S12…

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாகும் திரைப்படம் தான் S12, இப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியது.

அந்த வகையில் தற்போது அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆம் அப்படத்தின் டைட்டில் நானே வருவேன் மற்றும் அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது, இதோ அந்த போஸ்டர்.
இதோ!
உங்கள் பார்வைக்கு !#S12TitleLook @dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna @RVijaimurugan@kabilanchelliah @kunaldaswani pic.twitter.com/zPpfHp5xT1— selvaraghavan (@selvaraghavan) January 13, 2021






































