காங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது! ஆனா காட்ஸில்லா வந்தா!- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்!

காட்ஸில்லா Vs காங்..

மான்ஸ்டர் யுனிவர்ஸ் எனப்படும் தொடர் படங்கள் வரிசையில் ரசிகர்களால் பெரிதும் எ தி ர்பா ர் க் கப்பட்ட காட்ஸில்லா Vs காங் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் டிசி யுனிவர்ஸ், மார்வெல் யுனிவர்ஸுக்கு நிகராக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள மற்றுமொன்று மான்ஸ்டர் யுனிவர்ஸ்.

முன்னதாக இந்த படவரிசையில் வெளியான காட்ஸிலா;கிங் ஆப் மான்ஸ்டர்ஸ், காங்; ஸ்கல் ஐலேண்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்

ரா ட் சத பல்லியான காட்ஸில்லாவும், ராட்சத குரங்கான கிங் காங்கும் மோதிக்கொள்ளும் காட்ஸில்லா Vs காங் படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

முந்தைய பாகத்தில் ஏனைய மான்ஸ்டர்கள் காட்ஸில்லாவுக்கு தலை வணங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் காங் எப்படி காட்ஸில்லாவை எ.தி.ர்.கொ.ள்.ள.ப்.போ.கிறது என்ற எ.தி.ர்.பா.ர்.ப்.பு எ.ழுந்துள்ளது.

இந்த படத்தின் ஆங்கில ட்ரெய்லரோடே தமிழ், தெலுங்கு, இந்தி மொழி ட்ரெய்லர்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டுள்ளன.

காளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

சாய் பல்லவி…

மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான காளி வெங்கட் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க,

நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்க கல்யாணம் பண்ணுவோம்னு துல்கர் சல்மான் நம்பல – நிரஞ்சனி!!

நிரஞ்சனி…

விஜய் தேவரகொண்டா மடியில் உட்கார்ந்திருக்கும் கம்பீரமான நாய்: வைரல் புகைப்படம்!

விஜய் தேவரகொண்டா…

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மாறிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் ’நடிகையர் திலகம், ‘நோட்டா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை

அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் உள்ள நாயை பார்க்கும்போது இது நாயா? அல்லது சிங்கமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நாய் சைபீரியன் ஹஸ்கி என்ற வகையைச் சார்ந்தது என்றும் இதன் மதிப்பு குட்டியாக இருக்கும்போது சுமார் 80 ஆயிரம் வரை விற்கப்படும் என்றும்

இதில் கொஞ்சம் வித்தியாசமான நாய் ஒன்றரை லட்சம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அனிதாவுக்கு ஸ்ட்ராங், சனம்ஷெட்டிக்கு லைட்: வைரலாகும் புகைப்படம்!

அனிதா-சனம்…

105 நாட்களாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி மற்றும் பாலாஜி வின்னர் மற்றும் ரன்னராக வெற்றி பெற்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகு ’பிக்பாஸ் கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்படும் என்பதும், இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு ஜாலியாக கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 கொண்டாட்டமும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனிதா சம்பத் பதிவு செய்துள்ளார்.

அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு கப் காபிகளை பதிவு செய்து அதில் ஸ்ட்ராங்காக இருக்கும் காபி தன்னுடையது என்றும் லைட்டாக இருக்கும் காபி சனம்ஷெட்டியுடையது என்றும் ’பிக்பாஸ் கொண்டாட்டம் ஷோ’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த புகைப்படம் பிக்பாஸ் கொண்டாட்டம் ஷோ படப்பிடிப்பின்போது எடுத்தது என்பது தெரிகிறது. அதேபோல் சனம்ஷெட்டியும் தனது டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான லுக் உள்ள புகைப்படத்தை பதிவு செய்து பிக்பாஸ் கொண்டாட்டம் லுக் எப்படி இருக்கிறது? என்று கேட்டுள்ளார்

இதிலிருந்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது என்றும் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்னி’ஸ் ராய அண்ட் தி லாஸ்ட் டிராகன் ஆஃபிஸில் ட்ரைலர் !!

Disney’s Raya and the Last Dragon..

AELAY படத்தின் ட்ரைலர் வெளியானது!

AELAY ட்ரைலர்….

தனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா?

ஷிவானி………,

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்துள்ளது, இதில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.

அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர், மேலும் ஆரிக்கு பரிசு தொகையாக 50 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளில் பிஸியாக உள்ள நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான ஷிவானி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

ஆம், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள கி ளா மர் புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார், இதனால் அவரின் அ தி ர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் தற்போது அவர் ஒரு சில புதிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார், இதோ அந்த புகைப்படம்..

தொகுப்பாளினி டிடி இப்படி ஒரு சீரியலில் நடித்துள்ளாரா?

டிடி………

தொகுப்பாளினி டிடி என் விதமான நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை தன் ஸ்டைலில் வெற்றிகரமாக செய்து காட்டக்கூடியவர்.

லாக் டவுன் முடிந்ததில் இருந்து அவர் எந்த நிகழ்ச்சியிலும் வரவில்லை. ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் புகைப்படங்கள் போட்டு ஆக்டீவாக உள்ளார்.

அண்மையில் நடந்த சூப்பர் சிங்கர் அறிமுக விழாவில் கலந்துகொண்டார். தற்போது டிடி சீரியல் ஒன்றில் நடித்திருக்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

நடிகை ராதிகா அவர்களின் ரசிகர்கள் அந்த வீடியோவை வெளியிட டிடி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்கிறார்கள்.

கப்பல்ல வேலை பார்ப்பவை திருமணம் செய்து கொண்ட நடிகை ஆத்மியா!

ஆத்மியா……..

சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை நடிகை ஆத்மியாவுக்கு இன்று கண்ணூரில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த மனம் கொத்திப் பறவை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆத்மியா ராஜன். இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆத்மியா போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில், வேறு எந்தப் படங்களும் சரிவர அமையவில்லை. தற்போது, சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் வெள்ளை யானை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, சரண்யா ரவி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, மூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வெள்ளை யானை படம் தவிர அவியல் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் வேலை பார்த்து மக்களுக்கு சேவையாற்றனார். இந்த நிலையில், ஆத்மியாவுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனூப் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். சனூப் (Marine Engineer) கப்பலில் பணியாற்றி வருகிறார். ஆத்மியா ராஜன் மற்றும் சனூப் திருமணம் இன்று கண்ணூரில் நடந்து முடிந்துள்ளது. ஆத்மியா – சனூப் திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறவரினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை 9.59 மணி முதல் 11.33 மணி வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் ஆத்மியா சனூப் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, 26 ஆம் தேதி பிரபல ஸ்டார் ஹோட்டலில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறதாம். திருமணத்திற்குப் பிறகும் கூட ஆத்மியா சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அதற்கு சனூப் சம்மதமும் தெரிவித்துள்ளாராம்.