வருங்கால கணவருடன் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

ஓவியா…

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு, க வ ர்ச்சி சற்று ஓவராக போனதால், எல்லாருக்கும் சலித்து போக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தார். தற்போது, நிறைய Hot புகைப்படங்களை, வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘லவ்’ என Caption போட்டு ஆண் நபரின் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் “இவர் தான் புதிய காதலரா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் விஜய்யுடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டர் 2 வா?

லோகேஷ் கனகராஜ்…

மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என இரு முன்னணி நட்சத்திரங்கள் முதன் முறையாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

புதன் அன்று வெளியான இப்படம் தற்போது வரை மக்கள் மத்தியிலும், திரையுலக பிரபலங்களிடனும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் ” மீண்டும் விஜய் சாறுடன் இணைந்து பணியாற்றுவேன்.

அது மாஸ்டர் 2 வா இருக்காது என்று கூறியுள்ளார் ” இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: ‘வெள்ளை யானை’ டிரைலர்!

வெள்ளை யானை டிரைலர்…

ஸ்டார் வார்ஸ் படத்தின் பிரபல வில்லன் நடிகர் காலமானார்! – ரசிகர்கள் அஞ்சலி!

டேவ் ப்ரவுஸ்…

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டார் வார்ஸ் படத் தொடரில் வில்லனாக நடித்த டேவ் ப்ரவுஸ் காலமானார். இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட டேவ் ப்ரவுஸ் பளு தூக்கும் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

ஸ்டான்லி குப்ரிக்கின் க்ளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர் ப்ரான்கன்ஸ்டைன் உள்ளிட்ட ஹாரர் படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு உலகம் முழுவதும் புகழை பெற்று தந்தது ஸ்டார் வார்ஸ் படங்கள்தான்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசையில் முக்கிய வில்லனாக கருதப்படும் டார்த் வெடார் என்னும் கதாப்பாத்திரத்தில் டேவ் ப்ரூஸ் நடித்தார். பின்னர் அனாகின் ஸ்கைவாக்கர் டார்த் வெடாராக மாறியது குறித்த முன்கதையில் இவர் நடித்தது பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருந்த டேவ் ப்ரவுஸ் தனது 85வது வயதில் நேற்று காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டேவ் ப்ரவுஸின் இறப்பிற்கு ஹாலிவுட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கல்யாண பெண்ணாக பிக்பாஸ் யாஷிகா!

யாஷிகா ஆனந்த்…

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பின் க வ ர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டு வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பின் அவர் மீது ரசிகர்களுக்கு நல்லெண்ணம் நிலவி வருகிறது.

தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை அதிகம் பின் தொடர்கின்றனர்.

மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

தற்போது புடவையில் அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கல்யாண பெண் போல இருக்கும் அவரின் இந்த தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது.

இளையராஜா இசையில் ‘பொன்னியின் செல்வன்’: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இளையராஜா…

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யாராய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் வெப்சீரிஸ் ஒன்று தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பது ஏற்கனவே தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அந்த தொடரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அஜய் பிரதீப் என்பவர் திரைக்கதை வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் ஆகிய பணிகளை கவனிக்க, கலை இயக்குனராக சாபுசிரில் பணிபுரியவுள்ளார். இந்த தொடரின் முக்கிய அம்சம் என்னவெனில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கிறார் என்பது தான்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் முதல் வெப்தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது முன்னாள் காதலர் பீட்டர் பாலின் பெயரை கையில் டாட்டூ குத்திய வனிதா.. அதை எப்படி மாற்றியுள்ளார் பாருங்க..!

வனிதா விஜயகுமார்…

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை காதலித்த கிறிஸ்துவ முறைப்படி மூன்றாம் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அதன்பின் வந்த சில சர்ச்சைகள் காரணமாக இது திருமணம் அல்ல என்றும் கூறினார் வனிதா.

இதன்பின் பல பிரச்சனைகள் பீட்டர் பாலுடன் ஏற்பட்டது என்று அவரிடம் இருக்கும் பிரிந்து விட்டார் வனிதா.

மேலும் பீட்டர் பாலின் பெயரை தனது கையில் பச்சை குத்தி வைத்திருந்தார் வனிதா. இந்நிலையில் அந்த பெயரை அப்படியா வேறு வகையில் புதிதாக டாட்டூ குத்தி மாற்றியுள்ளார்.

தற்போது வனிதா வெளியிட்டுள்ள இந்த டாட்டூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.

மாஸ்டர் செய்த மாஸான சாதனை! டாப் 5 லிஸ்ட் இதோ! பின்னுக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்!

மாஸ்டர்…

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருந்த மாஸ்டர் படம் மாஸாக வெளியாகிவிட்டது எனலாம். மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகின்றனர்.

விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா, ஸ்ரீ நாத், ஸ்ரீமன், சஞ்சீவ், ராகுல் என கேங்ஸ்டர் படமாக மாஸ்டர் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர்.

பாக்ஸ் ஆஃபிஸில் தமிழகத்தில் மாஸ்டர் இதுவரை ரூ 25 கோடிகளை கடந்துள்ளதாம். சர்கார் படத்திற்கு பின் மாஸ்டர் படம் தான் நல்ல ஓப்பனிங் கலெக்‌ஷன் என சொல்லப்படுகிறது.

அவ்வகையில் தமிழ் நாட்டில் டாப் 5 ஓப்பனிங் என்ற வரிசையில் விஜய்யின் படங்கள் 4 அதில் இடம் பிடித்துள்ளனர். அவை குறித்து பார்க்கலாம்..

1) #Sarkar

2) #Master

3) #Bigil

4) #Mersal

5) #Kabali

சூப்பர் ஸ்டார் ரஜினியில் கபாலி ஓப்பனிங் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

வனிதா வீட்டில் மீண்டும் விசேஷம்: நெட்டிசன்கள் வாழ்த்து!

வனிதா…

பிக்பாஸ் வனிதா வீட்டில் மீண்டும் விசேஷம் வந்ததை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

வனிதா- பீட்டர் பால் திருமண விசேஷம் அவரது வீட்டில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்ததாகவும் பீட்டர்பாலை தான் பிரிந்து விட்டதாகவும் வனிதா அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது வனிதாவின் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷ நிகழ்வு நடந்துள்ளது. வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டதாகவும் எனது மகள்கள் உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

வனிதா விஜயகுமாருடன் அவருடைய மகள் ஜெனிதா இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலில் கண்டு கொள்ளாமல், நீண்ட நேரம் கழித்து பாலாவை நலம் விசாரித்த ஷிவானி..!

க்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, வரும் ஞாற்றுக்கிழமை பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேலும் நேற்றுமுன்தினம் சற்று எதிர்பாராத வகையில் கேபி 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு இந்த பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள ஷிவானி,

முதலில் பாலா கண்டுகொள்ளாமல் தற்போது பாலாவிடம் நலம் விசாரித்துள்ளார் ஷிவானி.