பெரும் ஏ மா ற் றத்தை சந்தித்த அனுஷ்கா! ஒருவேளை சுத்தமா மார்க்கெட் போச்சோ?

அனுஷ்கா ஷெட்டி……..

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ஷெட்டி, ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களின் வ சூ ல் சாதனையை மி ர ள வி ட்டி ரு ப்பார். குறிப்பாக அருந்ததீ, பாகமதி, பா கு ப லி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அ.டி.த்த.து.

தற்போது தமிழில் அவருக்கு ச மீ ப காலமாகவே பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைப்போல் தெலுங்கிலும் ஓரிரு பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகையால் பாகுப லி யை தொடர்ந்து கதையை மிகவும் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் அனுஷ்காவின் திகில் திரைப்படமான ‘நிசப்தம்’ படத்தை யாரும் வாங்க முன்வராததால், சென்ற வருடம் அக்டோபர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தற்போது தெலுங்கு டிவி சேனலில் ஒ ளி பர ப் பப்பட்டது, அப்பொழுதும் அனுஷ்கா மிகப்பெரிய ஏ மாற் ற த் தை ச ந்தி த் துள்ளார்.

ஏனென்றால் ஆந்திரா தெலுங்கானாவில் இந்த படம் மிகக்குறைந்த டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருந்தது. அதாவது 3.85 ரேட்டிங் மட்டுமே பெ ற்று ள் ள தாம்.

எனவே இந்த தகவலானது சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசும் பொருளாக மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் அனுஷ்கா தன்னுடைய மார்க்கெட்டை முற்றிலுமாக இ ழந் து  விட்டாரா என்ற கேள்வியும் அவருடைய ரசிகர்களிடையே எ ழத்  தொ டங் கி வி ட்டது.

ஹீரோயினை மட்டும் நம்பி படம் எடுக்க சினிமா தயாரிப்பாளர்கள் அவரை நோ க் கி இனி செல்ல வாய்ப்பே இல்லை என கி சு கி சு க்க ப் ப டுகி றது.

இணையத்தை பற்ற வைத்த ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்! கிறுகிறுத்த ரசிகர்கள்!!

ப்ரியா பவானி சங்கர்…….

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு சின்னத்திரை கதாநாயகியாக ஜொலித்து, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் தமிழ் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் தனது அயராத உழைப்பால் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கால்பதித்தார் ப்ரியா. அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தற்போது இவருடைய கைவசம் இந்தியன் 2, ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV33 ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ப்ரியா பவானி ஷங்கரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீ ப்போ ல் ப ர வுவ தோடு, பல ரசிகர்களின் ம.ன.தை கொ.ள்.ளை அ.டி.த்.துள்.ளது.

அதாவது ப்ரியா பவானி சங்கர் எவ்வளவு பிஸியான நடிகையோ, அதற்கு பல மடங்கு அதிகமாக சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை ப தி விட்டு ரசிகர்களையும் தன் பக்கம் க வ ர் வதை வ ழ க் கமாக வைத்துள்ளார் ப்ரியா.

அந்த வகையில் தற்போது ப்ரியா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

ஏனென்றால் இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் சிறிது கவர்ச்சி கூட இல்லாமல் பார்வையாலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்போது ப்ரியாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்……

புடவையில் தலைகீழாக பல்டி அடிக்கும் பிரபுதேவா பட நடிகை.. அதா சர்மா வைரலாகும் வீடியோ!!

அதா சர்மா……….

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா. இவர் தமிழில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதா ஷர்மா தனது பள்ளிப்படிப்பை முடித்த உடனே நடிக்கத் தொடங்கி விட்டாராம். ஆம், கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ‘1920’ என்ற படத்தில் தீவிர உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் அதா சர்மா நடித்துள்ளார்.

இந்த நிலையில் அதா சர்மா பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அது என்னவென்றால் அதா ஷர்மா ஒரு சீருடை பயிற்சியாளராம். அதுமட்டுமில்லாமல், தனது மூன்றாவது வயதிலிருந்தே நடனம் ஆட தொடங்கி விட்டாராம் அதா சர்மா.

மேலும் அதா மும்பையில் உள்ள நடராஜ் கோபிகிருஷ்ணா கதக் நடன அகாதமியில், கதக் நடனத்தில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடனத்தின் மீதுள்ள தீவிர ஆர்வத்தால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான்கு மாதங்கள் சால்சா நடனம் கற்றுள்ளாராம். அதேபோல் ஜாஸ், பாலே, பெல்லி டான்ஸ் போன்ற பல நடனங்களை கற்று தனது கைவசம் வைத்துள்ளார்.

தற்போது அதா சர்மா கடற்கரையில் சேலையில் அசால்டாக குட்டிக்கரணம் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் தீ போல் பரவி, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஒரு அழகு! என்ன ஒரு ஸ்டைல்!’ என்று கமென்ட் அடித்து வருகின்றனராம்.

சித்ரா இ.ற.ந்த பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் காணாமல் போன கதிர்.. விழி பிதுங்கி நிற்கும் விஜய் டிவி!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்………

விஜய் டிவியில் கொடிகட்டி பறக்கும் சீரியல் என்று பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தின் பாசமும் அன்பையும் வெளிப்படும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது.

இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் அனைவரும் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர் என்று கூட கூறலாம். ஒரு சில நடிகர்கள் விளம்பரங்களிலும் மற்றும் ஒரு சிலர் சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமரனுக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் இந்த சீரியலில் சில நாட்களாக கதிர், குமரேசனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக ஊருக்கு சென்றிருப்பதாக கதை நகர்கிறது. ஆனால் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பதாக தெரிகிறது.

இவர் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் ஒரு சில குறும் படங்களிலும் இவர் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஆனால் தற்போது கதிர் கமிட்டாகும் பட வாய்ப்பை குறித்து எந்த தகவலும் இதுவரை அவர் வாய் திறக்கவில்லை. மேலும் கதிர் நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்திலும் கெட்டிக்காரர். ஆகையால் அவர் வெள்ளித்திரையில் தனது திறமையினால் எளிதாக முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

இவர் மட்டுமல்ல இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட்டிருக்கும் தளபதி விஜய்யின் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாகவும், விரைவில் அவர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் தகவல்கள் வெளியானது.

அதேபோல் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவிற்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்தது. மேலும் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கால்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்றதும் அனைவரும் அறிந்ததே.

ஆகையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள பிரபலங்களுக்கு தற்போது தொடர்ந்து ஜாக்பாட் அடித்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

வைரலாகுது சிலம்பாட்டத்தில் அசத்தும் சாய் தன்ஷிகா வீடியோ- வேற லெவல் பாட்டு ஒன்னு கேட்குது பாருங்க!!

சாய் தன்ஷிகா…..

 

2006 ல் வெளியான மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் 2009 ல் வெளியான பேராண்மை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் தன்ஷிகா. நம் தஞ்சாவூரில் பிறந்தவர்.

தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி போன்ற படங்களில் முக்கிய ரோலில் அசத்தி இருப்பார். எனினும் சோலோ ஹீரோயினாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்பு அமையவில்லை என்பது தான் நிஜம்.

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு இவரின் மார்க்கெட் எகிறியது. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். ஆக்ஷன் காட்சிகளில் கூட அசால்ட்டாக நடிக்க தெரிந்தவர், அதற்கு பயிற்சி எடுத்தவர்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் பயிற்சி செய்யும் விடியோவை அப்லோட் செய்துள்ளார். BGM ஆக வடிவேலு வெர்ஷன் பயன் படுத்தியுள்ளது தான் இந்த வீடியோ இந்தளவுக்கு ரீச் ஆக காரணம்.

 

View this post on Instagram

 

A post shared by SaiDhanshika (@saidhanshika)

பிரபல நடிகை எடுத்த ரிஸ்க்… தீயாய் பரவும் காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

வைஷாலி தனிகா……

கோகோகுலத்தில் சீதை தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை நடிகை வைஷாலி தனிகா சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று கோகுலத்தில் சீதை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஆஷா கவுடா, நந்த கோபால், வைஷாலி தனிகா, நந்தினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் இத்தொடர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இத்தொடரின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வைஷாலி தனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் வைஷாலியை ஸ்டண்ட் கலைஞர்கள் கயிறு கட்டி மேலே தூக்க, அந்தரத்தில் தொங்குகிறார். துணிச்சலாக டூப் போடாமல் தான் நடித்த இந்தக் காட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் எழுதியிருக்கும் அவர், சின்னத்திரையோ அல்லது திரைப்படமோ அதில் அர்ப்பணிப்பு முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் கோகுலத்தில் சீதை குழுவினர் இன்றி சாத்தியமில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)

சல்சா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி வீடியோ.. காணொளியால் மிரண்டு போன ரசிகர்கள் !! காணொளி உள்ளே !!

சாய்பல்லவி………

மோலிவுட்டில் ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, மலர் டீச்சராக இளசுகளின் மனசுகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர்தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

மேலும் சாய்பல்லவி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உருபெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், குடும்பப்பாங்கான, அதிக அளவில் கவர்ச்சி காட்டாத ரோல்களில் நடித்து பிரபலமானவர்களின் மிக முக்கியமானவர் சாய்பல்லவி.

அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால், முதலில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தாராம். பின்பு மலர் டீச்சர் ரோலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.

இந்த நிலையில் சாய்பல்லவி டேங்கோ 2013 நடன நிகழ்ச்சியில், சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தென்னிந்தியாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது வெளியாகி உள்ள சால்சா நடன வீடியோவில் படு கவர்ச்சியான டிரஸ் போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் இணைந்து நடனமாடுபவருடன் சால்சா நடனத்துடன் கெமிஸ்ட்ரியையும் தெளித்துவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சாய்பல்லவி ரசிகர்களின் நெஞ்சத்தை சுக்குநூறாக உடைத்து உள்ளது.

சாய்பல்லவியின் சல்சா நடன வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

கண்மணி சீரியல் நடிகையால் ஆடிப்போன இணையதளம்!

லிசா…….

தமிழ் சினிமாவில் ‘பலே வெள்ளையத் தேவா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக  அறிமுகமானவர்தான் நடிகை லிசா எக்லேர்ஸ்.  இதனைத்தொடர்ந்து லிசா, ‘என் அன்பே லிசா’ என்ற படத்தில் பேயாக நடித்துள்ளாராம். ஆனாலும் இவரால் தமிழ் மக்களிடையே பிரபலமாக முடியவில்லை.

தற்போது தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கண்மணி சீரியல் சௌந்தர்யா எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது ரோல் தமிழ் மக்களின் மத்தியில் தற்போது நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஏனென்றால் என்னதான் மற்ற சேனல்களில் புதுபுது நாடகங்கள் வெளிவந்தாலும் சன் டிவியில் இரவு நேரங்களில் வரும் சீரியல்களுக்கு தான் பெரிய மவுசு இருக்கிறது. இதனால் லிசாவுக்கு கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விடாமல் சன்டிவி நாடகங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் லிசா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது தற்போது உள்ள நடிகைகள், நடிகர்கள் என அனைவரும் செய்யும் ஒரே காரியம் சோசியல் மீடியாக்களின் மூலம் ரசிகர்களுடன் இணைந்து இருப்பதுதான்.

அந்த வகையில் லிசா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களின் கண்ணுக்கு குளுமையான புகைப்படங்கள் பலவற்றை பதிவிட்டு அவர்களை கிறங்க விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் செல்லும் இடமெல்லாம் புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் லிசா.

தற்போது சிகப்பு நிற சேலையில் வசீகரிக்கும் பார்வையில்  படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இந்தப் படம் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி இணையத்தை உலுக்கி கொண்டிருக்கிறதாம்.

இதோ அந்த புகைப்படங்கள்……

விஜய் டிவியில் பிரியங்காவிற்கு போட்டியாக களமிறங்கிய புதிய தொகுப்பாளினி.. ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி..!!

விஜய் தொலைக்காட்சி……

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்கள் என்றால், மாகாபா, டிடி, பிரியங்கா, கோபிநாத் என பலரும் கூறுவார்கள். இதில் தற்போது விஜய் டிவியில் மிகவும் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி பிரியங்கா.

ஆம் தனது நகைச்சுவையால், சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் என இரு வெற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர்களை தவிர்த்து தற்போது புதிதாக விஜய் டிவிக்கு தொகுப்பாளினி ஒருவர் வந்துள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, நம் பிக் பாஸ் அர்ச்சனா தான் அது. ஆம் முதலில் ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த வந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சி காரணமாக விஜய் டிவிக்கு வந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது காதலே காதலே எனும் புத்தம் புதிய காதல் நிகழ்ச்சி ஒன்று தொகுத்து வழங்க இருக்கிறார் தொகுப்பாளினி அர்ச்சனா. அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

தளபதி 65 படத்தில் கமிட்டான கே ஜி எஃப் பிரபலங்கள்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் மாஸ் அப்டேட்!

தளபதி 65………..

கோலிவுட்டில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தற்போது பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிகிறது. இதனால் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் விஜய்யை ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தததோடு, தளபதி வெறியர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனென்றால் OTT தளத்தில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும்கூட, இந்தப் படத்தை காண வரும் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் இன்றுவரை குறையாமல் தான் உள்ளதாம்.

இந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய் டிவி பிரபலமான புகழும், கேஜிஎஃப் பட படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு, அறிவு ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதாவது மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளாராம். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலதால் தற்போது, அருண்விஜயின் படத்திலும் (AV33),சந்தானத்தின் படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தற்போது புதிதாக தளபதியின் படத்திலும் புகழ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும், கேஜிஎஃப் படத்தின் சண்டை பயிற்சியாளர்களான அன்பு, அறிவு ஆகியோரும் தளபதி 65 படத்தில் இணைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, தனது கடின உழைப்பினால் முன்னேறி தற்போது தளபதியின் படத்தில் நடிக்க தயாராகி இருக்கும் குக் வித் கோமாளி புகழ், புகழுக்கு அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.