தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தளபதி 65 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக பெரிதும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதனால் அடுத்த ஆண்டு தளபதி விஜய்யின் நடிப்பில் மாஸ்டர் மற்றும் தளபதி 65 என இரு திரைப்படங்கள் வெளியாவதால், விஜய்க்கு அடுத்த வரும் பாக்ஸ் ஆபிசில் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று கூறப்படுகிறது.
அதிரடியாக வந்த விஜய்யின் 65வது பட தகவல்- சிவகார்த்திகேயன் போட்ட டுவிட் என்ன தெரியுமா?
எதுவாயினும் பொறுத்திருந்து பார்ப்போம், இரு படங்களின் ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.
கமல் ஹாசன் சொன்னபடியே நேற்று 2 நபர்களில் ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டார்.
மீதம் குறைந்த வாக்குகள் பெற்றுள்ள மற்றொரு போட்டியாளர் இன்று வெளியேற போகிறார்.
இதற்கிடையில் நடந்து முடிந்த புதிய மனித டாஸ்கில் தனக்கு பிடித்த சில நபர்களுக்காக விளையாட்டை மாற்றி விளையாடி விட்டார் என்று, ரியோ மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இதற்கு ஆதாரமாக பாலாஜி, ஆரி உள்ளிட்ட போட்டியாளர்கள், அவருக்கு எதிராக பேசி வர கமல் ஹாசனுக்கு ரியோவை விட்டு விளாசுகிறார்.
பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் – ராணா கூட்டணி பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு பின் ராணாவும், பிரபாசும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கும் படம் சலார். பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராணா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மலையாள நடிகர் மோகன் லாலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இப்படத்திற்கு சிவாஜி நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனுஷிற்கு அவர்கள் வெளியிட்டுள் அறிக்கையில், ”கர்ணன் என்றாலே சிவாஜி நடித்த கர்ணன் படம் தான் நினைவுக்கு வரும்.
சட்டப்படி ஒரு படத்தின் உரிமையை பெற்று, மற்றொரு படத்திற்கு நியாயம் என்றாலும் இதை தவிர்ப்பது நல்லது.
கர்ணன் என்றாலே கொடுப்பவன். ஆனால் உங்கள் படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன் என குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஒரு சமூகத் படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயர் வைப்பது ஏற்கத்தக்கதல்ல. இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் ம ன தையும் பு ண்படுத்தும். எனவே பட தலைப்பை மாற்றும்படி கோரிக்கை வைக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் கதாநாயகிகளாக அறிமுகமாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மூவரில் இருவர் தான் சாய்பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன்..
இந்த இருவரும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடிக்கும் ‘சியாம் சிங்க ராய்’ என்கிற படத்தில் தான் இவர்கள் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
அதேபோல மிடில்கிளாஸ் அப்பாயி என்கிற படத்தை தொடர்ந்து நானியும் சாய்பல்லவியும் இந்த படத்தின் மூலம் இணைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர கீர்த்தி ஷெட்டி என்கிற இன்னொரு கதாநாயகியும் இதில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடித்த ‘டாக்ஸிவாலா’ என்கிற படத்தை இயக்கிய ராகுல் சாங்ரித்யன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
நடிகர் பரத் தனித்துடத்துடன் நடிப்பை தன் படங்களில் வெளிப்படுத்தி வருபவர். பாய்ஸ் படத்தில் பாபு கேரக்டரில் அறிமுகமாகி காதல் படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமானார். காதல் பரத் என்றே அழைக்க தொடங்கினர்.
பல படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வந்த போதிலும் பெரியளவில் படம் வெற்றி பெறவில்லை. நீண்டகாலமாக ஒரு நல்ல வெற்றிக்காக முயற்சி செய்து வந்த அவர் காளிதாஸ் படத்தில் வெற்றி பெற்றார்.
8, நடுவன் என படங்களில் நடித்து வரும் அவர் ராதே என்ற ஹிந்தி படத்திலும் இணைந்துள்ளார். அத்துடன் 6 Hours, Kshanam ஆகிய மலையாள படங்களிலும் நடிக்க வுள்ளார். வெப் சீரிஸ் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் அவர் ஜெஸ்லி என்ற பெண்ணை 2013 ல் திருமணம் செய்துகொண்டார். பின் இந்த ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.தற்போது பரத்தின் மகன் ஜேடன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதை பாருங்கள்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணி புரிந்து வருபவர் தான் டி.டி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
மேலும் இவர் பா.பாண்டி, சர்வம் தாள மயம் உள்ளிட்ட திரைப்பான்களில் நடித்திருந்தார், அதுமட்டுமின்றி விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரின் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது கோர்ட் சூட் உடையில் டி.டி கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகைகள் பலர் குறுகிய கட்டத்தில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள். அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா.
முன்னணி நடிகர்கள் படத்தில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத்சிங்கின் வீட்டிற்கு ஒரு பரிசு பொருள் கொடுத்துள்ளார். அதில் 5000 ரூபாய் மதிப்புடைய ம து பா ட்டில் தான் அது. இதை பார்த்து இன் அ திர்ச்சியில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு நன்றி தெரிவத்துள்ளார்.
ரசிகர்கள் இதை பார்த்து ஹாக்காகி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்
கனடாவில் உயிரிழந்த லொஸ்லியாவின் த ந்தையின் உட ல் ஒரு மாதத்தின் பின்னர் இலங்கைவந்துள்ள நிலையில் அவரின் குடுபத்தினர் க த றி அ ழு த மை பா ர் ப்பவர் நெ ஞ் சை க ல ங் க வை த்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மரியநேசன்.
லொஸ்லியா தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா.
இந்நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி அன்று கனடாவில் உ ட ல் ந ல க் கு றை வால் லொ ஸ் லி யாவின் தந்தை மரியநேசன் உ யி ரி ழந்தார்.
எனினும் அவரது உ ட லை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
கொ ரோ னா காலகட்டம் என்பதால் கனடாவிலிருந்து முறையாக வி தி ப்படி உ ட லை எடுத்து வருவதற்கு தாமதம் ஆனது .
இந்நிலையில் ஒரு மாதம் கழித்து இன்று லாஸ்லியாவின் தந்தை உ ட ல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்னர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். த.ற்.கொ.லை தொ டர்பாக கணவர் ஹேமந்த்திடம் நான்காவது நாளாக பொலிசார் வி சாரித்து வருகின்றனர்.
இதனிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் சித்ரா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல்துறையினர் வி சாரணை நடத்தி வா க்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மறைந்த
சின்னத்திரை நடிகை சித்ரா பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விடயங்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.
இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.
சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.
சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.
விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்டி, வேந்தர் டிவி, ஜெயா டிவி, சன், டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மீடியா பயணத்தைப் பார்த்தால், இவருக்கு இந்த துறையில் இவருக்கு உள்ள ஆவல் மற்றும் அனுபவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவில் மீடியாவில் அழகாக உலா வந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவரது புகழ் மேலோங்கிவிட்டது. சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் இந்த சீரியலுக்கு பின் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.
நடிகை சித்ராவுக்கு சிலம்பம் சுற்றத் தெரியும். அதேப் போல் மரம் ஏறவும் தெரியுமாம். இதையெல்லாம் வேலுநாச்சி என்னும் ஜீ தமிழ் சீரியலுக்காக முறையாக கற்றிருக்கிறார். இவர் புன்னகை அரசியாக காணப்பட்டாலும், இவருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்.
இவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் விஜய் டிவி கூட ஒரு நிகழ்ச்சியில் சித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில்,
அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தை அழைத்து வந்து மோதிரம் மாற்ற வைத்தது. ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்.று விஜே சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பலருக்கும் பே.ர.தி.ர்.ச்சியாக உள்ளது.
விஜே சித்ரா எம்.எஸ்.சி சைகாலஜி முடித்த ஒரு சைகாலஜிஸ்ட். இவர் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடியவர் என்று அவரது நண்பர்கள் கூறுவர்.