நடிகை நயன்தாராவின் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ 25 கோடிகளை கடந்து நல்ல வசூலும் செய்தது.
இதனையடுத்து நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தி காத்து வாக்குல 2 காதல் படத்தில் இணைந்தார். விஜய் சேதுபதி, சமந்தாவும் இப்படத்தில் நடிக்கின்றனர். அண்மையில் இதன் படபூஜை நடைபெற்றது.
இதனையடுத்து சென்னை தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்றுமுன்தினம் காலை படப்பிடிப்பு நடைபெற்றது.
நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது அவரை காண நிறைய வாலிபர்கள், பொது மக்களும் கூடினர். இதனால் அப்பகுதி பரபரப்பானது.
இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
நேற்று இவரின் பிறந்தநாளை உலகமெங்கும் இருக்கும் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படத்தை ரஜினியின் மகள் சௌதர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தமிழில் முதன் முதலில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் அதற்க்கு முன்பே மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழி ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
‘தியா’ படத்தை தொடர்ந்த தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சில க சப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி கூறியது : ” நான் ஒரு படத்தில் நடித்து கொ ண்டிருந்தபோது, நெருக்கமான மு த்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். நான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.
ஆனால் அந்த இயக்குனர் செய்ய வேண்டும் என்று கூறி அ ழு த்தம் கொ டுத்து வ ற் புறுத்தினார். அப்போது என்னுடன் இணைந்து நடித்து வந்த கதாநாயகன் எனக்கு ஆதரவாக பேசினார். அதன்பின் இயக்குனர் அந்த மு த் தக்காட்சியில் நடிக்க கூறவில்லை. ” என்றார் நடிகை சாய் பல்லவி.
வித்யாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தீபக் சுந்தர் ராஜன் இயக்கத்தில் நடித்து வரும் படம் அனபெல் சுப்ரமண்யம்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து டாப்ஸீ, ராதிகா சரத்குமார், யோகிபாபு, பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த பிக் பாஸ் ஜாங்கிரி, மதுமிதா தீடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
படப்பிடிப்பின் பொது விரதம் மேற்கொண்ட, உணவு சாப்பிடாமல் இருந்து வந்த நடிகை மதுமிதா தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக மயங்கி விழுந்தாராம்.
இதனால் பதறிப்போன படக்குழு மதுமிதாவிற்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெரிவித்தாராம். ஆனால் அதன்பின் கூட படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் கிளம்பினாராம் மதுமிதா.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் விஜே வைஷ்ணவி. இறுதி வரை செல்லவில்லை என்றாலும் பிக்பாஸ் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு தன் காதலன் யார் என்கிற விஷயத்தையும் வெளிப்படையாகவே அறிவித்தார் அவர். இந்நிலையில் வைஷ்ணவி தற்போது இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் பீச் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை தற்போது வரை பெற்றுள்ளது.கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் வைஷ்ணவி.
இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார்.
சமீபத்தில், இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘சூரரைப் போற்று திரைப்படம் எனக்கு மட்டும்தான் பிடிக்கவில்லை போல’ எனத் தெரிவித்தார். இதனால், ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் அவரை விமர்சனம் செய்தனர்.
மற்றொரு சாரரோ ’ஒரு படம் பிடிக்கலைன்னு சொல்லக்கூட அவருக்கு உரிமை இல்லையா ‘ என அவருக்கு ஆதரவாக தெரிவித்து அவருக்கு சப்போர்ட் செய்தனர். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரும், கொல்கத்தா அணியின் முக்கிய வீரருமான வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியை நேற்றுமுன்தினம் திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் இரு வீட்டார்களின் வாழ்த்துக்களுடன் சென்னையில் சிறப்பாக நடந்தது.
இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் மனைவிக்கு வருண் சக்கரவர்த்தி பவுலிங் போட, அவர் போட்ட பந்தை அவரது மனைவி பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அதுமட்டுமின்றி ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’தனிஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ’காதல் கிரிக்கெட்’என்ற பாடலும் இந்த வீடியோவின் பின்னணியில் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ததை அடுத்து அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் முதலில் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம் பெற்று இருந்தது என்பதும், ஆனால் காயம் காரணமாக அவர் விலக நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செ ய்து கொ ண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வ ழக்கு தொ டர்ந்தார்.
இந்த நிலையில் தி டீரென வனிதா விஜயகுமார், பீட்டர்பாலிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கு நேற்று வி சாரணைக்கு வந்ததாகவும் நடிகை வனிதா, பீட்டர் பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உ த்தரவிட்டதாகவும் த கவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த உ த்தரவின் அடிப்படையில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது.
பீட்டர் பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் தற்போது பிரிந்து உள்ள நிலையில் இந்த வ ழ க்கின் அ டுத்தகட்ட வி சா ரணை எ ப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய திரையுலகில் அவ்வப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் என்பதும், கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் திரைப்படங்களும் வெற்றி பெற்றுவருகிறது என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில் தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’சூரரைப்போற்று’ மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.
மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தில் தற்போது மாதவன் நடித்து வரும் நிலையில் அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் மாதவன் நடிக்கவிருப்பதாக புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளிவந்தது.
இதனை அடுத்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாதவன் ’இந்த செய்தி உண்மை கிடையாது. அப்படி ஒரு ப்ராஜெக்ட் இதுவரை ஆலோசனை செய்தது இல்லை. முழுக்க முழுக்க இது வதந்தி. ரசிகர் ஒருவரின் விருப்பத்தின் காரணமாக உருவான புகைப்படம் இது’ என்று பதிலளித்துள்ளார்.
மாதவனின் இந்த பதிலை அடுத்து ரத்தன் டாடா பயோபிக் திரைப்படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மணிரத்னம் இயக்கிய அம்பானி வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘குரு’ படத்தில் கச்சிதமாக நடித்த மாதவனை எதிர்காலத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் யாராவது முயற்சிக்கலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.