பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கதிரின் மனைவியை பார்த்தீர்களா?- செம வைரல் போட்டோ!!

புகழ் கதிரின் மனைவி……..

தற்போது திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை நிகழ்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடிதுக்கொண்டு இருக்கின்றன. இப்படி நாளுக்கு நாள் சின்னத்திரையில் பல நிகழ்சிகளும் அறிமுகமாகி மக்களை மகிழ்வித்து வருகிறது. இப்படி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் புதிய உச்சத்தையே அடைகிறார்கள் என்றே சொல்லலாம். இப்படி கடந்த சில வருடங்களில் பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் பெயரையும் புகழையும் விட தற்போது எதாவது ஒரு சீரியலிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி தோன்றினாள் போதும் புகழடைந்து விடுகிறார்கள்.

இப்படி கடந்த பத்து வருடங்களில் புதிது புதிதான நிகழ்ச்சி தொடர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருவது என்னவோ இந்த விஜய் டிவி தான். இப்படி இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளும் தொடர்களும் பெரும்பாலும் வெற்றியடைன்தவை தான். முன்பெல்லாம் விஜய் டிவியில் எதோ ஓன்று அல்லது இரண்டு சீரியல் தொடர்கல் மட்டுமே ஒளிபரப்பாகும் ஆனால் தற்போது ஆறு மணி முதல் பத்து மணி வரை பல சீரியல் நிக்ளசிகளும் ஒளிபரப்பாகின்றன.

இப்படி கடந்த வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியல் ஒன்றும் புதுமையான கதைகளை கொண்டு இல்லாமல் இந்த கால இளசுகளுக்கு பிடித்தது போல் காதல் காட்சிகளையும் மையமாக வைத்து வருவதால் பலரும் விரும்பி பார்க்கின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது திடீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது.

திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன்முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இதுதானாம்

 

கு.டி.த்.து விட்டு படத்தை பார்த்து கு த் தாட்டம் போட்ட சூர்யாபட நடிகை அபர்ணா! வைரலாகும் வீடியோ காட்சி..!!

அபர்ணா………..

நடிகை அபர்ணா பாலமுரளியின் பெற்றோர்கள் கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி, கே பி பாலமுரளி ம லை யாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். பின்னர் இவரது தந்தையின் முயற்சியில் சில திரைப்பட பாடல்களுக்கு பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.நடிகை அபர்ணா பாலமுரளி 2013 ல் வெளியான “யாத்ரா துடருன்னு” என்னும் மலையாள திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகினார்.அதன் பிறகு பல ம லை யாள திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இதை தொடர்ந்து இவருக்கு 2016ல் “மஹேஷிண்டே பிரதிகாரம்” மற்றும் “ச ண்டே ஹாலிடே” திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. இதனால் இவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். பின்னர் இவர் முதன் முதலில் தமிழில் ‘8 தோட்டாக்கள்’ என்ற திரை படத்தில் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அ றி முகமாகியுள்ளார்.

தமிழ் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது “சூ ரரைப் போற்று” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிகையாக புகழ்பெற்று வருகிறார்.இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே மு ட ங்கி கிடக்கும் இவர் தன் க வ ர் ச்சி படங்களை பதிவித்து ம க் களை கு ஷி ப டு த்தி வருகிறார்

இந்நிலையில் ம லை யாள படமான கமுகி படத்தில் தந்தை இல்லாத நேரத்தில் க த வை தாழிட்டு ம- து-கு-டி-ப்-பது போன்ற காட்சி அ மை ந்திருக்கும். மேலும் பாலிவுட் படத்தில் க்ளாமராக நடமாடி கு த் தாட்டம் போடும் வீடியோவை பார்த்து ஆ டைக ளை தூ.க்.கி ஆ டி யிருப்பார். தற்போது அந்த காட்சிகள் இ ணை யத்தில் வை ரலாகி வருகிறது.

கேஜிஎப் 2-வை கைப்பற்றிய பிரித்விராஜ்!! அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

கேஜிஎப் 2……….

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி இருக்கும் கேஜிஎப் 2 படத்தை பிரபல மலையாள நடிகர் கைப்பற்றி உள்ளார்.

2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.

இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கேஜிஎப் படங்களின் தீவிர ரசிகன் நான். ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். கேஜிஎப் 2 படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

“சிம்புவுக்கு கொரோனா வந்தா தெரியும்” – நடிகர் சிம்புவின் கருத்துக்கு க டு ம் எ தி ர்ப்பு தெரிவித்த கருணாஸ்..!

சிம்பு…….

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்களும் 13 மற்றும் 14 அன்று வெளியாக உள்ளது.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்தது, ஆனால் நேற்று மத்திய அ ரசு தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் தான் அனுமதிக்க வேண்டும் அ தி ரடியாக உ த் த ரவி ட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு சிம்பு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இது குறித்து பேட்டி அளித்துள்ள கருணாஸ் “100 % ரசிகர்கள் திரையரங்கிற்கு வர வேண்டும் என நினைக்கும் சிம்பு, அவருக்கு கொரோனா வந்திருந்தால் அதன் பா தி ப்பு  தெரிந்திருக்கும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பா தி ப்பு முழுமையாக வி ல காத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்த உத்தரவை முதலமைச்சர் ம று ப ரி சீலனை செய்ய வேண்டும் என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

நான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்: ரசிகரிடம் மனம் திறந்த அனிதா!!

பிக்பாஸ்…….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் ஆரியிடம் மிகவும் கோ ப மாக பே சி யதால் தான் ஆ ரியின் ரசிகர்கள் அவரை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அனிதாவிடம், ‘நான் உங்களை சன் டிவி சேனலில் பார்த்ததில் இருந்தே ரசிகராக உள்ளேன். அதில் நீங்கள் அழகாக இருப்பீர்கள். நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது சரிதான் என்று நினைக்கின்றீர்களா? என்று கேட்டுள்ளார்.

ரசிகரின் இந்த கேள்விக்கு பதில் கூறிய அனிதா, ‘நான் வெளியே வந்ததுக்கு நான் தான் கா ரணம். என்னுடைய கேள்வி சரிதான் என்றாலும், அதை வெளிப்படுத்திய வி த ம் த வ று. அதனால் தான் அந்த வீட்டில் இருந்து நான் எ விக்ட் ஆனேன். மேலும் நான் அந்த வாரம் மனதளவில் வெளியேற தயாராகவும் இருந்தேன். எனக்கு வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு மு ந் தைய வா ர மே வ ந்துவிட்டது

ஆனால் நான் வெளியே வந்ததற்கு பின்னர் தான் கேமே ஆ டா த வ ங்க, சேஃப் கேம் ஆ ட் றவங்க, தங்களுடைய கருத்துக்களை முன்வைக்காமல் நல்ல பே ரு வா ங் கிட்டு இருப்பவர்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றார்கள் என்று எனக்கு புரிந்தது’ என்று கூறியுள்ளார். அனிதா குறிப்பிட்டவர்கள் யார் யாரை என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வ ரு பவர்களுக்கு நன்றாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது – பிரபல இசையமைப்பாளர்!!

பிக்பாஸ் வீட்டில்……….

பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இ று தி கட்டத்தை நெ ரு ங்கி வருகிறது. 18 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இதில், தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைத்தளத்தில் கூறி இருக்கிறார்.

அதில், இப்போ நான் பேசப்போறது ஒரு delicate-ஆன வி ஷ யம். இருந்தாலும் பலர் மனசில் இது இருக்குறனால, இதைப்பற்றி பலர் கிண்டலாகவும் பேசுறனால நான் அதை எழுதுறேன். போட்டியாளர்கள் தங்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒருவரையொருவர் அணைத்துக் கொ ள் வது பற்றி. ஆ ண்-பெண் அணைப்பைப் பற்றிதான்!

நான் வளர்ந்ததும் இந்தக் கலாச்சாரத்தில்தான்! அதீத அன்பு, பா சம், மகிழ்ச்சி, பெருமிதம், உற்சாகம், நீண்ட நாள் பிரிவு என பல காரணங்களுக்கு நம்மையறியாமல் நாம் நம்மிடம் நெ ரு ங்கிப் பழகுபவர்களிடம் வெளிப்படுத்தும் ஒரு உ டல்மொழி. இதில் ஒன்றும் த வ றில்லை.

என் அம்மா எங்கள் சின்ன வயதில் எங்களிடம் சொல்லியது நினைவிருக்கிறது. அக்காவானாலும், ஒரு வயதுக்குப் பிறகு தொட்டுப் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பார். அது பழையகாலத்துப் பண்பாடு என்று புரிந்துகொண்டாலும், அதில் ஒரு வரைமுறை இருந்தது என்பதை இப்போது விளங்கிக்கொள்கிறேன்.

ஒரு ஆண் பெண்ணை அணைக்கும்போது ஒரு வரையறையுடன் அணைப்பது நாகரிகம். ஒரு வளர்ந்த ஆண், ஒரு பெண்ணை அணைக்கும்போது ஒரு லாவகம் வேண்டும். நேராக மார்போடு மார்பாக இ று க்கி அணைப்பது முறையல்ல. காதலி, ம னை வியைத் தவிர.. அல்லது அதை அவளும் விரும்புகிறாள் எனும் பட்சத்தைத் தவிர.
BB வீட்டில் இது கொஞ்சம் ஓவராகத்தான் நடந்தது/நடக்கிறது. சிலருக்குக் கொஞ்சம்கூட இங்கிதம் இல்லை. நாம் நல்லவர்கள்தான் என்றாலும் சமூகத்தில் ப லவி தமானவரும் உண்டு. சிலர் ம ன தில் கொஞ்சம் வ க் கிரம் கூட ஒளிந்திருக்கலாம். இதைப்போன்ற அணைப்புகளில் ஒரு தி ரு ட்டு வ க்கி ர சு கம், ஆ ழ் ம ன தின் ரசிப்பும் இருக்க வாய்ப்புண்டு.

இதைப்போன்ற சூழ்நிலைகளில் பெ ண் க ள்தா ன் க வ னமாக இருக்க வேண்டும். பெண்களிடம் கே ட் டு ப்பாருங்கள். த வ றான  உள் நோக் கத் துடன் அணைப்பவர்களை அவர்கள் உடனே கண்டுகொள்வார்கள். அந்த அணைப்பில் அது தெரிந்துவிடும். அதை விரும்புவதோ, தவிர்ப்பதோ ஒவ்வொருவரின் இ ஷ் டம். இப்போது இந்த நிகழ்ச்சியின் எல்லாப் பழைய எபிசோட்களையும் போட்டு ஒவ்வொருவரின் ந ட த் தையையும் பாருங்கள். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதில் ஆரி எப்போதோ ஒருமுறை சிலரை அணைத்த விதத்தையும் பாருங்கள்! இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

ஆரம்பமானது நடிகர் தனுஷின் அடுத்த பட ஷூட்டிங் பணிகள், எந்த இயக்குனருடன் பாருங்கள்..!

நடிகர் தனுஷ்………

நடிகர் தனுஷ் தற்போது தமிழில் சினிமாவின் மிக முக்கிய நடிகராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்தார், அதனை தொடர்ந்து அத்ராங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி உள்ள நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது, இதில் தனுஷ், மாளவிகா மோகனன், ஜி.வி.பிரகாஷ்குமார், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை- வருந்தும் படக்குழு!!

பாரதி கண்ணம்மா…………

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் TRPயில் ஹிட்டடித்து வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனின் தங்கையாக நடித்து வந்த காவ்யா என்ற நடிகை இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வேடத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அவரால் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதை தொடர முடியவில்லை போல் தெரிகிறது.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேற இருப்பதால் அந்த படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து மிஸ்ஸிங் (Missing) என பதிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் இனி காவ்யா பாரதி கண்ணம்மாவில் இல்லையா என கொஞ்சம் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

மீண்டும் திரும்பி வந்த செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

கார்த்திக் ராஜ்……….

TRPயில் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இதில் கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ்.

இவர் கடந்த மாதம் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் வெளியானது.

இதன்பின் செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்திற்கு வேறொரு நடிகர் நடிக்க வந்தார். ஆனால் அதனை கார்த்திக்கின் ரசிகர்கள் ஏத்துக்கவில்லை.

இந்நிலையில் பல நாட்கள் கழித்து நடிகர் கார்த்திக் ஒரு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ” ஓரே சூரியன், ஒரே சந்திரன், ஒரு நியாயம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அவரின் ரசிகர்கள் திரும்ப வந்துட்ட தலைவா என்று சொல்லி, கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் ஒன்றாக நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா- சீரியலா? புகைப்படத்துடன் இதோ!!

சஞ்சீவ்-ஆல்யா……..

ராஜா ராணி என்ற திரைப்படம் செம ஹிட். இதே பெயரில் ஒளிபரப்பான சீரியலும் படு சூப்பர் ஹிட்.

சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக இதில் ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்தார். சீரியலை தாண்டி நிஜமாகவே இருவரும் காதலிக்க திருமணமும் செய்து கொண்டார்கள்.

இருவருக்கும் ஐலா என்ற பெண் குழந்தை அண்மையில் பிறந்தது. தனி தனி சீரியலில் இருவரும் நடித்துவரும் நிலையில் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.

ஆனால் இந்த முறை சீரியல் இல்லை, ஒரு விளம்பரத்திற்கு ஒன்றாக நடித்துள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்,