியான் விக்ரமை வைத்து இயக்கும் ‘விக்ரம் 60’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் வி ப ரம றிந்தவர்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை லாக் டவுனில் நடத்தப்பட்டதாகவும், கலந்த பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும், வருகின்ற 2022ஆம் ஆண்டு முதல் பா தி யில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அந்த ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த முப்பெரும் கூ ட் டணி யில் உருவாக உள்ள புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எ தி ர்நோ க் கி ரசிகர்கள் பலர் ஆவலோடு கா த் துக் கொ ண் டிரு க்கின்றனர்.

உப்பனா படத்தின் அறிமுக விழாவில் பட்டய கிளப்பிய விஜய் சேதுபதி.. இந்தியளவில் டிரெண்டாகும் வீடியோ!!

விஜய் சேதுபதி……

கோலிவுட்டில் தனது விடா முயற்சியால் கால்பதித்து, சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி, தற்போது முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம், பாடகர் என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விஜய் சேதுபதி நடித்த பவானி ரோலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு வெறித்தனமாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

இந்தநிலையில் விஜய்சேதுபதி தெலுங்கில் நடித்துள்ள ‘உப்பனா’ படத்தின் அறிமுக விழாவில் தெலுங்கில் பேசியிருக்கிறார். அதாவது தமிழில் பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் பலரை தனது அன்பால் கைக்குள் போட்டு இருப்பவர் விஜய்சேதுபதி. தற்போது தெலுங்கிலும் அதையே பாலோ செய்ய தொடங்கிவிட்டார்.

தெலுங்கு ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக படத்தின் அறிமுக விழாவில் பேசிய விஜய் சேதுபதி, முழுவதுமாக தெலுங்கில் பேசி இருக்கிறார். அவ்வப்போது ஆங்கிலம் எட்டிப் பார்த்தால் கூட விஜய் சேதுபதி தெலுங்கில் பேசியது பலரை வியப்படைய வைத்ததாக தெரிகிறது.

மேலும் விஜய் சேதுபதி விழாவில், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, ரசிகர்கள் அனைவரையும் தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் கொரோனா வைரஸ் பி ர ச்சினை காரணமாக வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி உப்பனா படத்தின் அறிமுக விழாவில் பேசிய வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

ம ற க்க முடியாத அனுபவம், என் வா ழ்க் கையை மாற்றிய அஜித்- வை ர லாகுது அருண் வி ஜய்யின் பதிவு!!

அருண் விஜய்……….

மலை மலை, இயற்கை, த டைய றத் தாக்க போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும், ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து த டு மா றிக் கொண்டிருந்தார் அருண்விஜய்.

ஆனால் சமீப காலமாக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதற்கு காரணம் தல அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம்தான்.

ஏனென்றால் அதில் அருண் விஜய், வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிறிய பட்ஜெட்டில் ஹீரோவாக சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்தார்.

அனைத்துமே லாபங்களை கொடுத்து வந்ததால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறிவிட்டார் அருண் விஜய். ஆகையால் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளியாகி ஆறு வருடம் நிறைவடைந்துள்ளதால், ‘என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்த படம் ‘ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் விஜய்  தல அஜித்துக்கு, இயக்குனர் கெளதம் மேனனுக்கும் நன்றி கூறியுள்ளார்.

 

மாஸ்டர் விஜய் பற்றிய சுசித்ராவின் க ரு த்து.. கொ ந் த ளிக்கும் தளபதி ரசிகர்கள்!!

சுசித்ரா…….

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போ ட் டியா ளராக, வந்த வே க த் தில்  வீட்டுக்கு கி ள ம் பிய பெ ரு மை க்கு ரி யவர் தான் பாடகி சுசித்ரா. இவர் பிக்பாஸ் வீட்டில் ஒ ரு த லைப ட் சமாக நடந்து கொண்டு, பாலாவை சு ற் றி ச்சுற்றி வருவதும் அவருக்காகவே பிக் பாஸ் வி ளை யா ட்டை விளையாடுவது போன்ற இமேஜ் உருவாக்கிக் கொண்டிருந்ததால், க டு ப் பான ர சி கர் க ள் வீ ட் டுக்கு போ மா எ ன்று அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுஜித்ரா சோஷியல் மீ டி யாவே க தி என்று தன்னுடைய ச.ர்.ச்.சைக்.குரிய பதிவுகளை பதிவிட்டு நெ ட் டிச ன்கள் க ழு வி ஊ ற் றும்  படி ந ட ந்து  கொண்டுள்ளார்.

மீண்டும் த ற் போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜயின் தோ ற் றத்தை கு றி த்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஜித்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில் வாத்தி கம்மிங் பாடலில் இடம்பெற்றுள்ள காட்சியை குறிப்பிட்டு ‘விஜய் கொ ஞ் சம் வெ யி ட் போ ட் டா லும் சிங்கம் சிங்கம் தான் லே’ என்று தன்னுடைய கமெண்ட்டை ப தி வி ட்டு ள்ளார்.

 

மேலும் இன்னொரு புகைப்படத்துடன் ‘தளபதி கியூட் மேக்ஸ்’ என்ற கே ப் ஷன் உடன் பதிவிட்டுள்ளார். சுஜித்ராவின் இந்தப்பதிவு தளபதி ரசிகர்களை க டுப் பே ற்றி உள்ளது. ஏனென்றால் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் ஸ்லிம்மாக, ஸ்டைலிஷாக அந்த வா த் தி கதாபாத்திரமாகவே தத்ரூபமாக தன்னை மா ற் றி நடி த்தி ரு ப்பார்.பாடகி சுஜி வெ யி ட் போ ட் டு ட்டா ரு என சொல்லும் க ரு த்து கொ ஞ் சம் கூ ட பொ ரு ந்தவில்லை என்று இ ணை ய த் தில் ரசிகர்கள் க மெ ண்ட்  செ ய் து வ ரு கின்றனர்.

விஜய் தேவர்கொண்டா பட ரிமேக்கில் ஹரிஷ் கல்யாண்- வைரலாது ஓ மணப்பெண்ணே போஸ்டர் டீஸர்!!

பெல்லி சூப்புலு…..

2016 ல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவர்கொண்டா – ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ரொமான்டிக் காமெடி படம் “பெல்லி சூப்புலு”. ஏற்கனவே மலையாளம் மற்றும் ஹிந்தியில் இப்படம் ரிமேக் ஆகியுள்ளது.

தமிழில் இப்படத்தின் ரிமேக் உரிமையை இயக்குனர் கெளதம் மேனன் வாங்கினார். அவர் தயாரிப்பில் செந்தில் வீராசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால் – தமன்னா நடிப்பில் உருவாக இருந்த படம் “பொன் ஒன்று கண்டேன்.” எனினும் இப்படம் ட்ராப் ஆனது.

பின்னர் ரிமேக் உரிமை கைகள் மாறியது. டிசம்பர் 2019 இல் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் படம் ஆரம்பமானது. “ஓ மணப்பெண்ணே” என்ற இப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த். இசை விஷால் சந்திரசேகர். எடிட்டிங் பணிகளை கிருபாகரன் கவனித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.