சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை சித்ரா. இவர் தீ.டீ.ரென ம.ர.ண.ம.டை.ந்துவி.ட்டார் என்று நேற்று முன்தினம் காலை அ.தி.ர்.ச்சியடைய செ.ய்.யு.ம் த.க.வல் வெ.ளியானது.
இ.த.ன்பின் இ.வர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளு.ம் அ.ள.விற்கு மு.ட்டாள் கி.டையாது. சித்ராவை அவரது கணவர் தான் ஹோ.ட்.ட.லில் வை.த்து கொ.லை செ.ய்.து.வி.ட்.டா.ர் எ.ன்று சி.த்ராவின் அம்மா கூ.றி.யுள்ளார்.
நடிகை சித்ராவின் ம.ர.ண.த்.தி.ற்கு தி.ரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது இ.ர.ங்.க.லை நே.ரி.ல் வந்தும், ச.மூக வலைத்தளங்களில் மூலமாகவும் தெரிவித்து வ.ரு.கின்றனர்.
இ.ந்.நி.லை.யில் நடிகை சி.த்ரா இ.ற.ப்.ப.த.ற்.கு மு.ன் தளபதி விஜய்யிடம் தனக்கு இருந்த ஆசையை கூ.றியுள்ளார். இதில் அவர் கூறியது ” என் திருமணத்திற்கு நாம் தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன்.
ஒவ்வொருவருக்கும் வயது ஆகஆக இளமை குறைந்து கொ.ண்.டே இ.ரு.க்கும், ஆனால் விஜய்க்கு இளமை கூடி கொ.ண்.டே போ.கிறது ” என்று கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால்.
அவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்திருந்தார்.
விஷாலுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகையான அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த வருடம் ஐதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது.
ஆனால், அதற்கடுத்த சில மாதங்களிலேயே இருவருக்கும் திருமணம் நடைபெறாது என்ற தகவல்கள் வெளியாகின.
இருவர் தரப்பிலிருந்தும் அது குறித்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
இதனிடையே, விஷாலுக்காக நிச்சயம் செய்யப்பட்ட அனிஷா ரெட்டிக்கும் வேறொருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாம். சமூக வலைத்தளத்தில் விஷாலுடனான திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை அனிஷா ஏற்கெனவே நீக்கியுள்ளார்.
விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ரத்தானதன் காரணம் இதுவரை வெளியாகவில்லை.
தனது திருமணத்தை சென்னையில் நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடத்தில்தான் நடத்துவேன் என நடிகர் சங்கத் தேர்தலின் போது விஷால் அறிவித்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.
‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் நட்சத்திரமாக உயர்ந்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த ‘சாஹோ’ படம் ஹிந்தியில் மட்டுமே வசூலைப் பெற்றது.
தற்போது ‘ராதேஷ்யாம்’ படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து ‘ஆதி புருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம், சலார்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.
இவற்றில் ‘ஆதி புருஷ்’ படத்தில் அவருடைய ஜோடியாக பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடிக்கப் போகிறார். நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே தான் ஜோடி.
அடுத்து ‘சலார்’ படத்திலும் பாலிவுட் நடிகையைத்தான் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டாராம். அதனால், கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ள ‘சலார்’ படத்தில் நாயகியாக நடிக்க திஷா பதானி உள்ளிட்ட சில பாலிவுட் ஹீரோயின்களிடம் பேசி வருகிறார்களாம்.
தென்னிந்திய நடிகைகளை நடிக்க வைத்தால் இந்திய ஸ்டார் என்ற இமேஜ் கிடைக்காது.
எனவே, இனி தான் நடிக்கும் படங்களில் பாலிவுட் நடிகைகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தன்னை வைத்து படம் தயாரிக்க வருபவர்களிடமும் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் டெடி. இயக்குநர் மகிழ் திருமேனி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கருணாகரன், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த வருடம் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
வரும் மே மாத கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா செஞ்ச சம்பவம் எல்லாவற்றையும் பாழாக்கி விட்டது. நேற்று இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு Update வெளியாகியுள்ளது.
இந்த படம் மூக்குத்தி அம்மனை அடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரீலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது . பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டெடி பியரை எப்படி கொஞ்சி மகிழ்வார்களோ, அதேபோல் இந்த ‘டெடி’ படத்தையும் பார்த்து மகிழ்வார்கள்.
#Teddy skips theatres, moves to Disney+Hotstar for a direct OTT release!
நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில்,
நேற்று விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் Update வர, அப்படியே Table Fan-ஐ திருப்புவது போல போனி கபூர் பக்கம் திருப்பினார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால் வலிமை படக்குழுவினர் சார்பாக சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,
“வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார்,
அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.
முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்”. இதை பார்த்த விஜய் ரசிகர்கள், ” Update வராது அப்படின்னு சொல்றதுக்கு ஒரு Update-ஆ?” என்று அஜித் ரசிகர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ்.
இவர் கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2018ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, ஆனால் 2020ல் அவரது கணவர் சிரஞ்சீவி மா ர டைப்பு ஏற்பட்டு உ யிரி ழந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தான் நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மேக்னா ராஜ் அவரது 2 மாத குழந்தை மற்றும் அவரது அம்மா-அப்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அனைவரும் குணமாகி வருவதாக மேக்னா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் இதுவரை எந்த ஒரு படத்திலும் அதிகாரப்பூர்வமாக கமிட்டாகவில்லை.
ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க போவதாக 99% சதவீதம் உறுதியாகிவிட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் இப்படத்திற்கு நெல்சன் திலீப் குமார் இயக்கம், என்றும் அனிருத் இசையமைப்பாளர் என்று புதிதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தளபதி 65 படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வரும் டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்க போகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும். இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
பிறப்பு
சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார். இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.
படிக்கும் போதே வேலை
சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
மக்கள் டிவியின் தொகுப்பாளினி
விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.
சன் டிவி சீரியல்
சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.
பல தொலைக்காட்சியில் பணிப்புரிந்தவர்
விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்டி, வேந்தர் டிவி, ஜெயா டிவி, சன், டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மீடியா பயணத்தைப் பார்த்தால், இவருக்கு இந்த துறையில் இவருக்கு உள்ள ஆவல் மற்றும் அனுபவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவில் மீடியாவில் அழகாக உலா வந்தார்.
முல்லையாக பிரபலமானார்
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவரது புகழ் மேலோங்கிவிட்டது. சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் இந்த சீரியலுக்கு பின் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.
தைரியமான பெண்
நடிகை சித்ராவுக்கு சிலம்பம் சுற்றத் தெரியும். அதேப் போல் மரம் ஏறவும் தெரியுமாம். இதையெல்லாம் வேலுநாச்சி என்னும் ஜீ தமிழ் சீரியலுக்காக முறையாக கற்றிருக்கிறார். இவர் புன்னகை அரசியாக காணப்பட்டாலும், இவருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்.
தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்
இவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் விஜய் டிவி கூட ஒரு நிகழ்ச்சியில் சித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தை அழைத்து வந்து மோதிரம் மாற்ற வைத்தது. ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்.று விஜே சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பலருக்கும் பே.ர.தி.ர்.ச்சியாக உள்ளது.
நல்ல சைகாலஜிஸ்ட்
விஜே சித்ரா எம்.எஸ்.சி சைகாலஜி முடித்த ஒரு சைகாலஜிஸ்ட். இவர் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடியவர் என்று அவரது நண்பர்கள் கூறுவர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் மாநாடு படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் இணைந்திருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் டேனியல் இணைந்துள்ளார். சிம்புவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் இடம் பெற்று உள்ளன. இதில் ரோபோ அணியினர்களிடம் இருந்து மனிதர்கள் குணங்களை மனிதர்கள் அணி வரவழைக்க வேண்டும்.
இந்த நிலையில் அர்ச்சனாவை வெ று ப்பேற்றும் வகையில் அவரை சிரிக்க வைக்கவோ, கோபப்படவோ, அழ வைக்கவோ மனிதர்கள் அணியில் உள்ள பாலாஜி உள்பட அனைத்து போட்டியாளர்களும் செயல்பட்டனர்.
ஒரு கட்டத்தில் எல்லை மீ றி யதாகவும் அர்ச்சனாவின் தந்தை இ ற ப்பு குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து டாஸ்க் முடிந்தவுடன் ஆ வே சமாக தனது கருத்தை முன்வைக்கிறார் அர்ச்சனா. நான் தான் பேசினேன் என்று கூறிய நிஷாவையும் அவர் விட்டுவைக்கவில்லை.
எனது தந்தை இ ற ப்பு கேம் அல்ல என்று அவர் ஆத்திரத்துடன் பே சி யதால் அனைவரும் அதிர்ந்தனர். அர்ச்சனாவை இவ்வளவு ஆ த்தி ரத்தில் யாரும் பார்க்காததால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் இந்த செயல் குறித்து சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தனது பதிவில் கூறுகையில், அர்ச்சனாவுக்கு இதுபோல் தொ ந்த ரவாக இருப்பது பி டிக்கவி ல்லை. அவருடைய த வ று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் அனைத்திலும் 100 சதவீதத்தை கொடுக்கிறாரா? அது எப்படி த வறா கிவிடும்? என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.