குக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், அஷ்வினா இது?- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்!

அஷ்வின், ஷிவாங்கி, புகழ்..

ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகாததால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வருந்தினார்கள் என்றே கூறலாம்.

எந்த நிகழ்ச்சி என்பது உங்களுக்கே தெரியும், குக் வித் கோமாளி தான். இரண்டு நாள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒளிபரப்பாகவில்லை.

இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்கள்.

தற்போது அஷ்வின், ஷிவாங்கி, புகழின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது 3 பேரின் முகத்தையும் சிறு வயது போல் ஆப்பில் மாற்றி வந்த புகைப்படத்தை ரசிகர்கள் செம கியூட் என வைரலாக்கி வருகிறார்கள்.

பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா?- ரசிகர்கள் ஷாக்!

சனம் ஷெட்டி…

பிக்பாஸ் 4வது சீசனில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்தவர் சனம் ஷெட்டி.

யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கான விளையாட்டு என்பதை புரிந்துகொண்டு விளையாடினார்.

ஆனால் அவர் நிகழ்ச்சியின் பல வாரங்களுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறினார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லட்சணமாக புடவையில் வேறொரு சனம் போல் இருந்தார்.

புடவை கட்டிக்கொண்டு இருந்தபோது அவர் தனது நெற்றியில் கும்குமம் வைத்திருந்தார், அதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக என ஷாக் ஆகியுள்ளனர்.

ஆனால் அப்படி நெற்றியில் திருமணம் ஆகாமலும் கும்குமம் வைப்பது கர்நாடகாவில் பழக்கம் என கூறப்படுகிறது.

சூர்யாவின் பாட்டிற்கு நடனமாடிய முன்னணி சீரியல் நடிகைகள்..! ஒன்றாக இணையும் இரண்டு மெகா தொடர்கள்..!

சூர்யா…

பிரபல தொலைக்காட்சியான சன்-டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் தான் கண்ணானே கண்ணே மற்றும் அன்பே வா.

சமீபத்தில் ஆரம்பமான இந்த இரண்டு தொடர்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று, மெகா தொடர்கள் ஆகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு மெகா தொடர்களும் இணைந்து ஒளிபரப்பாகவுள்ளது, மேலும் இதன் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதனிடையே தற்போது ரோஜா சீரியல் நடிகை மற்றும் அன்பே வா சீரியல் நடிகை இருவரும் இணைந்து சூர்யாவின் பாட்டிற்க்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SunTV (@suntv)

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடியாக நுழையும் புதிய நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்…

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முல்லையாக நடித்துவந்த சித்ரா இ ற ந்ததில் இருந்து மக்கள் அதிகம் கவனிக்கிறார்கள்.

எப்போது சின்ன சின்ன சண்டைகளோடு ஓடிக் கொண்டிருந்த சீரியல் இனி பெரிய சண்டைகளை சந்திக்கப்போகிறது.

அதாவது சீரியலில் மீனா வேடத்தின் அத்தையாக ஒரு நடிகை சீரியலில் களமிறங்க இருக்கிறார். எனவே கதையில் அடுத்தடுத்து சண்டைகள் நிறைய வரும் என்கின்றனர்.

உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய நடிகை பிரியாமணி- அசந்துபோன ரசிகர்கள்!!

பிரியா மணி…

நாம் வெற்றிப்படங்களில் பார்த்து ரசித்துவந்த நடிகைகளில் சிலர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டனர்.

அந்த வரிசையில் நடிகை பிரியா மணியை கூறலாம். படங்களில் காணவில்லை என்றாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

கொஞ்சம் குண்டாக காணப்பட்டு வந்த நடிகை பிரியாமணி இப்போது அப்படியே தனது உடல் எடையை மாற்றி ஒல்லியாகியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம முத்தழகா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)

98 வயதில் கொரோனாவை வென்ற பிரபல நடிகர் காலமானார்!

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி…

கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்.

கமல் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

98 வயதாகும் இவர், சமீபத்தில் கொ.ரோ.னா தொ.ற்.றால் பா.தி.க்.கப்.பட்டு சி.கி.ச்சை பெற்றார். பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்தார்.

இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணமடைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

சித்ரா இ ற ந்த போது என்ன நடந்தது, லீக் ஆன ஹேம்நாத் போன் கால்- அதிர்ச்சி தகவல்கள்!

சித்ரா…

கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.ட.வ.ர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மக்களின் மனதை க வ ர்ந்த இவர் இ ப்போது இ ல் லை.

அ வர் த.ற்.கொ.லை தா.ண்.டி ஏ ன் இப்படி செ.ய்.தார் என்பதில் பெ.ரிய ம.ர்.ம.ம் இ ருந்து வருகிறது. அவரது கணவர் தான் சித்ரா இ.று.தி நி.மி.டத்தில் உ டன் இ.ரு.ந்துள்ளார்.

அண்மையில் சித்ராவின் க ணவர் ஹேமந்த் ஜா.மீ.ன் கே.ட்.டிருந்தார். இந்த நி லையில் சித்ராவின் த.ற்.கொ.லை.க்.கு அ வ ரது கணவர் ஹேமந்த்தே கா ரணம் என அவர்களின் நண்பர் ஒருவர் ஆ தா ரம் வெ.ளி.யிட்டுள்ளார்.

அதோடு இ.ற.க்.கு.ம் போ.து ந.ட.ந்.த வி.ஷ.ய.ங்களை ஹேமந்த் தனது நண்பருடன் பே சிய ஆடியோ வெ.ளி.வ.ந்.துள்ளது. இதோ அந்த முழு விவரம் வீடியோ வழியாக கேளுங்கள்.

பிக்பாஸில் 100 நாட்களுக்கு பிறகு தனது செல்ல மகளை சந்தித்த ரியோ ராஜ்- கண்ணீர் வரவைக்கும் வீடியோ!

ரியோ…

பிக்பாஸ் 4வது சீசனில் 100 நாட்களுக்கு மேல் போட்டியாளர்கள் இருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததையடுத்து அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அண்மையில் ரியோ ராஜிற்கு அவர் குடும்பத்தார் பட்டாசு, மாலை என பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு அவர் 100 நாட்களுக்கு மேலாக சந்திக்காமல் இருந்த தனது மகளை சந்திக்கிறார்.

கண்ணீருடன் தனது மகளை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ரியோ.

லேடீஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் பிரபலம்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தற்போது லேடீஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.

2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானு ஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர் பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை.

அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது. விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம், ஹீரோ யார் தெரியுமா?

பவித்ரா…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் தான் பவித்ரா.

இவர் இதற்கு முன்னும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூறும் படங்களில் நடித்துள்ளார், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார், ஷேன் நிகம் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் உல்லாசம்.

இப்படத்தில் தான் பவித்ரா கதாநாயகியாக நடித்துளளார், இதோ அப்படத்தின் போஸ்டர்கள்.