ஹிப்ஹாப் தமிழா அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!
இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானா.ர் அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது
இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’அன்பறிவு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக காஷ்மிரா என்ற நடிகை நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், சசி குமார், ஊர்வசி, சங்கீதா உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தை அஸ்வின் ராம் என்பவர் இயக்க இருப்பதாகவும் மாதேஷ் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் பிரதீப் ராவத் படத்தொகுப்பு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இன்றைய பூஜையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, நாயகி காஷ்மீரா, இயக்குனர் அஸ்வின் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், தொடர்ந்து தங்களின் திரைப்படங்களின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இவரின் ஜகமே தந்திரம் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் OTT-யில் பல சாதனைகள் படைத்து வருகிறது. இவர் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத நடிகர்கள் தனுஷ் மற்றும் சூர்யா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸில் நடக்கப்போகும் அதிரடி டுவிஸ்ட்- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே?
ஆம் தனுஷின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா, தனுஷ், ஜோதிகா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இதனால் இப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதெராபாத்திற்கு புறப்பட்டார். அவரை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
மேலும் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி முகக்கவசம் அணிந்து கொண்டு அமர்ந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் கிருஷ்ணா மீது மோசடி புகார் அளித்த நபர்- லட்சக்கணக்கில் பணம் வாங்கினாரா? இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் குஷியாகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எதிர்பாராத பல விஷயங்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு இரண்டு நபர்கள் வெளியேற்ற பட்டனர்.
சனிக்கிழமை ரமேஷ் மற்றும் நேற்று நிஷா இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டனர், இதனால் போட்டியாளர்கள் அ திர்ச் சிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன் நடைபெற்று வருகிறது, அதில் ரியோ அனிதா மீதான கு ற்றசாட் டுகளை கூறி பின்னர் நாமினேட் செய்யவில்லை என்றார்.
அதன்பின் அவர்கள் இருவரும் பேச தொடங்க, அனிதா “ஏன் தைரியம் இல்லாமல் போறீங்க” என கூறியதால் வாக்குவாதம் வெடிக்கிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா சந்தேக ம ரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக நடந்துவந்த தீவிர வி சாரணைகளின் பின்னர் ஹேம்நாத் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் சித்ராவின் பெற்றோரிடம் இடம்பெற்ற தீ விர வி சாரணைகளின் பின்னர் சித்ராவின் த.ற்.கொ.லை.க்.கு ஹேம்நாத்தே முழுக் காரணமும் என பெற்றோரால் கூறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் ஹேம் நாத்தை பொலிஸார் தற்பொழுது கைதுசெய்துள்ளதனால் மேலும் பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்ரா ஹொட்டலில் இ றக்காமல் வேறு இடத்தில் ம ரணமடைந்தாரா? பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமராவில் சி க்கிய காட்சிகள்!!
சித்ரா ம ரணமடைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவை பொலிசார் ஆய்வு செய்துள்ள நிலையில் வி சாரணை வேறு பக்கம் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார். இந்தநிலையில் கணவர் ஹேம்நாத்துடன் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த போது, சித்ரா சில தினங்களுக்கு முன் தூ.க்.கி.ட்.ட த.ற்.கொ.லை செ ய்துகொண்டார்.
இதனிடையே சித்ராவின் த.ற்.கொ.லை குறித்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட வட்டாட்சியர் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சித்ரா ம.ர்.ம ம ரணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது கணவர், சித்ராவின் அம்மா மேலும் அவர் பணியாற்றிய தொலைக்காட்சியில் உள்ள சிலரிடம் வி சாரணை செய்ததில் சில முக்கிய தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.
அதன்படி, அவர் மர்ம மரணம் அடைந்த அன்று இரவு ஒரு ஆம்புலன்ஸ் அவர் தங்கிருந்த ஹொட்டலுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் சித்ரா வேறு எங்கேனும் ம ரணமடைந்தாரா இல்லை, அவர் இ றந்ததற்கு பிறகு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அறைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை வி சாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் காவல்துறையினர் விடியவிடிய ஆய்வு செய்து இந்த ம ர்ம ம ரணம் தொடர்பாக பல முக்கிய காட்சிகளை தகவல்களாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
சித்ரா த.ற்.கொ.லை வ ழக்கில் திரட்டப்பட்டுள்ள முக்கிய ஆதாரங்கள் : தொ டரும் தீ விர வி சாரணை!! சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்னர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். த.ற்.கொ.லை தொ டர்பாக கணவர் ஹேமந்த்திடம் நான்காவது நாளாக பொலிசார் வி சாரித்து வருகின்றனர்.
இதனிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் சித்ரா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல்துறையினர் வி சாரணை நடத்தி வா க்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விடயங்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.
இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.
சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.
சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.
சில மாதங்களுக்கு முன்னர் தொழில் அதிபர் ஹேம்நாத் அவர்களுடன் நிச்சயதார்த்தம் கூட முடிந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில், மன அழுத்தம் தாங்காமல் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளார் பா.ண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோயின் VJ சித்ரா.
இவருடைய தி.டீ.ர் த.ற்.கொ.லை மு.டி.வு ச.ம்.ப.வம் சின்னத்திரையில் பெரும் அ திர் ச் சி யை யும், சோ.க.த்.தையும் ஏ ற் ப டுத்தி உள்ளது. ஆனால் நேற்று முதல் இது கொ.லை.யா ? த.ற்.கொ.லை.யா எ ன் கிற லெவலுக்கு போ லீ ஸார் வி சா ர ணை தொட ங் கி உ ள் ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்ரா இ.ற.ந்த பிறகு அவரின் ரசிகர்களும், மற்ற நடிகர் நடிகைகளின் ரசிகர்களும் சித்ரா பேசிய பல வீடியோக்களை ஸ்டேடஸ் ஆக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சித்ரா தளபதி விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில், ” என் திருமணத்திற்கு நான் தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன். அதனாலதான் அவரை இன்று வரை பார்க்காமல் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் வயது ஆக ஆக வயாசகி கொண்டே இருக்கும், ஆனால் விஜய்க்கு இளமை கூடி கொண்டே போகிறது ” என்று கூறியுள்ளார். கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமல் போனதுதான் வே தனை.
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் தளபதி ரஜினி கெட்டப்பில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார் ஹரிஷ் கல்யாண். இளன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் இளம் ரசிகர்களால் பரவலாக கொண்டாடப்பட்டது.
இளன் இயக்கிய இப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணின் கதை தேர்வு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இதன் பிறகு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு போன்ற படங்களை இளைய தலைமுறையினர் ரசிக்கும்படி ஹரிஷ் கல்யாண் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தான் அவரது நடிப்பில் ஸ்டார் திரைப்படம் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் ஸ்டார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அதில் சிகப்பு ரோஜாக்கள் கமல் கெட்டப்பில் உள்ளார் ஹரிஷ் கல்யாண். சிகரெட், தொப்பி என ரெட்ரோ லுக்கில் ஹரிஷ் கல்யானை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
படத்தில் இந்த கெட்டப் தொடர்பான காட்சிகள் உள்ளதா? என பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஸ்டார் எனும் படத்தின் தலைப்பு நாயகனை குறிப்பதால் நட்சத்திர கதாநாயகனை மையப்படுத்திய கதையம்சமாக ஸ்டார் இருக்கலாம் என தெரிகிறது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் திரைத்துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக தெரிவித்து அசத்தினார்.
ஹரிஷ் கல்யாண் கைவசம் ஓ மணப்பெண்ணே திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சூப்புலூ படத்தின் தமிழ் ரீமேக்கும். இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். கடந்த வருடம் 2019 அக்டோபர் மாதம் வெளியான இப்படம் தனுஷ் ரசிகர்களை தாண்டி சினிமா பிரியர்களை கவர்ந்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட்டானது. மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், அபிராமி, ஏ. வெங்கடேஷ், பாலாஜி சக்திவேல், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கொண்டு இந்த படம் உருவானது.
இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்காகிறது. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் நடித்திருந்த வேடத்தில் நடிகை பிரியாமணியும் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நாரப்பா படத்தின் சிறப்பு கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அனல்பறக்கும் இந்த காட்சியில் உக்கிரமாக கோபத்துடன் நடந்து வருகிறார் வெங்கடேஷ். இந்த காட்சியை பார்த்த பலருக்கும் அசுரன் படத்தில் தனுஷ் நடித்த காட்சி தான் நினைவுக்கு வந்திருக்கும். ரீமேக் என்றாலும் அதில் கச்சிதம் காட்டிய வெங்கடேஷை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதெராபாத்தில் நிறைவடைந்தது. முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை முடித்தனர். தற்போது படக்குழுவினர் இறுதி கட்ட பணியான போஸ்ட் ப்ரோடுக்ஷன் மற்றும் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2020-ம் ஆண்டு வெங்கடேஷுக்கு எந்த படமும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு F2 மற்றும் வெங்கி மாமா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். வெங்கடேஷ் ஏற்கனவே இறுதி சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார். தமிழில் மாதவன் நடித்த பாத்திரத்தை இவர் தெலுங்கில் நடித்து ஈர்த்தார். அதே போல் இந்த அசுரன் ரீமேக்கான நாரப்பா படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் மூலம் புகழ் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் கவின். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ரவிதரன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருந்தார்.
இதன்பின் தற்போது லிப்ட் எனும் படத்தில் கதநாயகனாக கமிட்டாகி நடித்துள்ளார். இப்படத்தில் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருந்த நடிகை அமிர்தா அய்யர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் இதற்கு முன் காளி, படைவீரன் எனும் படங்களில் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிட்தக்கது. சமீபத்தில் தான் இப்படத்தின் டப்பிங் வேலை முடிந்தது என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் லிப்ட் திரைப்படத்தை வரும் 2021ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி கவினின் ரசிகர்களுக்கு செம சப்ரைஸ் கொடுத்துள்ளது.