யூடியூபில் பாடல்கள் செய்யும் சாதனைகளை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அதிலும் பெரிய நடிகர்களின் படங்களின் சில பாடல்கள் பெரிய ரீச் பெறுகின்றன.
அப்படி தான் இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் பெரிய சாதனை செய்துள்ளது.
24 நேரத்திற்குள் இப்பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வேறு எந்தெந்த பாடல்கள் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது என்பதை பார்ப்போம்.
நடிகர் விஷால் நடிப்பில் இப்போது சக்ரா படத்தில் நடித்து முடித்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திலும் இப்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஷால் தயாரித்த பல படங்கள் சரியாக போகததால் இப்போது ப ய ங்க ர மான நி தி நெ ரு க்க டி யில் இருக்கிறாராம்.
அதனால் அதிக படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அதன் ஒரு கட்டமாக இப்போது அவர் நடித்து பெரிய வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் நடித்த வி ல் லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்றது.
இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.
இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வருமானம் கொடுத்துள்ளதுடன், தியேட்டர் பணியாளர்களுக்கு இப்படம் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இதனால் பலரும் விஜய்க்கு நன்றி கூறிவருகின்றனர்.
மேலும் , இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்காக மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸாகவுள்ளதாக விஜய் கூறியிருக்கி்றார்.
இந்நிலையில் , தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது திரைப்படங்கள் ஒடிடியில் வெளியிடுவது குறித்து கூறியுள்ளதாவது:
பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் ரிலீஸாகி சுமார் 50 நாட்கள் கழித்தும், சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகை சுமார் 30 நாட்கள் கழித்தும் இப்படங்கள் ஹாட்ஸ்டார், அமேசான் வீடியோ பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடிதளங்களில் ரிலீஸ் செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதனால் சினிமாத்துரைக்கும் திரையரங்கிற்கும் இடையே உள்ள கருத்துவேறுபாடு களையும் எனத் தெரிகிறது.
தமிழ் சினிமாவில் புதிய நடிப்புப் பரிணாமத்தைத் தோற்றுவித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் மதிப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிவாஜியின் ஒரு மகன்களான ராம்குமார், பிரபு இருவரும் சினிமாவில் நடித்துள்ளனர். இந்நிலையில் ராம்குமாரின் மகன் விரைவில் நடிக்கவுள்ளார்.
மேலும்,இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ராம்குமார் மகன் தர்ஷன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே விக்ரம் பிரபு ஹீரோவாக புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆரி டைட்டிலை வெற்றி பெற்றுவிட்டார்.
அவருக்கு டைட்டில் கிடைத்தது சக போட்டியாளர்களான சனம் மற்றும் அனிதாவிற்கு பெரிய சந்தோஷம் என்றே கூறலாம். வீட்டில் தனியாக நின்று விளையாடியவர்கள் இவர்கள் என்றே கூறலாம்.
ஆரி, அனிதா, சனம் மூவரும் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. தற்போது இவர்கள் 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை ஒன்று தெரிய வந்துள்ளது.
அதாவது 3 பேரின் பிறந்தநாள் தேதி 12 தானாம், வருடம், மாதம் வெவ்வேறு. இதோ அந்த விவரம்,
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்களுக்கு ஒரு பார்ட்டி நடந்தது, அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் கூற்றி வந்தன.
இப்போது பிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அண்மையில் நடந்தது, அப்புகைப்படங்களும் அதிகம் ஷேர் ஆகின.
தற்போது என்னவென்றால் பிக்பாஸ் புகழ் சோமசேகருக்கு திருமணம் என செய்தி பரவுகிறது. இதுகுறித்து என்ன தகவல் என்று பார்த்தால் விஷயமே வேறு.
சோம சேகரின் தம்பிக்கு அண்மையில் குருவாயூரில் திருமணம் நடந்துள்ளது, புகைப்படங்களும் வெளியாகின. அந்த தகவல் அப்படியே சோம சேகருக்கு திருமணம் என பரவ தொடங்கியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள ’தளபதி 65’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு முன்பாக வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, ஏற்கனவே விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் ‘அண்ணாத்த’ மற்றும் ‘தளபதி 65’ ஆகிய இரண்டு படங்களும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படம் என்பதால் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை என்பது உறுதியானது
இதனை அடுத்து ’தளபதி 65’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தளபதி 65’ திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விஜய் அவர்கள் இந்த ஆண்டே ‘தளபதி 65’ திரைப்படம் வரவேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் இதனையடுத்தே படக்குழுவினர் தற்போது ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது
அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் தளபதி விஜய்யின் இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.
மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இப்படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை லாஸ்லியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் இப்படத்தின் நாயகன் தர்ஷனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வ.சூ.ல் பு ரி ந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொ.ரோ.னா நோ.ய் தொ.ற்.று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நி.று.த்.த.ப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உ.ட.ல்.நி.லை பா.தி.க்.க.ப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு ம.ரு.த்து.வ.ம.னை.யி.ல் அனுமதிக்கபட்டார். பின்னர் ம.ரு.த்துவ.ர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு தி ரு ம்பினார் ரஜினி.
இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்துள்ள ச.மீ.ப.த்திய பே.ட்.டியில் “நான் ரஜினியுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். ஆறு மாதங்களுக்கு முன் அவரிடம் ராணா கதையை முழுமையாக கூறினேன்.
அவருக்கு கதை ரொம்ப பிடித்து போனதால், அவரின் உ.ட.ல்நி.லை நன்றாக தே றி ய பி ன் அந்த படத்தை பண்ணுவதாக கூறினார். அந்த நாளுக்காக நான் கா த் துகொ ண்டு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.