ரிலீசுக்கு முன்பே பல லட்சம் கணக்கில் வசூல் செய்து அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

விஜய்……

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாக காத்து இருக்கிறது.

இப்படம் உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியாகவுள்ள நிலையில், USA நாட்டில் நடத்த முன் பதிவில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் மாஸ்டர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் USA பாக்ஸ் ஆபிஸ் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் நடிகர் விஜய் தான் என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜீவாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..

ஜீவா……..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இதில் ஜீவா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் வெங்கட்.

இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவரை மக்கள் மத்தியில் ப்ரபலமாக்கியது.

இந்நிலையில் நடிகர் வெங்கட்டின் மனைவி மற்றும் மகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

திடீர் திருமணத்திற்கு காரணம் என்ன? மனம் திறந்த ஆனந்தி!

ஆனந்தி……….

பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் ’சண்டிவீரன்’ ’பொறியாளன்’ ’த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ ’விசாரணை’ ’பரியேறும் பெருமாள்’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆனந்தி. தற்போது இவர் ’டைட்டானிக் காதலும் கடந்து போகும்’ ’அலாவுதீனும் அற்புத கேமரா’ ’ராவண கூட்டம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஆனந்தி இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மணமகன் சாக்ரடீஸ் இயக்குனர் நவீன் மனைவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் குறித்து நடிகை ஆனந்தி கூறிய போது ’நானும் சாக்ரடீஸூம் நான்கு வருடங்களாக காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ளார். தற்போது நான் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு புதிய படங்கள் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்’ என்று கூறியுள்ளார். நடிகை ஆனந்தியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் இது மூன்றும் இருக்காது: லோகேஷ் கனகராஜ்!!

லோகேஷ் கனகராஜ்………..

’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் ’கைதி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் ஹீரோயின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டு படங்களின் வெற்றிகளின் காரணமாக தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை 50% விஜய் படமாகவும் 50% என்னுடைய படம் எடுக்க காரணம் விஜய்க்கு இருக்கும் மிகப் பெரிய மார்க்கெட் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் முழுக்க முழுக்க என்னுடைய ஸ்டைலில் எடுப்பேன் என்றும் அதில் ஹீரோயின், பாடல்கள் மற்றும் ச ண்டைக்காட்சிகள் ஆகிய மூன்றும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்தால் இதுவரை பார்க்காத வித்தியாசமான விஜய்யை திரையில் பார்க்கலாம் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு வாய்ப்பு லோகேஷ் கனகராஜ்க்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மழைச்சாரலில் கவர்ச்சி மயமாக அதுல்யா ரவி!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

அதுல்யா ரவி……

நாடோடிகள்- 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த அதுல்யா ரவி, தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக இதுவரை கிளாமருக்கு நோ சொல்லி வந்தவர் இப்போது கவர்ச்சிக்கும் மெல்ல ஓகே., சொல்லி வருகிறார். அதன் வெளிப்பாடாக சமூகவலைதளங்களில் மெல்ல கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

தற்போது மழையில் நனைந்தபடி தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ச்சி மழைச்சாரலில் நனைய விட்டிருக்கிறார்.

இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அதுல்யா ரவியின் சோசியல் மீடியா பக்கத்தை நோக்கி இளசுகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.

 

ஒருத்தரை நம்பி ஏமாந்தேன்.. குக்வித் கோமாளியில் சிவகார்த்திகேயனிடம் உண்மையை உ டைத்த அஷ்வின்!!

அஷ்வின்……

விஜய் ரிவி ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான்.

குக் வித் கோமாளி 2-வில் நடிகை ஷகிலா, அஷ்வின், தர்ஷா, பவித்ரா லஷ்மி, மதுரை முத்து, பாபா பாஸ்கர், கடைக்குட்டி சிங்கம் தீபா போன்றோர் பங்கேற்று வரும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை போன்றோர் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இந்த வாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று அனைவரையும் பாராட்டி வந்தார்.

இதனிடையே சிவகார்த்திகேயனுடன் பேசிய அஷ்வின், உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியலை, என் சினிமா வாழ்க்கையை ஆரம்பிக்கிற அப்போ.. நீங்க தான் பெரிய காரணம்.. சென்னை வந்த அப்போ யாரையுமே தெரியாது.. அப்போ முதலில் பார்த்தது உங்களை தான்..

    

நான் ஒரு மாலில் ஒருத்தரை நம்பி வந்து ஏமாந்து உட்கார்ந்திருந்தேன்.. அவரை பார்க்க முடியாம.. அப்போ உங்களை பார்த்த அப்போ வந்து கேட்டேன்.. அந்த தருணத்தில் நீங்க சொன்னது டைரக்டர், நடிகர் போடுகிற ட்விட்டர் பக்கத்தை எல்லாம் பாலோ பண்ணி வாங்க என சொன்னீங்க..

அதை பாலோ பண்ணி வந்து தான் இங்கே நிக்குறேன் என அந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.. இதைக்கண்ட ரசிகர்கள் அஷ்வினின் கஷ்டப்பட்டு வந்த பாதையையும் பாராட்டி வருகின்றனர்.

சேலையில் ஆட்டம்… 23 வயதான சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகளின் வீடியோ!!

ஸ்ரேயா ஷர்மா…….

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிக்க பலரும் ஆசையோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே அளவிற்கு 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. சூர்யாவும் ஜோதிகாவும் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்தனர்.

அதில் அவர்களின் கெரியரை மாற்றிய படமாக பல படங்கள் இருக்கும். இருவரும் சேர்ந்து நடித்து பிரபலமாகி ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.

அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி நட்சத்திரமாக கலக்கி நடித்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. அப்படத்தின் மூலம் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தனது குறும்புத்தனத்தால் இப்படத்தின் மூலம் ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்

இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 23 வயதான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படங்களில் படங்களில் நடிகையாக அறிமுகமாகி நடித்தார்.

படத்தில் எல்லைமீறிய க்ளாமர் காட்டினாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்தவகையில் தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது விளம்பரத்திற்காக சேலையில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Sharma (@shriyasharma9)

சீரியல் நடிகை பிரீத்தியா இது! குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படங்கள் இதோ…

நடிகை பிரீத்தி………

சீரியல் சின்னத்திரையில் மறக்கமுடியாத பல முகங்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகை பிரீத்தி. 2006 ல் பந்தம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 ல் நடிகர் டிங்கு உடன் இணைந்து டைட்டில் வென்றார்.

பொம்மலாட்டாம், ஆண்டாள் அழகர் என பல சீரியல்களில் நடித்து வந்த அவர் கடந்த 6 வருடங்களாக சின்னத்திரையில் இல்லை. தற்போது அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

சூப்பர் மாம், மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சீரியல் நடிகரான சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு குடும்ப பெண்ணாக இருந்து வந்தார்.

பின் இவர்களுக்கு ஆதவ், லயா என மகள் மகன் இருக்கிறார்கள்.

இதோ இவர்கள் தான் அவர்களின் குழந்தைகள்!

 

View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)

முதல் கணவருடன் டைவர்ஸ்! காதலனுடன் 2 ம் கல்யாணம்! சினிமா பெண்ணின் அதிரடி!

கனிகா….

அனுஷ்கா நடித்த சைஸ் ஜீரோ படத்தில் தெலுங்கில் கதை எழுதியவர் கனிகா. மேலும் பாலிவுட் சினிமாவில் Kedarnath and Guilty ஆகிய படங்களுக்கும் கதை எழுதியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனான இயக்குனர் பிரகாஷை திருமணம் செ.ய்து கொ.ண்.டவர் பின் கருத்து வே.று.பா.ட்டால் இரண்டு ஆண்டுகளில் வி.வா.க.ரத்து செய்தார்.

இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய எழுத்தாளர் ஹீமான்ஷு ஷர்மா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி 4 ல் திங்கள் கிழமை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த டிசம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சய தார்த்தம் நடைபெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kanika Dhillon (@kanika.d)

மனைவியுடன் நெருக்கமாக! கண்ணில் அந்த ஒரு பார்வை! தம்பதியாக ஒரு புகைப்படம்!

யஷ்…

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பலரும் விரும்பும் நாயகனானவர் ஹீரோ யஷ்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளியது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் சினிமாவின் நடிகர் சஞ்சய் தத் கூட இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

ஹீரோ யஷ் அண்மையில் தன் இரண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தினார்.

தற்போது அவரின் பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.