ஓடிடியில் மாதவனின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

மாறா……..

கொரோனா வைரஸ் பா திப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறந்தபோதிலும் போதுமான பார்வையாளர்கள் வரவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் ஒரு சில திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன

இந்த நிலையில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வந்தால் மட்டுமே மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களை திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

இருப்பினும் திரையரங்குகள் திறந்தாலும் அதிக அளவிலான திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யவே தயாரிப்பாளர்கள் விரும்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மாதவன் நடித்த ’மாறா’ திரைப்படமும் தற்போது ஓடிடியில் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

’மாறா’ படம் வரும் ஜனவரி 8ஆம் தேதி ஓடிடியில் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன் ஷாரதா ஸ்ரீநாத், ஷிவாதா, மெளலி அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்றுசேரத் தயார்: கமல் அறிவிப்பு!!

ரஜினியுடன் கமல்…………..

வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க உள்ளார். ஏற்கனவே கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட கமல்ஹாசனும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து இந்த தேர்தலை சந்திப்பார்களா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்மீக அரசியல், பகுத்தறிவு அரசியல் என இருவரும் அரசியலில் வெவ்வேறு பாதையில் இருந்தாலும், மக்கள் நலன் என்ற ஒரே கொ ள்கை இருவரிடமும் இருப்பதால் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி அமைக்க தான் தயார் என்று ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது சிவகாசியில் அவர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ’மக்களுக்கு நல்லது நடக்கும் எனில் ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்று சேரத் தயார்’ என்று மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

இரண்டு கதாநாயகிகளுக்கு ஜோடியாகும் சசிகுமார்!! அ திர வைக்கும் தகவல்..!

சசிகுமார்……

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு க தா நாயகிகள் நடிக்க ஒ ப் ப ந்தம் ஆகி இருக்கிறார்கள்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என ப ன்மு க த் தி றமை கொண்டவர் சசிகுமார். இவர் தற்போது நடிப்பில் க வன ம்  செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஏ ரா ள மான பட ங் க ளி ல் நடிக்க ஒ ப் ப ந்த மாகி உள்ளார். இவர் கை வ ச ம் கொ ம் பு வச் ச சி ங் கம் டா , எம்ஜிஆர் மகன், ரா ஜ வ ம் சம், நாநா, மு ந் தா னை முடிச்சு 2 ஆகிய படங்கள் உள்ளன. பி சி யா ன ந டி க ராக வ ல ம் வரு கிறார்.

தற்போது அனிஸ் இ ய க் கும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிந்து மாதவி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 4 மன்கிஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு “ப கை வ னு க்கு அ ரு ள்வாய்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

வாணி, சசிகுமார், பிந்து மா தவி இப்படத்தின் ப ட ப் பிடிப்பு இன்று பூ ஜை யு டன் தொடங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

கவர்ச்சிக்கு மாறிய இனியா…. வைரலாகும் போட்டோஷூட்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

இனியா…….

தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான இனியா, தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளாராம்.

தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. பின்னர் மெளனகுரு, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார்.

மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார்.

இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் கா ல மானார்!!

பி.கிருஷ்ணமூர்த்தி………

3 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி மா ர டைப்பால் கா லமானார். அவருக்கு வயது 77.

தமிழில் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் பி.கிருஷ்ணமூர்த்தி. அதன்பின் பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண பூக்கள்’, பாரதிராஜாவின் ‘நாடோடி தென்றல்’, சுஹாசினியின் ‘இந்திரா’, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, பாலாவின் ‘நான் கடவுள்’உள்பட பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். அவற்றில் சிறந்த கலை இயக்குனருக்காக 3 முறையும், சிறந்த ஆடை வடிவமைப்புக்காக 2 முறையும் வென்றுள்ளார். குறிப்பாக தமிழில் தேவையானி நடிப்பில் வெளியான பாரதி படத்திற்காக இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சிறந்த கலை இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றார்.
பி கிருஷ்ணமூர்த்தி.

77 வயதாகும் இவர் நேற்றிரவு தி டீ ரென ஏ ற் பட்ட மா ர டை ப்பால் கா ல மா னா ர். அவரின் ம றை வுக்கு திரையுலக பிரபலங்கள் ப ல ரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். இவரது ம றைவு க்கு இ ரங் கல் தெரிவித்துள்ள பாரதிராஜா, “கலைத் துறையில் என் கண்களில் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் ம றை வு ந ம் ப முடியா ஒன்று. வாடி தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆ ழ் ந்த இ ரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் கனி இந்த பிக்பாஸ் பிரபலத்தின் அக்காவா?- இது யாருக்காவது தெரியுமா?

குக் வித் கோமாளி………

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

மற்ற நிகழ்ச்சிகளை தாண்டி இது பெரிய அளவில் ரீச் பெற்றுள்ளது. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ப யங் கர மாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர் கனி. இவர் யார் தெரியுமா, இவர் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளருமான விஜயலட்சுமியின் அக்கா.

இவர் பிரபல இயக்குனரான அகத்தியனின் மகள் ஆவார், கனியின் உண்மையான பெயர் கார்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது.

டி.வி தொடரில் நடிப்பது ஏன்? கஸ்தூரி விளக்கம் அ திர வைக்கும் தகவல்..!

நடிகை கஸ்தூரி…….

சினிமா வாய்ப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் நாட்டு நடப்பு பற்றி துணிச்சலுடன் பேசி வருபவர் நடிகை கஸ்தூரி.

தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிவந்தபோதும் அவர் நடிக்காமல் இருந்தார். தற்போது அக்னி நட்சத்திரம் தொடரில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: அக்னி நட்சத்திரம் பெண்கள் பி ர ச்சினைகளை பேசுகிற தொடர். பெண்களின் பா து காப்பையும் விளக்கும் சீரியல்.

அதனால் தான் நான் நடிக்க சம்மதித்தேன். எனக்கு பொருந்துகிற கதாபாத்திரம். இதுபோன்ற கதாபாத்திரம் வந்தால், சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் நடிப்பேன் என்கிறார் கஸ்தூரி. இவ்வாறு கஸ்தூரி கூறினார்.

வந்தாச்சு வலிமை அப்டேட்..! இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட புகைப்படம் இதோ..!

வலிமை………..

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் வீலிங் செய்யும் காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.

இந்நிலையில் தல ரசிகர்கள் பலரும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர். அதை திற்கும் வகையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வலிமை படத்திற்காக இசையமைக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர்கள் அனைவரையும் குஷிபடுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by U1 (@itsyuvan)

பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !! யார் தெரியுமா?

பிரியா பவானி சங்கர்………

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர், புதிய படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.

‘Production No8’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் சதுரம்2 என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏர்போர்ட்டில் தொலைந்த வைர கம்மல்; கண்டுபிடித்தால் சன்மானம்! – நடிகை அறிவிப்பு!!

ஜூஹி சாவ்லா……

பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா மும்பை விமான நிலையத்தில் தொலைந்த வைர கம்மலை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு சன்மானம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியில் 1990களில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஜூஹி சாவ்லா. அதிகமாக ஷாரூக்கான், சல்மான்கான், அஜய் தேவ்கன் போன்றவர்களுடன் நடித்த இவர், தற்போது சினிமா துறையில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல்லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது கணவர் மற்றும் நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பாக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தனது வைர கம்மலில் ஒன்றை தொலைத்து விட்டதாக ட்விட்டர் மூலமாக பதிவிட்டுள்ள அவர்,

அந்த கம்மல் தான் 15 வருடங்களாக தினமும் அணிந்து வருவது என்றும், அதை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்குவதாகவும் கூறி அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.