ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மாதவன் பட நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்!

பிரியங்கா கோத்தாரி….

சினிமாவில் யாருக்கு எப்படி படவாய்ப்புகள் அமையும் என்று கூறமுடியாது. அந்த அளவிற்கு பிரபலங்களுக்கு மார்க்கெட் குறையாமல் இருக்க வேண்டும்.

அந்தவகையில், ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமானவர்களை விட அதற்கு பிறகு காணாமல் போனவர்கள் தான் அதிகம். அப்படிஜேஜே’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக தோன்றி பிரபலமானவர் நடிகை பிரியங்கா கோத்தாரி.

நடிகர் மாதவனுக்கு ஜோடியாக க்யூட்டான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார் பிரியங்கா. இதையடுத்து 7 வருடம் கழித்து, கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் கிளாமராக நடனம் ஆடி இருந்தார்.

அதற்குப் பிறகு இவர் கோலிவுட்டில் எந்த ஒரு திரைப்படத்திலும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 37 வயதாகிறது.

மேலும் 2 படங்களில் தோன்றியதற்கு பின் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

சினிமாவிற்கு வந்த புதிதில் உடல் எடையை ஃபிட்டாக வைத்து கட்டான உடலமைப்பை கொண்டிருந்தார். ஆனால், தற்போது வெளிநாட்டு வெள்ளை பூனைபோல் புசுபுசுவென மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

தளபதி விஜய் நடிகை மாளவிகா மோகனனை இப்படி தான் அழைப்பாராம், எப்படி என்று நீங்களே பாருங்கள்..!

மாளவிகா மோகனன்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது, படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகள் செய்து வருகிறது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்,

அப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜய் உங்களை எப்படி அழைப்பார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் “தளபதி விஜய் என்னை ‘மல்லு’ என்று தான் அழைப்பார்” என கூறியுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை லீக் செய்தது யார் தெரியுமா?- வெளிவந்த தகவல்!!

மாஸ்டர்…

நாளை தமிழ் சினிமா ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள்.

காரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக திரையரங்கில் வெளியாகப்போகும் முதல் பெரிய நடிகரின் படம்.

பொதுவாக விஜய் படம் என்றாலே கூட்டம் அலைமோதும் தான். இப்போது ரசிகர்கள் படத்தை பார்க்கவும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

இந்த நேரத்தில் தான் படத்தின் இன்ட்ரோ காட்சியை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்துவிட்டனர். அதை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தானாம்.

அந்நிறுவனம் மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்களாம்.

முதல் நாள் புக்கிங்கில் மட்டும் விஜய்யின் மாஸ்டர் இவ்வளவு வசூலித்ததா?- தெறி மாஸ் ஆரம்பம்!

மாஸ்டர்…

கைதி என்ற வெற்றிப்படத்தை கொடுத்ததான் மூலம் விஜய்யின் 64வது படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்தது.

வெற்றிகரமாக அவரும் மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கிவிட்டார். படமும் நாளை ஜனவரி 13ம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களும் படு உற்சாகமாக முதல் நாள் காட்சிக்கு டிக்கெட்டுகள் புக் செய்து வருகிறார்கள்.

அப்படி சென்னையில் இதுவரை மட்டும் திறந்துள்ள 24 திரையரங்குகளில் 488 ஷோக்கள் புக் செய்யப்பட்டுள்ளதாம்.

அவை கணக்கு செய்தபோது இதுவரை ரூ. 1.21 கோடி வசூலித்துள்ளதாம். ஆரம்பமே தெறி மாஸாக தொடங்கி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய்யின் மாஸ்டர் படத்திற்காக தெலுங்கு சினிமா ரசிகர்கள் செய்த மாஸான விஷயம்- அதுதான் தளபதி, தெறிக்கவிடலாமா!!

விஜய்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு பிரம்மாண்டமாக நாளை (ஜனவரி 13) ரிலீஸ் ஆகவுள்ளது. திரைப்படத்தை பார்க்க மாஸ்டர் பட பிரபலங்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் படத்தின் ஒரு காட்சி லீக் ஆகியிருந்தது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவிலும் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம் சரண் ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பெரிய பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

 

வீட்டிற்குள் வந்த பிரபலத்தை பார்த்து கண் கலங்கிய பாலா- முதல் புரொமோ!!

பாலா….

பிக்பாஸ் 100 நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது.

இதற்கு முன் பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருகின்றனர்.

நேற்று அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் வந்தனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா காணப்படுகின்றனர்.

சம்யுக்தாவை பார்த்த பாலாஜி கண் கலங்குகிறார். அவரை மிகவும் மிஸ் செய்ததாக கூறுகிறார். இதோ அந்த புரொமோ,

இணையத்தில் லீ க் கான து மாஸ்டர் தி ரு ட் டு வீடியோ..! பே ரதி ர் ச்சியில் த யா ரி ப்பாளர்!!

மாஸ்டர்………….

மாஸ்டர் படத்திற்கு எ தி ர் பா ர்ப்பை எகி ற வைக்கும் வ கையில், டி ரை லர் காட்சியே வெளியிடாமல் சில நொடி டீ ச ர் மட்டு மே வெளியி ட் டு வந்த படக்குழுவிற்கு பே.ர.தி.ர்.ச்சி அ ளி க்கும் வ கை யில் ப ட த்தி ன் சில காட்சிகளை வெளியிட்டு, தி.ரு.ட்.டு வீ டியோ  கு ம் பல் ச.வா.ல் வி ட் டுள் ளது. தி ரு ட்டு வீடியோவுக்கு எ தி ரா க நீ திம ன் ற த் தில் பெற்ற த.டை ப ல னளி க் கா ம ல் போ னது  கு றி த்து வி வ ரி க்கி ற து இ ந் த செ.ய்.தி தொ.குப்..பு..

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்..! பாப்கார்ன் பா திவி லை..! என்றெல்லாம் அழைத்தும் கொ..ரோ.னா.வுக்கு ப ய ந்து தி ரைய ர ங்கிற்கு செ ல் லாத ர சி கர் கூ ட் டம், விஜய்யின் மாஸ்டர் ப ட த்தை மு த ல் நாள் முதல் காட்சி பா ர்க் க வேண்டும் என்ற ஆ வலி ல் த ற் போதே  முன்பதிவு செ ய் து   வரு கின்ற னர்.

50 ச தவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற சூழலில், தங்களால் முதல் காட்சி பார்க்க மு டி யா மல் போ ய் வி டு மோ  என்ற ஆ ர் வத் தில் மு ண்டி ய டித்து வரும் ரசிகர்களுக்கும், மாஸ்டர் ப டக் கு ழுவிற்கும் அ தி ர்ச் சி த ரும்  ச ம் பவ ம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மாஸ்டர் ப டத் தி ல் விஜய் அறிமுகமாகும் முதல் கா ட் சி யைக் காண ஆயிரக்கணக்கில் செ ல வழி த்து விஜய் ரசிகர்கள் ஆ வ லுட ன் எ தி ர் பார் த் துக் காத்திருக்க, எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அந்தப் படத்தின் காட்சிகளை பிட்டு பிட்டாக சமூக வி.ரோ.தி.கள் ச மூ க வ லை தளங்களில் கசியவிட்டு வ ரு வ தால் மாஸ்டர் படக்குழுவினர் பே ர திர் ச் சி யில் உள்ளனர்.

வா ழை ப் ப ழத்துடன் விஜய் அறிமுகமாகும் காட்சி 10 வினாடி, ச ட் டையில் லா ம ல் டை ட் டா னிக் கா தல் க தையை தன து காதல் கதை போல ஒ ரு வரிடம் விஜய் சொ ல் லும் காமெடிக் காட்சி 31 வினாடி, நா சரு டன் கா ரி ல் பயணித்தபடியே விஜய் உ ரை யாடு ம் கா ட் சி எ ன அ டுத் த டு த்து க த் த ரித் து வெளியிட்டுள்ளனர்.

திரையரங்கு ஒன்றில் மாஸ்டர் படம் ஓ டு ம் போ து எ டு த்த  காட்சி போல இருக்கும் இந்த வீடியோக்கள், அனை த்தும் எங் கு எ டு க்க ப் ப ட்டவை என்பது நி ச்ச ய ம் மா ஸ்டர் படக்குழுவினருக்கு தெரிய வா ய்ப் புள்ள து. காரணம் எந்த ஒரு வெளி திரையரங்கிலும் வெ ளி வ ராத மா ஸ் டர் தி ரை ப் பட த் தை யா ருக் கு எ ங்கு தி ரை யிட் டு க் காண்பித்தார்கள் என்பதை விசாரித்தால் இந்த வீ டி யோ  லீ க்  செ ய் த  பின்னணி வெ ளி ச்ச த் திற்கு வரலாம் என்கின்றனர் திரை உலகினர்.

அண்மையில் இணையதளங்களில் மாஸ்டர் படத்தை வெளியிட நீ தி மன் ற ம் த டை வி தித் த நி லை யில்  அந்த உ த் த ரவை கேள்விக்குள்ளாக்கும் வ கையி ல், மா ஸ் டர் படத்தின் மாஸ்டர் பீ சா ன நடிகர் விஜய் அறிமுகக் காட்சி உள்ளிட்ட காட்சிகளை சமூக வி.ரோ.தி.க.ள் வெளியிட்டு இருக்கலாம் என்று கூ றப் படுகின்றது.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றரை வ ருட நீ ண் ட போ.ரா.ட்ட.த்.தி.ற்கு பின்னர் இந்த படம் திரையரங்கில் வெளியாக விருக்கும் நிலையில் அதன் சில காட்சிகள் லீ க் செ.ய்.ய.ப்ப.ட்.டு.ள்.ள.தாகவும், அதனை யா ரும் ப கிர வே ண் டாம் – மாஸ்டர் படத்தை தி ரை யர ங் கு களில்  கண்டுகளியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பு நிறுவனமோ, ச.ட்.ட வி.ரோ.த.மா.க வெ ளி யி டப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் காட்சிகளை ரசிகர்கள் பார்க்கவோ, பகிரவோ வேண்டாம் என்று டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த வேண்டுகோளுக்கு கீழ் க ரு த்து பதிவிட்டுள்ள ரசிகர்கள்,  மி கு ந்த  க வ னமா க இருந்து இருக்கலாமே என்று ஆ த ங்க ப் ப ட்டுள் ளனர். ஒரு ரசிகரோ, 13 ந்தேதி தான் முன்பதிவு செ ய் த மாஸ்டர் படத்தின் இரவுக் காட்சிக்கான 2 டிக்கெட் தன்னிடம் இருப்பதாகவும், தேவைப்படுவோர் தன்னை தொடர்பு கொ ள் ளலா ம் என்று தனது செல்போன் எண்ணைப் பதிவிட, அதற்கு மற்றொரு ர சி கரோ , இங்க வந்து பிளாக்ல டிக்கெட் சேல்ஸ் ப ண்ரீ ங் கன்னு என்று கலாய்த்துள்ளார்..!

இ ணை யத் தி ல் மா ஸ்ட ர் படம் வ ரா து எனவே திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என்ற தி ட்டத் தி ல் இருந்த ரசிகர்களையும், சமூக வி.ரோ.தி.கள் வெளியிட்ட மாஸ்டர் பிட் காட்சிகள் திரையரங்கிற்கு வ ரு வதை கு றைத் து விடுவோ என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எ ழு ந்து ள்ளது.

பள்ளிக்கூடத்தில் பிட்  அ டி த்த  ப ச ங்க ளைப் பி டி த்து  மாஸ்டர் பி ரிச் சி எ டு ப்ப து வ ழ க்க ம், ஆனால் இங்கே படம் வரும் முன்னரே கிடைத்த மாஸ்டர பி ட் டு பி ட்டா  பி ரிச் சி பசங்க பரப்பிக் கொண்டு இருக்க அன்றே கணித்தார் சூர்யா என்று நெட்டிசன்கள் மீம்  போ ட்டு க லா ய்த் து வ ருகின்ற னர்.

இது போன்ற தி ரு ட்டு  வீ டி யோ ப கி ர்வு   க லா ச்சார ம்  தமிழ் திரை உலகின் எ தி ர்கால த்திற்கு நி ச் ச யம் ஆ ரோ க் கி யமா னதல்ல என்பதே க ச ப்பான உ  ண்மை..!

 

கொண்டாட்டத்தின் போது திடீரென்று ஆரி மற்றும் ரியோ இடையே வெ.டி.த்த வாக்குவாதம், என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை எட்டியுள்ளது, மேலும் தற்போது வேகமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்களும் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர், யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போவது என எதிர்பார்ப்பது வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் ஆரி மற்றும் ரியோ எதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் வெளியாகிறதா? வெளியான புதிய மாஸ் அப்டேட்..!

மாநாடு…

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம், வரும் ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, அதனை தொடர்ந்து இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் முழுவேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் வரும் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் அன்று இரண்டு விருந்துகள் காத்துள்ளதால் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன் இல்லாத அளவு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் விஜய்யின் படம், மாஸ்டர் திரைப்படம் செய்யப்போகும் சாதனை..!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தியளவில் பல ரசிகர்கள் இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர்,

மேலும் முதல்முறையாக தளபதி விஜய்யின் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் இதற்கு முன் இல்லாத அளவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடிகர் விஜய்யின் திரைப்படம் அங்கு அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

மாஸ்டர் – 650+ திரையரங்குகள்

பிகில் – 590+ திரையரங்குகள்

சர்கார் – 600+ திரையரங்குகள்

மெர்சல் – 430+ திரையரங்குகள்

தெறி – 400+ திரையரங்குகள்