பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸூம் தானும் நண்பர்களாக மட்டுமே பழகினோம் என நடிகை யாஷிகா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
கி சு கி சு
”இருட்டு அறையில் மு ரட்டு கு த் து” திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்படத்தில் க வர்ச் சியாக நடித்து ரசிகர்கள் ம னதில் இடம்பிடித்தார். அதனைத்தொடர்ந்து பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன்-2வில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். ஏற்கனவே நடிகர் மகத்தை காதலிப்பதாக கி சுகி சுக்கள் வெளிவந்த நிலையில், அதனை திட்டவட்டமாக யாஷிகா மறுத்தார். தொடர்ந்து தனது க வ ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
விளக்கம்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸூடன் யாஷிகா இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வலைத்தளத்தில் வெளியானது. இதனால் இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள யாஷிகா ஆனந்த், “நாங்கள் இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகினோம் என்றும் அவரது வ ள ர் ச்சியால் சந்தோஷப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரையுலக மொழிகளில், முன்னணி நடிகையாக கொடிகட்டி மறந்த வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் தற்போது மலையாளத்தில் நிழல், தமிழில் அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கூடிய விரைவில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகவுள்ளது.
படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாராவிற்கு, ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க, பல கோடி சம்பளத்துடன் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இந்த வெப் சீரிஸில், நடிகை நயன்தாரா பில்லா படத்தில் நடித்ததுபோல், நீ ச் சல் உ டை அணிந்து நடிக்க வேண்டும் என்று படக்குழு கூறியதாம்.
பல கோடி சம்பளம் கொடுத்தாலும், இனி நீ ச் சல் உடை அணிந்த அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் நடிகை நயன்தாரா என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் ஆரம்பத்தில் இருந்து கூடவே இருந்த பூனை, திடீரென்று காணாமல் போகிவிடும், இது ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் தற்போது அதற்கு ஒரு தெளிவான விடை கிடைத்துள்ளது, ஆம் அந்த பூனை கடைசியில் விஜய்யின் நண்பனாக உள்ள சஞ்சீவ்விடம் தான் ஒப்படைக்கப்ப்பட்டுள்ளது.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இன்று பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
அதில் அந்த குழந்தை விஜய் சேதுபதியை பார்த்து “மாமா பா வ ம், மாமா வி ழுந் துட்டாரு” என கூறியுள்ளது, இதோ அந்த வீடியோ..
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி, விஜயிடம் அடிவாங்குவதை கண்டு ஒரு கு ழந் தை அ ழு துள் ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் டான். இத்திரைப்படத்தை அட்லீயின் அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காலேஜில் நடக்கும் கலாட்டா பற்றி எடுக்க உள்ளனர்.
இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் எஸ் கே புரோடக்சன் தயாரிக்க உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் நடிப்பதற்கான தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வெளியீட்டில் 18 வயதிலிருந்து 25 வயது உள்ளவர்களும், மேலும் 30 வயதிலிருந்து 45 வயது உள்ளவர்களும் புகைப்படம் மற்றும் ஒரு நிமிட வீடியோவை அவர்கள் குறிப்பிட்ட மெயில் ஐடி அனுப்புமாறு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சினிமாவில் வெற்றியாளராக ஆக வேண்டும் நினைப்பவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இதனிடையே டான் படக்குழுவினருக்கு தளபதி 65 பட இயக்குனர் நெல்சன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், டாக்டர் மற்றும் விஜய் சார் படம் அப்டேட் எதுவும் இல்லையா? என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நெல்சன், அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா என பதிவிட, ஏதோ உங்களுக்கு என்னால முடிஞ்சது என சிவகார்த்திகேயன் கமெண்ட் செய்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மற்ற மொழி படங்களை பார்ப்பது இப்போது அதிகமாகி விட்டது. அப்படி எல்லா மக்களாலும் ரசிக்கப்பட்ட படம் Harry Potter.
மாயாஜாலம், திரில்லிங், பரபரப்பு, காதல், காமெடி என எல்லா அடங்கியதாக அப்படங்கள் இருக்கும். எல்லா பாகங்களும் செம வரவேற்பு பெற்றிருக்கிறது.
இப்போது அப்பட ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ். அதாவது சீரியல் தொடர் போல் தமிழில் முன்னணி தொலைக்காட்சியில் Harry Potter படம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
ஆனால் எந்த தொலைக்காட்சி என்கிற விவரம் எதுவும் தெரியவில்லை.
பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமய்யா த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட நிலையில் இ.ற.ப்.ப.த.ற்.கு முன்னர் அவரின் டைரியில் எழுதியிருந்த விடயங்கள் குறித்த அ.தி.ர்.ச்.சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமய்யா சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூ.க்.கி.ட்டு த.ற்கொ.லை செ.ய்.து கொ ண்டார்.
ம.ன அ.ழுத்தத்தில் இருந்த நிலையிலேயே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் டைரியில் அவர் எழுதியிருந்த விடயங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதில், தான் செய்த த.வ.று.க.ள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எனது மாமனார் கிரிஷை நான் மிகவும் தொ.ந்.த.ர.வு செ.ய்துள்ளேன். அவர் மீது சில பொ ய்யான கு,ற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளேன், எனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் அளித்த பல பரிந்துரைகளை ஏற்கத் த வறிவிட்டேன்.
எனது மாமியார் பற்றி பல பொ ய்களை ஊடகங்களுக்குச் சொல்லி அவரை சி.க்.க.லி.ல் ஆழ்த்தினேன். அவரது பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்தேன், ஆனால் நான் எனது சொந்த பெயரைக் கெடுத்து கொண்டேன்.
என் பி.ர.ச்.ச.னை.க.ளு.க்.கு நானே காரணமே தவிர என் மாமனார் கிடையாது. நான் ம.ன அ.ழுத்தத்தில் இருந்து வெளியில் வர அவர் உதவினார்.என் தோ ல்விக்கு நானே காரணம், என்னை மன்னித்து விடுங்கள் என எழுதப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை சொத்துக்காக வீட்டிலிருந்து மாமனார் து.ர.த்.தி.ய.டி.த்.தா.ர் என ஜெயஸ்ரீ பொலிசில் பு.கா.ர் அளித்திருந்தார். இப்போது டைரியில் அவர் எழுதியுள்ளதை வைத்து பார்க்கும் ஜெயஸ்ரீ முன்னர் கூறிய கு ற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவருகிறது. எப்படியிருந்தாலும் அவர் மரணம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து தீவிர வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் 4வது சீசனில் ரசிகர்களால் அதிகம் க வ ரப்பட்டவர் கேப்ரியலா.
102 நாட்கள் இருந்த அவர் பிக்பாஸ் கொடுத்த பெரிய தொ கையை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.
மிகவும் தை ரிய மாக அவர் விளையாடியதாக ரசிகர்கள் எல்லாம் கமெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து கேப்ரியலா ஒரு ஷோவிற்கு வந்துள்ளார். அதாவது விஜய்யின் மு ர ட்டு சி ங்கி ள்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.