தங்கையுடன் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்… நீண்ட நாட்களுக்கு பின்பு புன்னகையைப் பார்த்து குஷியில் ரசிகர்கள்!

லாஸ்லியா….

கடந்த ஆண்டு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

கனடாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த லொஸ்லியாவின் தந்தையின் உடல் கொரோனா பிரச்சினை காரணமாக ஒரு மாதம் கழித்து அவரது தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா.

இந்நிலையில் தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நம்பிக்கை என்று நேற்யை தினத்தில் லொஸ்லியா புகைப்படம் ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

தற்போது லொஸ்லியா தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் லொஸ்லியா இந்தியாவிற்கு வந்துவிட்டாரா என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் பிரபலத்துக்கு குழந்தை பிறந்தாச்சு! மருத்துவமனையிலிருந்து வெளியான புகைப்படம் இதோ! மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் நடிகர்!

பிக்பாஸ்……..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி போட்டியாளர்களும், வெற்றி வாய்ப்பு யாருக்கு என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி, கோபம், சண்டை என கார சாரமாக நிகழ்ச்சி செல்கிறது.

இந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் செண்ட்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அவரின் மனைவி கயல்விழி தாயானதை நாம் அறிவோம்.

ஏன்கனவே ஆண் குழந்தை இருக்கும் நிலையில் 2021 ல் புதுவரவாக மீண்டும் ஆண் குழந்தைக்கு செண்ட்ராயன் தந்தையாகியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2ல் அவர் குழந்தைக்காக ஏங்கியதையும், தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தெரிந்ததும் அவர் தரைக்கும் வானத்திற்கும் குதித்ததை ரசிகர்கள் மறப்பார்களா என்ன? தற்போது மனைவி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் வாழ்த்து கூறியுள்ளனர்.

ஹோட்டலில் ரெட்டு பி டி ப ட்ட இ ள ம் நடிகை! கையும் க ள வுமாக சி க் கிய ச ம்பவம்!!

போ.தை பொ.ரு.ள்…………

கடந்த வருடத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கை து செ ய்ய ப் ப ட்டதை தொடர்ந்து சினிமா துறையில் போ.தை பொ.ரு.ள் பு.ழ.க்.க.ம் இ ரு ப்பதாக பெ ரு ம் ச.ர்.ச்.சை எ ழு ந் து ள்ளது.

இதற்காக  த னி ப்ப டை அ மை க்கப்பட்டு தீ வி ர வி.சா.ர.ணை செ.ய்.ய.ப்.ப ட் டது. இதில் ந டி கை கள் சிலர் சி.க்.கி.னர், கை.து செ.ய்.ய.ப்.பட்டு சி றையி ல் அ டை க் க ப் ப ட்டனர்.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா ப கு தியில் மிரா சாலையில் உள்ள ஹோ ட் டல் ஒ ன் றி ல் கடந்த சனிக்கிழமை இரவு சோ.த.னை ந.ட.த்.தி.னர். அப்போது தெ லு ங்கு சினிமா ந டி கை  ஒ ரு வர் பி டி ப ட்டார்.

பின் அவர் வெ ளி யே ற் றப் ப ட்டார். மேலுந்த ஹோ.ட்.ட.லில் ந..ட.ந்த சோ.த.னை.யி.ல் ரூ 10 லட்சம் மதிப்பும் 400 கி ரா ம் எ டை  கொ ண் ட போ.தை பொ.ரு.ள் சி.க்.கி.யது. இ த னால் ஹோ ட் ட ல் நி.ர்.வா.கி Mohammed Shaikh என்பவரை கை.து செ.ய்.து அ.ழை.த்.து.ச்.செ.ன்.றனர்.

உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகை தமன்னா.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்..!!

நடிகை தமன்னா…………..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.

இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி எனும் தமிழில் வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்துருக்கிறது.

நடிகை தமன்னா, உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுபவர் என்றும், தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துருப்பார் என்றும் நமக்கு தெரியும்.

இந்நிலையில் முதன் முறையாக உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகை தமன்னாவின் அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் திருமணம்? வெளியான குட் நியூஸ்..!!

திருமணம்………..

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதை நாம் அறிவோம்.

அதற்கு ஏற்றார் போல் நெருக்கமாக இருக்கும் பல ரொமான்டிக் புகைப்படங்களையும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து எந்த விதமாக உறுதியான தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோர்கள் முடிவேதுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண தேதியை ரசிகர்களுக்கு சப்ரஸாக சொல்ல வேண்டும் என்று ரகசியாக வெய்துள்ளார்களாம்.

ஆனால் இந்த தகவலை குறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை உறுதிசெய்யபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“இதன் தான் எனக்கு பிடிக்கும்..” – சீக்ரெட்டை வெளிப்படையாக கூறிய தனுஷ் பட ஹீரோயின்..!

சோனம் கபூர்…….

பாலிவுட் திரைப்படத்துறையில் சமீபகாலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவர் சோனம் கபூர். ஹிந்தி திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தற்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

என்னத்தான் சர்ச்சைகளில் சிக்கி பாலிவுட் திரைத்துறையே அதிர்ந்து போயிருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், சோனம் கபூர் கூலாக தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

மேலும் இவர் பாலிவுட்டில் நீரஜா என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகை சோனம் கபூர் கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணம் முடிந்த சில காலங்கள் ஓய்வில் இருந்த சோனம் கபூர் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சையான விஷயங்களை சகட்டு மேனிக்கு செய்வார்கள்.

அந்த வகையில் , பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியழித்த இவரிடம் பல கோக்குமாக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதில், படுக்கையறை விஷயத்தில் உங்களுக்கு பிடித்த மிகவும் பொசிஷன் என்ன..? என்ற கேள்விக்கு சற்றும்யோசிக்காமல் அவர் எப்போதும் மேலே இருக்க வேண்டும். அது தான் எனக்கு வசதியானதும், சவுகரியமானதும் என வெளிப்படையாக கூறியுள்ளார் அம்மணி.

அப்பாவின் இறப்பிற்கு பின் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா போட்ட முதல் பதிவு- ரசிகர்களே பார்த்தீர்களா?

லாஸ்லியா….

பிக்பாஸ் 3வது சீசனில் பங்குபெற்ற ஒரு போட்டியாளர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தமிழக மக்கள் மனதில் இந்நிகழ்ச்சி மூலம் நீங்கா இடம் பெற்றார்.

இவருக்கு தந்தை மீது அதிக பாசம் உள்ளது என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது தந்தை மரியநேசன் கடந்த தீபாவளி அன்று கனடாவில் உ.யி.ரிழந்தார்,

அவரது உடல் கூட அண்மையில் தான் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் கிடைத்தது.

இதனால் லாஸ்லியா குடும்பம் க.டு.ம் து ன்பத்தில் இருந்தனர். தற்போது லாஸ்லியா அப்பா இ ற ப்பில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் நம்பிக்கை என பதிவு செய்து ஒரு புகைப்படம் போட்டுள்ளார். இதோ பாருங்க,

சாண்டிக்கு கைகொடுத்த மாஸ்டர் படக்குழு!!

சாண்டி……..

தமிழ் சினிமாவின் நடன இயக்குனரும் பிக்பாஸ் பிரபலமான சாண்டிக்கு மாஸ்டர் படக்குழுவினர் கைகொடுத்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். அவருக்கான ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது.

டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ளது. சாண்டிக்கும் படத்தில் சீரியசான கதாபாத்திரம்.

சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்ய ஹர்ஷவர்த்தன் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கும் இந்த படத்தில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவும் நடிக்கிறார். இவரோடு ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாண்டியின் புதிய படம் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வெளியிட்டார்கள்.

சிங்கக்குட்டியை தத்தெடுத்த கே.ஜி.எப். பட வில்லன் நடிகர்.. தந்தையின் பெயர் சூட்டி மகிழ்ச்சி!!

வசிஷ்ட சிம்ஹா…….

பன்னார்கட்டா வன உயிரியல் பூங்காவில் உள்ள 8 மாத சிங்கக்குட்டியை பிரபல கன்னட நடிகரும், கே.ஜி.எப் திரைப்பட வில்லனுமான வசிஷ்ட சிம்ஹா தத்தெடுத்துள்ளார்.

ஒசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் உள்ளது பன்னார்கட்டா வன உயிரியல் பூங்கா. இங்கு பட்டாம்பூச்சி முதல் சிங்கங்கள் வரை பல்வேறு வகையான உயினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இங்கு இருக்கும் சிங்கம், புலி போன்ற வன உயிரிகளை தத்தெடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால் வசதிப் படைத்தவர்கள் சிங்கம், புலி போன்ற உயிரினங்களை அவ்வபோது தத்தெடுப்பது வழக்கம்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி பிரபல கன்னட நடிகரும், கே.ஜி.எப். திரைப்படத்தில் வில்லனாக நடித்தவருமான வசிஷ்ட சிம்ஹா, பூங்காவிலுள்ள 8 மாத ஆண் சிங்கக்குட்டியை தத்தெடுத்துள்ளார். இதனையடுத்து அவர் பன்னார் கட்டா வனஉயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு சிங்கக்குட்டியை தத்தெடுத்ததற்காக ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் சிம்ஹா தான் தத்தெடுத்த சிங்ககுட்டியையும் அதனோடு இருந்த சிங்கங்களையும் ஆசையோடு பார்த்து மகிழ்ந்தார். அப்போது அவர் தான் தத்தெடுத்துள்ள சிங்கக்குட்டிக்கு தனது தந்தையின் பெயரான விஜய நரசிம்ஹா பெயரையே சூட்டியுள்ளார்.

இதுகுறித்து வசிஷ்ட சிம்ஹா, சிங்கக்குட்டியை தத்தெடுத்துள்ளது மிகவும் சந்தோஷத்தை அளிப்பதாகவும், ஒவ்வொரு சினிமா படம் எடுக்கும்போதும் தான் ஒரு வன உயிரினத்தை தத்தெடுக்கப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பன்னார்கட்டா வன உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் பேசும்போது, ”கொரோனாவால் தற்போது பூங்கா நிர்வாகம் பல நஷ்டங்களை சந்தித்து வருகிறது. வன உயிரினங்களை தத்தெடுப்பது மூலம் குறைந்தளவு உதவியாக இருக்கும், வசிஷ்ட சிம்ஹா சிங்கக்குட்டியை தத்தெடுத்ததுபோல இன்னும் பலர் வன உயிரினங்களை தத்தெடுக்க முன்வரவேண்டும்” என்றனர்.

முதன் முறையாக நீச்சல் உடையில் மஞ்சிமா மோகன் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

மஞ்சிமா மோகன்….

மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மிகவும் பிரபலமாக இருந்தவர். அதற்குப் பிறகு 2015ல் ஒரு வடக்கன் செல்பி படம் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிகை ஆனார்.

அதற்கு பிறகு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். சிம்பு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்திருந்தார். பல பிரச்சனைகள் காரணமாக இந்த படம் சற்று தாமதமாக ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

மஞ்சிமா மோகனுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழில் மிகக் குறைந்த அளவில் வாய்ப்புகள் கிடைத்தது. கடைசியாக அவர் சென்ற வருடம் வெளிவந்த தேவராட்டம் படத்தில் தான் நடித்திருந்தார்.அதற்கு பிறகு தற்போது தன் கைவசம் மூன்று தமிழ் படங்களை வைத்திருக்கிறார் மஞ்சிமா மோகன்.

கொரோனா லாக் டவுன் காரணமாக தற்போது ஷுட்டிங் நடக்கவில்லை என்பதால் தன் வீட்டில் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார் மஞ்சிமா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மீண்டும் ஷூட்டிங் செல்ல மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

முன்னணி நடிகைகள் பலரும் வெப் சீரிஸ்களில் நடித்து வருவதை தொடர்ந்து மற்ற நடிகைகளுக்கும் வெப் சீரிஸ்களுக்கு ஒகே செல்கிறார்கள். பத்தே எபிசோடில் சினிமாவில் நடிக்கும் அளவுக்கு சம்பளம் கிடைத்து விடுகின்றது என்பதாலும் சென்சார் பிரச்சனை இல்லை என்பதனாலும் நடிகைகள் பலரும் வெப் சீரிஸ்களில் காட்டு காட்டு என காட்டுகிறார்கள்.

சமீபத்தில், நித்யா மேனன், அஞ்சலி போன்ற நடிகைகள் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து இணையத்தை அதிர வைத்தனர். இந்நிலையில், மஞ்சிமா மோகனும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம். இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்கவுள்ளார் அம்மணி என்று கூறுகிறார்கள்.

இதற்காக, கணிசமாக உடல் எடையையும் குறைத்து ஒல்லியாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம். இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. மஞ்சிமா மோகன் பிகினி உடையில் நடிக்கும் தகவல் பரவியதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் வாயை பிளந்துள்ளார்.