சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் பாரதிராஜா பேசும்போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பார்த்து பழகிய சிம்பு வேற.. சிம்பு ஒரு ஒழுக்கமான மனிதர். ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறார்.
ஒரே டேக்கில் சாதாரணமாக நடித்து விட்டு சென்று விடுகிறார். சிம்புக்கு எதுவும் மறைக்கத் தெரியாது. இப்போ சிம்புவை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்றார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா ச ர் ச்சைகளுக்கு பெயர் போனவர். ஆ பா ச மான படங்களை அண்மைகாலமாக எடுத்து க டும் வி மர்சனங்களை சந்தித்து வருகிறார்.
யார் என்ன சொன்னாலும், எதையும் கண்டுகொள்ளாமல் என படங்களை எடுத்து தன்னுடைய Youtube பக்கத்தில் வெளியிட்டு
ரூ 200 கட்டணத்தில் நிறைய சம்பாதித்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் அவர் இப்படி செய்தது பலருக்கும் ஆச்சர்யமே.
இந்நிலையில் தற்போது கோவாவில் விடுதி ஒன்றில் டேபிள் நிறைய ம.து.பா.ட்டில்கள் முன்பு அமர்ந்து கையில் மது கோப்பை பிடித்து பக்கத்தில் நடிகை Pooja Bhalekar உடன் நெருக்கமாக புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
அவரின் இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் ம த் தியில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.
இதில் கதாநாயகியாக நடித்து வருபவரின் பெயர் ரோஷினி. இவர் இந்த சீரியலின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இரு கு.ழ.ந்.தை.க.ளுக்கு தா யா க ந டித்து வரும் நடிகை ரோஷினி, கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போ ன தனால், ம ன நி லை மாறி, நி ஜ வாழ்க்கையிலும் என் கு ழ ந்தை எங்கே, என் கு ழ ந் தையை பார்க்க வேண்டும் என்று பேச து வங் கி வி ட் டாராம் ரோஷினி.
இதனால் ப.தற்ற.ம.டைந்த சீரியல் குழு உ ட ன டியாக அவரை ம.ரு.த்.துவ.ரிடம் அழைத்து சென்று சி.கி.ச்.சை அ ளி த்துள்ளனர்.
இதன்பின் தற்போது அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்து, பழைய நிலைமைக்கு ரோஷினி திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4, 90 வது நாளை தாண்டி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களையும் மீம்களையும் பரப்பி வருகின்றனர். ஆரி பாலாஜி விஷயத்தில் பாலாஜி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கோ ப த் தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அ டி த டி ச ண் டை யாக மாறாதது தான் மி ச் ச ம் என்பதுபோல் க த் தி க் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து க டு ப்பான பிக்பாஸ் ரசிகர்களும் சில நட்சத்திரங்களும் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்பது போல பல வி ஷ ய ங் களை வ.லி.யு.று.த்தி வந்தனர். இந்த சீசனில் யாரையும் அவ்வளவு வெளிப்படையாக தி ட் டாத கமலஹாசன் நேற்று பாலாஜியை நே ரு க் கு நேராக வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். அப்படி சொல்லவில்லை என்று சமாளித்துக் கொண்டு இருந்த பாலாஜியை ஓரளவுக்குத்தான் பொ று மை யா இருக்க முடியும் என்று பேசியிருந்தார்.
இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோ வில் பாலாஜி confession ரூமில் உட்கார்ந்து தான் செ ய் த த வ றை உணர்ந்து அ ழு த வாறு பேசியவாறு வெளியிடப்பட்டது. அதில் “நான் கோ ப ப் படு வ தற்கு அந்த மாதிரியான சூழலில் வளர்ந்ததே காரணம். என்னை அ த ட்ட,
தட்டிக்கேட்க ஆள் இ ல் லா ததால்தான் இப்படி மாறிவிட்டேன்
கமல் சாரோ மக்களோ சொன்னால் அதை கேட்டுக் கொ ள் வே ன். எ வ் வ ளவு வி ழு ந் தா லும் திரும்பி மேலே வருவது என்னோட ப ல ம் அதன் மூலம் மீண்டும் திரும்பி வருவேன்” என்று கூறினார்.
காமெடி நடிகர் வையாபுரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமல் ஹாசன், விஜய், ரஜினிகாந்த், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் வையாபுரி. தற்போது இன்றைய கால ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உடன் பிறப்பு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லவ் டுடே, அவ்வை சண்முகி, அமர்க்களம், தில், திருப்பாசி, சிம்மாசனம், ஊட்டி, நீ வருவாய் என,
கள்ளழகர், தசவதாரம், தீ, காவலன், ஒஸ்தி என்று ஏராளமான படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு ஏன், கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டு அனைவரிடம் வரவேற்பு பெற்றார். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டில் புதிய முயற்சியை மேற்கொள்ளும் வகையில், முதல் முறையாக போட்டோஷூட் எடுத்துள்ளார்.
மிகவும் வித்தியாசமாக ஹாலிவுட் ஹீரோக்கள் அளவிற்கு இருக்கும் அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாருப்பா இவரு, நம்ம வையாபுரியா என்று கேட்கும் அளவிற்கு அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் அமைந்துள்ளன. ஹாலிவுட் ஹீரோ, நம்ம கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் என்றெல்லாம் மீம்ஸ் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த போட்டோஷூட் குறித்து வையாபுரி கூறியிருப்பதாவது: புத்தாண்டில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதற்காக சர்வ சாதாரணமாக எடுத்த போட்டோஷூட் தான் இது.
இதுவரை நான் போட்டோஷூட் எடுத்ததே இல்லை. இந்த புகைப்படங்களை எனது திரையுலக நண்பர்களுக்கும், இயக்குநர்களுக்கும் நான் அனுப்பி வைத்தேன்.
இயக்குநர்கள் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு, படங்களிலும் வேறு மாதிரியாக காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். காமெடி மட்டுமல்லாமல், அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஆசையோடு காத்துக்கொண்டிருக்கும் எனக்கு, இந்த போட்டோஷூட் வெளியுலகிற்கு என்னை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் இரண்டு படங்கள், ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஒரு படம், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் மாமா படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் அவர் எடுத்துக்கொண்டு இந்த போட்டோஷூட் முயற்சி அவரை வேறொரு கோணத்தில் திரையில் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலின் அடுத்த படத்தை குறும்பட இயக்குனர் இயக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு பூஜை போட்டுள்ளார் விஷால். இந்த படத்தை எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த து.ப.சரவணா இயக்குகிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதும் சென்டிமென்ட், மகிழ்ச்சி, கலகலப்பு ஆகிய அனைத்து உணர்வுகளும் இந்த வருகையின்போது இருந்தது என்பதையும் பார்த்தோம்
குறிப்பாக ரியோவின் மனைவி ஸ்ருதி வருகையின்போது சென்டிமென்ட் உச்சகட்டமாக இருந்தது. ரியோ தனது மனைவியை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுததும்,
அதன்பின் அவரிடம் கலகலப்பாக பேசியதும் குறிப்பாக வீடியோ மூலம் தனது குழந்தையை பார்த்து நெகிழ்ந்த காட்சிகளும் பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது
இந்த நிலையில் கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தனது கருத்துக்களை விமர்சனமாக தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ரியோ மனைவி ஸ்ருதி வருகை குறித்து அவர் கூறியபோது ’ரியோவின் மனைவி வருகை பாசிட்டிவ் மற்றும் கியூட் ஆக இருந்தது’ என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இதற்கு ஸ்ருதி, ஸ்ரீப்ரியாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
விளம்பரங்கள் கடமையை செய், ப.லனை எதி.ர்.பா.ர்.க்காதே என தனது தாய் வழங்கிய அறிவுரையைக் கேட்டு பள்ளி, கல்லூரி வாழ்வை மு.டி.த்த தீபிகா வெங்கடாசலம், சில வருடங்களுக்கு முன்புவரை டிக் டாக் பி.ரப.ல.மாக இருந்தவர்.
பொழுதுபோக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்திய இவர், இப்போது தொழில்முறையில் அந்த தளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் செல்வாக்கை செலுத்தக்கூடியவராக பரிணமிக்கிறார்.
உ.டல் ரீ.தி.யாகவும் மன ரீ.தி.யாகவும் பா.தி.க்.கப்பட்டவர்களுக்காக தமது சமூக ஊடக செல்வாக்கை இவர் பயன்படுத்தி சேவை செய்து வருகிறார்.
இவரை சர்வதேச ஊடகமொன்று நேர்காணலெடுத்து பா.ரா.ட்.டியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த ’கேளடி கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் வசந்த். அதன்பின்னர் ’நீ பாதி நான் பாதி’ ’ஆசை’ ’நேருக்கு நேர்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கினார் வசந்த். இவர் இயக்கிய ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ள இயக்குனர் வசந்த், அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ’கேளடி கண்மணி’ படத்தை அடுத்து 30 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்து வசந்த் பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வசந்த் மற்றும் இளையராஜா இணைந்த ’கேளடி கண்மணி’ திரைப்படத்தில்தான் ’மண்ணில் இந்த காதல்’ என்ற எஸ்பிபியின் மூச்சு விடாத பாடல் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இளையராஜாவுடன் இணைவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த படத்தின் கதைக்கு இளையராஜாவை தவிர வேறு யார் இசை அமைத்தாலும் சரியாக இருக்காது என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும், இந்த பிஸியான ஷெட்யூல்களிலும் இசைஞானி அவர்கள் தனது படத்தை ஒப்புக் கொண்டதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இயக்குனர் வசந்த் தெரிவித்துள்ளார்.