முடிந்து போன வாழ்க்கை! மறுபடியும் என்ன ஆச்சு தெரியுமா? பலருக்கும் தெரியாத விசயம்!

மொட்டை ராஜேந்திரன்…

தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு தங்கள் திறமைகளை நிரூபிக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் சிலருக்கு வாய்ப்புகள் எளிதாக அமைந்து விடுகிறது. படிப்படியாக முன்னேறி தவிர்க்க முடியாத இடம் பிடிப்பது என்பது பாராட்ட வேண்டிய ஒன்று.

அப்படியாக சாதாரண நடிகராக அறிமுகமாகி, பின் வில்லன் நடிகராக மாறி, பின் காமெடி நடிகராக திரையில் கலக்கிக்கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். அவர் தற்போது தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். அவர் காமெடி காட்சிகளில் வந்து போனாலே ஒரே சிரிப்பு தான். ரசிகர்களை சந்தோசப்படுத்திவிட்டு செல்வார்.

இவரின் திறமை கண்டு இயக்குனர் பாலா தன்னுடைய நான் கடவுள் படத்தின் மூலம் அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கி கொடுத்தார் என்பதை மறக்க முடியாது.

பொதுவாக இளமை காலத்தில் அதிகம் சம்பாதிக்க வேண்டும், செட்டில் ஆக வேண்டும் என்று சொல்லுவார்கள். 40 வயது வரை கடினமாக உழைக்க வேண்டும் என கூறுவார்கள். 40 வயதில் வாழ்க்கையே முடிந்துவிடும் என கூறுவார்கள். ஆனால் ராஜேந்திரனுக்கு 40 வயதில் தான் வாழ்க்கையே தொடங்கியதாம்.

தைரியமாக துணிந்து எந்த காட்சியிலும் நடிக்கும் அவர் மலையாள சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது குளத்தில் குதித்துள்ளார். பின்னர் அது ரசாயன ஆலை கழிவு நீர் என தெரிந்துள்ளது. ஆனால் தலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, தன் அழகான கர்லிங் ஹேர் முடியை அவர் இழந்தது ஃபிளாஷ் பேக் ரகசியம்.

1992 ல் தொடங்கி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஆர்யா, ஜி.வி.பிரகாஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்திருப்பது இவர் செய்த சாதனையே!

பிக்பாஸ் குறித்து சுரேஷ் தாத்தாவின் அதிர்ச்சி பதிவு!

சுரேஷ் சக்ரவர்த்தி…

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய முதல் மற்றும் இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் வந்தார்கள் என்பதை பார்த்தோம்.

அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர்கள் நேற்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் மக்களின் அதிக ஆதரவை பெற்ற சனம் ஷெட்டி மற்றும் அனிதா வேல்முருகன் உள்பட மற்றவர்கள் ஏன் வரவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஒருவேளை அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் வரலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு நீங்கள் ஏன் வரவில்லை என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

சுரேஷ் சக்கரவர்த்தியின் இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி

ஆரம்பத்திலேயே எவிக்ட் ஆனது ரசிகர்களுக்கு ஏற்கனவே அதிர்ச்சியாக இருந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் தற்போது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்சேதுபதி ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நாயகி?

விஜய் சேதுபதி…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் கதாநாயகன், வில்லன், சிறப்பு தோற்றம் என மாஸ் காட்டி வருவது தெரிந்ததே. தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு படங்களிலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் சந்தோஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் ’அந்தாதூன்’ இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் விஜய் சேதுபதி ஜோடியாக இந்த படத்தில் நடிக்க காத்ரீனா கைப் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் திரையுலகில் நுழைந்து உள்ளதால் அவர்

அகில இந்திய நாயகனாக மாறி விட்டதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

‘அப்பதான் தப்பு பண்றவங்களுக்கு பயம் வரும்’: அருண்விஜய்யின் ‘சினம்’ டீசர்

சினம் டீசர்…

பிக் பாஸ் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்த போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நிகழ்ச்சியை விறுவிறுப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியவர்களின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன் – ஒரு நாள் சம்பளம் ரூ. 75,000
அர்ச்சனா – ரூ. 75,000
ரேகா – 1,00,000
ஷிவானி – 75,000
கேப்ரியலா – 70,000 ஆயிரம் என பலரின் சம்பளம் விவரமும் கசிந்துள்ளது.

இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

இதேவேளை, சிவானி நேற்றுமுன்தினம் வெளியேறிய நிலையில் 97 நாட்களுக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விராத்-அனுஷ்கா தம்பதிக்கு பிறந்த தேவதை: ரசிகர்கள் வாழ்த்து!

விராத்-அனுஷ்கா..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அனுஷ்கா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜனவரியில் அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் விராத் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்களது குழந்தை இந்த உலகில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி உள்ளதாகவும் அந்த குழந்தைக்கு அனைவரின் ஆசியும் தேவை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலி-அனுஷ்கா தம்பதிக்கும் அவர்களுக்கு பிறந்த தேவதை போன்ற குழந்தைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனுஷ்காவிற்கு குழந்தை பிறக்கும் போது அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே விராட் கோலி 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடாமால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

பிறந்த நாளில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்……….

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்திற்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வே டங்களில் அதிகம் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக மிகப் பெரிய பு க ழை பெற்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘டிரைவர் ஜமுனா’ என்பதுதான் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் என்பதும் இந்த படத்தை கி ன் ஸ்லின் என்பவர் இ ய க்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’வ த் திக் குச்சி’ என்ற படத்தை இ யக்கி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக ந டி க்கவுள்ளார் என்றும், இன்றைய காலகட்டத்தில் ந டுத்தர குடும்பத்து பெ ண் ஒருவர் கா ல் டா க்சி டி ரை வராக பணி செய்யும் போது ஏற்படும் அ னு பவங்களை மையமாக கொண்டு இந்த படம் உ ரு வாக் கப்ப ட்டு ள் ளதாகவும் இயக்குனர் கின்ஸ்லின் தெரிவித்துள்ளார்.

 

உடல் எடை குறைத்து நடிகை லட்சுமி மேனன் கலந்துகொள்ளும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி- இதோ புகைப்படங்கள்!!

லட்சுமி மேனன்……..

தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளாக கலக்கிய நடிகைகள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

இவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தார், அதில் சில சரியாக ஓடவே இல்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் சினிமா பக்கம் வரவே இல்லை.

இந்த நிலையில் தான் மொத்தமாக உடல்எடை குறைத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.  அதன்பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.

பின் அனைத்தும் வதந்தியே என அவரே தெரிவித்திருந்தார். இப்போது என்னவென்றால் பொங்கலுக்கு ஒரு தொலைக்காட்சியின் ஸ்பெஷல் நிகழ்ச்சி லட்சுமி மேனன் கலந்து கொண்டிருக்கிறார்.

சன் தொலைக்காட்சியின் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்,

கிணற்றில் வி ழுந்த நமீதா… படக்குழு கொடுத்த விளக்கம்!!

நடிகை நமீதா……………

ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பெளவ் வெளவ்’. இப்படத்தை நடிகை நமீதா தயாரிக்கிறார்.

மேலும், இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை நமீதா கி.ண.ற்றுக்குள் த.வ.றி வி.ழு.ம் வகையிலான காட்.சி.கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பைத் தூரத்தில் இருந்து வே.டிக்கை பார்த்த அந்தப் பகுதி மக்கள், ந.டி.கை நமீதா கிணற்றுக்குள் த.வறி வி ழுவதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் அதிகளவு தி.ர.ண்.டனர். ‘இது படம் தொடர்பான காட்சி’ எனப் படக்குழுவினர் விளக்கம் கொடுத்த பின்னரே மக்கள் அங்கிருந்து க.லை.ந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் ப ர பரப்பு ஏற்பட்டது.

 

மீண்டும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை பற்ற வைத்த நடிகை மாளவிகா மோகனன்.. இதோ நீங்களே பாருங்க!!

மாளவிகா மோகனன்………

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதனை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது சத்யா ஜோதி தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D43 படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

நடிகை மாளவிகா தனது ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வருவது அவரது வழக்கம் தான்.
அந்த வகையில் குளியலறை உடையில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு மீண்டும் இணையத்தை பற்ற வைத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)