பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும் மாற்றப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அக்கவுண்டுகள் ஹாக் செய்யப்பட வில்லை என்றும், அவரே புகைப்படங்களை வேண்டும் என்றே நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு முழுமையான சூப்பர் ஹீரோ படமாக அறியப்படுவது ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘க்ரிஷ்’ படம் தான்.
தற்போது இதன் நான்காம் பாகமாக க்ரிஷ்-4ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கிரிஷ் படங்களின் இயக்குனரும், ஹிருத்திக் ரோஷனின் தந்தையுமான ராகேஷ் ரோஷன்.
முந்தைய இரண்டு பாகங்களிலும் டாக்டர் ரோஹித் மற்றும் க்ரிஷ் என தந்தை மகனாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் ஹிருத்திக் ரோஷன்..
இந்த மூன்றாவது பாகத்தில் தந்தை, மகன் மட்டுமல்லாது, கூடுதல் பொறுப்பாக சூப்பர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறாராம் ஹிருத்திக் ரோஷன்.
இந்தப்படத்தின் நாயகியும் ஹிருத்திக் ரோஷனுக்கு உதவியாக சூப்பர் பவர் கொண்டவராக நடிக்க இருக்கிறாராம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி தான் கடந்த சில நாட்களாகவே பே ச் சு அ.டி.ப.டுகிறது. முதலில் நடிகை சித்ரா இ.ற.ந்.த.து, அவரது வே ட த் தில் காவ்யா என்ற நடிகை ந டிக்க ஆரம்பித்தது.
பின் சீரியலில் ஒரு நல்ல வி.ஷ.யம் நடந்தது என அடுத்தடுத்து அந்த சீரியல் பற்றிய பே ச் சு அ தி கமாக இருந்தது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற பெ ய ரி ல் நடிக்கும் வெங்கட் கொ ரோ னா வா ல் பா தி க் கப் ப ட்டாராம்.
20 நாட்கள் தனிமையில் இருந்ததாகவும் தற்போது கு.ண.மடைந்துவிட்டதாக அவரே இ ன் ஸ்டாவில் ப தி வு செ ய் து ள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் தொகுத்து வ ழ ங்கி வருகிறார். இதற்கிடையிலும் அ ர சி யல் பணிகளை து ரி த மாக கவனித்து வருகிறார். 2021 ச ட் டம ன்ற தேர்தலுக்கு ஆ யத் த மா கி வருகிறார். பல மா வ ட்டங்களுக்கும் தொடர்ந்து சு ற் று ப்பயணம் சென்று வரும் அவர் தி ரு ச் சியில் கட்சியினர் மத்தியில் ரஜினியின் அ ர சியல் முடிவு குறித்து பே சி யு ள் ளார். அது என்ன என பார்க்கலாம்…
ரஜினி ரசிகர்களின் மனோ நிலை தான் எனக்கும், ச ற் றே ஏ மா ற் றம், அவரது ஆரோக்கியம் எனக்கே மிக முக்கியமான வி ஷ ய ம், என் ரஜினி ந ல மா க இருக்க வேண்டும், எங்கிருந்தாலும் ந ல மாக வா ழ வேண்டும் என அவர் கூ றி யுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் அண்மையில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படக்குழுவில் 8 பே.ரு.க்கு கொ ரோ னா தொ.ற்.று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு ர.த்.து செ.ய்.ய.ப்.பட்டது.
ரஜினியின் மு ன் னெ ச் சரிக்கை நடவடிக்கையாக கொ ரோ னா ப ரி சோத னை செ ய் து கொண்டு கொரோனா தொ.ற்.று தனக்கு இ ல் லை என்பதை உ று தி செ ய்து கொ ண் டார். இருந்த போதிலும் அவர் தன்னை த னி மை ப் படு த் திக்கொண்டு அப்பல்லோ ம ரு த்து வ ம னையில் சி சி ச்சை பெற்று மீண்டும் சோ த னை யில் கொ ரோ னா இல்லை என தெரிந்ததும் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.
அதே வேளையில் அவர் அ ர சிய லுக்கு வ ர ப்போ வ தில்லை என அறிவித்தது வி.வா.த.ங்.க.ள்ளா.கி.யுள்ளது.
சினிமா பிரபலங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அதில் வெகு சிலரே நடிகர்கள், நடிகைகளை தீவிரமாக நேசிப்பவர்கள். எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் ரியல் ஹீரோ என்று பெயர் வாங்கியவர்கள் வெகு சிலரே.
அதில் ஒருவர் பாலிவுட் நடிகை சோனு சூட். தமிழ் படங்களில் இவரை வில்லனாக நாம் பார்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ தான். கொரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை புரிந்து மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இவருக்கு மக்கள் சிலை செய்து வைத்துவிட்டார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்களேன்.
அவரும் இனி படங்களில் வில்லனாக நடிக்கப்போவதில்லை. பாசிடிவ்வான வேடங்களில் மட்டுமே நடிக்கப்போவதாகவும் கூறிவிட்டார்.
இந்நிலையில் நடிகர் சோனுவால் நன்மையடைந்த மீனாட்சி என்ற பெண் ரசிகை தன் குழந்தைக்கு சோனு என பெயர் வைத்துள்ளாராம். அப்பெண் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
உலக மக்கள் அனைவரும் 2021ம் ஆண்டை கொண்டாடி வருகிறார்கள்.
மக்கள் அனைவரும் இந்த வருடம் எல்லோருக்கும் நலமாக அமைய வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். அப்படி காதலர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவனின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறி கொண்டிருக்கின்றனர்.
எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.
இப்படத்தில் இருந்து இன்று குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக்காகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது.
இந்நிலையில் அதனை தொடர்ந்து வலிமை படத்தில் தல அஜித் நடித்து ஒரு ஸ்டண்ட் காட்சியின் வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது.
இதில் பைக் ரேசர் போல் உடையணித்துள்ள தல அஜித்திற்கு பக்கத்தில் கார் நிற்பதுபோல் தெரிகிறது. கண்டிப்பாக இந்த காட்சி மட்டுமல்ல, தல அஜித் வலிமை படத்தில் நடித்துள்ள அனைத்து ஸ்டண்ட் காட்சிகளும் திரையரங்கம் அதிரும் என்பதில் சந்தேகமேயில்லை.
இதோ அந்த வீடியோ..
EXCLUSIVE Unseen CLIP Of #THALA From #Valimai SHOOTING SPOT
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அதற்காக freeze, rewind, loop போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. நே ற் றைய நா ளி ல் க டை சியாக ஆரியின் மகள் வந்தார். அ வ ரை பா ர் த்ததும் ஆரியின் க ண் களில் க ண் ணீர் வெ ள் ளமா க வந்தது. ஆனாலும் அவர் freeze டாஸ்கில் இருந்ததால் அ சை யவில்லை.
ம களை இத்தனை நாட்களுக்கு பின்னர் பார்த்தபிறகும் அவரை கட்டியணைக்காமல் அவர் டாஸ்கில் தான் க வ னம் செ லு த்தினார். அதன் பின் பிக் பாஸ் தான் ஆரியை ரிலீஸ் செ ய் தார். அதன் பின் தான் அவர் மகளுடன் பேச தொடங்கினார். வீட்டை சுற்றி பார்ப்பதிலும், மற்ற போட்டியாளர்களிடமும் செம கியூட்டாக விளையாடினார் ரியா. அதன் பின் கன்பெக்ஷன் ரூமில் இருந்து ஆரியின் ம னை வி வந்தார்.
ஆரி வீட்டில் இருப்பது போ ல வே இங்கும் நே ர் மை யாக இருப்பதாக அவர் ஆரியை பா ரா ட்டினார். ஆனால் சில நேரங்களில் ஆரி சோ க ம் அடைந்துவிடுவதை பார்க்க மு டி ய வில்லை எனவும், யாரவது பேசினால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் அவர் அட்வைஸ் கொடுத்தார்.
இந்நிலையில் இன்று இந்த வாரத்தின் மோ.ச.மா.ன performerஐ தேர்வு செ ய் வதற்காக வி வா த ம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாலாஜிக்கு ஆரிக்கும் பெரிய அளவில் ச.ண்.டை வெ.டி.த்.து இருக்கிறது. பாலாஜியை நாமினேட் செய்யும் போது ஆரி அதற்க்கு மு ந்தைய வாரங்கள் நடந்தது பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது கு.று.க்.கிட்ட பாலாஜி இந்த வா.ர.த்.தை ப.த்.தி ம ட் டும் பே சுங்க என கூறினார்.
நான் என்ன சொல்லணும் என்பதை நீ சொல்ல தேவையில்லை என ப தி லடி கொடுத்தார் ஆரி. அதன் பிறகும் பாலாஜி பேசி கொண்டு இருந்தபோது டே வந்து சொல்லு டா என கோ.ப.மாக சொ.ல்.லி.விட்டார். அப்போது எழுந்து வந்த பாலாஜி இப்போ நீங்க ஒரு மாதிரி பே சு னீ ங்கல.. அதை பொ.று.த்.துக் கொண்டிருந்தேன் இதற்கு மு.ன்.னா.டி. இனி பொ.று.த்.து.க்க முடியாது என ஆரியின் மு.க.த்.திற்கு நே ரா கவே கூ றி வி ட்டார். இந்த ச.ண்.டை பெரிய அளவில் இன்று வெ.டி.க்.கும் என எ.தி..ர்.பா.ர்க்கப்படுகிறது.
டிரையாங்கிள் 369 நிறுவனம் தயாரித்த முற்றிலும் கோவையை சேர்ந்தவர்கள் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம்
“கநாதன்”இத்திரைப்படம் பிரபல எம்.எக்ஸ் பிளேயரில் ஜனவரி 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடபடுகிறது.
இத்திரைப்படத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக எம்.எக்ஸ்.பிளேயரில் காணமுடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் ” கநாதன் ” படம் 2021ம் ஆண்டின் முதல் இலவச OTT திரைப்படம் இதில் கதாநாயகனாக லீ போல்ட் நடித்துள்ளார் இசையமைத்தும் இயக்கியுள்ளார் ப்ரூஸ் சாலின் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது