சில்க் சுமிதா பயோபிக்கில் விஜய் சேதுபதி? அ திர்ச்சித் தகவல்!!

நடிகர் விஜய்சேதுபதி…….

சில்க் சுமிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகும் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

தற்போது சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை தமிழிலும் படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

படப்பிடிப்பில் என்னை மி ரட்டி விட்டார் : சாய் பல்லவி!!

சாய் பல்லவி…

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, படப்பிடிப்பில் என்னை மி ரட்டி விட்டார் என்று பேட்டி அளித்துள்ளார்.

படப்பிடிப்பில் என்னை மி ரட்டி விட்டார் – சாய் பல்லவி பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இரவு என்ற பகுதியில் நடித்துள்ளனர். சாய் பல்லவி இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜுடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி கூறியதாவது “பிரகாஷ் ராஜ் என்னை மி ரட்டிவிட்டார்.

அவரிடம் இயற்கையாகவே அப்பாவிற்கான ஒளி வீசுகிறது. பாவ கதைகள் படத்தின் செட்களில் அப்பாவாகவே செட்டிற்குள் நுழைந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஹலோ என்று சொன்னேன்.

அவர் ஏற்கனவே க ண்டிப்பாக இருந்தார். என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே அந்தக் கதாபாத்திரமாக மாறியிருந்தார்.

பிரகாஷ் ராஜ் உடன் பணிபுரிவதை மிகவும் ரசித்தேன். எனது மருத்துவப் படிப்பைப் பற்றி விசாரித்தார். அதைப் பயிற்சி செய்யவும் வலியுறுத்தினார்”. இவ்வாறு அவர் கூறினார்.

தனுஷின் 3வது படமும் ரிலீசுக்கு தயார்: வைரலாகும் டுவீட் !

தனுஷ்…

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே.

அதேபோல் தனுஷ் நடித்து வரும் ‘அட்ராங்கே’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படமும் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும்.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடியும் தருவாயில் திடீரென லாக்டவுன் வந்து விட்டதால் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 9 மாதங்களாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் கர்ணன் படத்தின் மீண்டும் தொடங்கிய நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

மேலும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தயாரிப்பாளர் தாணு அவர்களின் மிகப்பெரிய ஒத்துழைப்புக்கு நன்றி என்றும் அனைத்து ’கர்ணன்’ படத்தின் டெக்னீஷியன்கள் மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் குறிப்பாக ஒரு சிறப்பு நன்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது.

“எனக்கு Mental Block இருக்கா?” ஷிவானியிடம் புலம்பி அழுத பாலா !

பாலாஜி…

கடந்த வார இறுதியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பாலாஜியை மெதுவாக வறுத்து எடுத்தார்.

கேப்டன்ஷிப்பில் பாலா செய்த ஏமாற்று தனம் அவருக்கு குறும்படம் போட்டு காட்ட அதுமட்டும் இல்லாமல் சனம், பாலா மோதலின்போது பாலா தன்னைத்தானே செருப்பால் அடித்த விஷயத்தை வைத்து கமல் அவரை செய்துவிட்டார்.

அதுவும் இல்லாமல் பாலாஜிக்கு மெண்டல்பிளாக் என்று கூறியது பாலாஜிக்கு அசிங்கமாகி விட்டது.

தற்போது வெளியான புரமோவில் பாலாஜி ஷிவானியிடம் புலம்பி அழுகிறார். ” கமல்சார் ஷோவுல எனக்கு மெண்டல் பிளாக் இருக்கின்றது என்று சொன்னபோது பாலாவுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று யாராவது எனக்கு சப்போர்ட் செய்தார்களா? அந்த நேரத்தில் நான் எந்த அளவுக்கு அதிகப்பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன்” என்று பாலா அழ ஆரம்பிக்க Promo முடிகிறது.

சித்ராவின் கடைசி நாட்கள்- தோலுரிக்கும் நெருங்கிய தோழி ரேகா நாயர் பகீர் பேட்டி!

சித்ராவின் கடைசி நாட்கள்…

நடிகை சித்ரா அ.டி.த்து கொ.லை? கன்னத்தில் இருந்த இ.ர.த்த கா.ய.ம்! ஹொட்டலில் நடந்தது என்ன? க சி ந்த முக்கிய தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி.

ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வா க் குவா த ம் ஏ ற் ப ட்ட தா க வும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னரே இ ந் த மு டி வை  அவர் எடுத்துள்ளார். அவர் இ.ற.ந்.த பி ன் னர் வெளியான புகைப்படத்தில் அவர் க ன் ன த்தில் இ.ர.த்.த கா.ய.ம் உள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ.ய்.த.த.ற்கான அ.டை.யா.ள.மே க.ழு.த்.தி.ல் இ ல் லை .

இதனால் இது த.ற்.கொ.லை அல்லது கொ.லை.யா எ.ன ச.ந்.தே.க.ம் எ.ழு.ந்.து.ள்.ளது.

பொ.லி.சார் தொ.ட.ர்.ந்து ச.ம்.ப.வ.ம் கு.றி.த்து வி.சா.ரணை ந.ட.த்.தி வ.ரு.ம் நி.லை.யில் மேலும் மு.க்.கி.ய த.க.வல் வெ.ளி.வரும் என எ.தி.ர்.பா.ர்.க்க.ப்படுகிறது.

சமந்தாவுடன் முதல்முறையாக இணைகின்றாரா தமன்னா ?

சமந்தா – தமன்னா…

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் தமன்னா ஆகிய இருவரும் ஒரு படத்தில் கூட இன்னும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா நடித்த தெலுங்கு படம் ஒன்றில் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார் என்பதை தவிர இருவரும் இணைந்து கேரக்டர்களில் நடிக்க வில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது முதல் முதலாக சமந்தா மற்றும் தமன்னா இணைந்துள்ளனர். நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக ’சாம்ஜாம்’ என்ற தொலைக்காட்சித் தொடரை நடத்திவருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த தொடரில் சிரஞ்சீவி, விஜய்தேவரகொண்டா உள்பட பல முக்கிய பிரபலங்கள் ஒவ்வொரு வாரமும் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் சமந்தாவின் ’சாம்ஜாம்’ தொடரில் தற்போது தமன்னா கலந்து கொண்டுள்ளார்.

தமன்னா மற்றும் சமந்தா இந்த நிகழ்ச்சிக்காக உரையாடும் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான புகைப்படங்களை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தா மற்றும் தமன்னா உரையாடிய இந்த ’சாம்ஜாம்’ நிகழ்ச்சி வரும் 11ம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!!

டாக்டர்……

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.

மேலும் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இல்லை என்பதால் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்றும், முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரே ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டாக்டர் ’படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய மாடலில் நடிகை ரஷ்மிகா மந்தனா கொடுத்த போஸ்.. புகைப்படம் இதோ..

ரஷ்மிகா………

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதில், சில ஆண்டுகளிலேயே கனவு கன்னியாக இடம்பிடித்துள்ளவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், கீதா கோவிந்தம் என ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

தொடர்ந்து பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் ரஷ்மிகா, தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

தொடர்ந்து தனது சமுக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை நடிகை ரஷ்மிகா மந்தனா வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அரைகுறை ஆடையில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ் கொடுத்த நடிகை ரஷ்மிகா மந்தனா புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் சில்க் சுமிதா வாழ்க்கை கதை படமாகிறது…. ஹீரோயின் யார் தெரியுமா?

அனுசுயா பரத்வாஜ்………….

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக உள்ள படத்துக்கு ‘அவள் அப்படித்தான்’ என பெயரிட்டுள்ளனர். தமிழில் சில்க் சுமிதா வாழ்க்கை கதை படமாகிறது…. ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார்.

தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ’புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ், சில்க் சுமிதாவின் தோற்றம்” என்று தன் படத்தை வெளியிட்டுள்ளார்.

சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை ஏற்கனவே பாலிவுட்டில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் வித்யா பாலன் சில்க் சுமிதாவாக நடித்திருந்தார். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

80களில் கொடிகட்டி பறந்த நடிகை அம்பிகாவிற்கு இத்தனை கணவர்களா? உண்மையை உடைத்த பிரபலம்!!

நடிகை அம்பிகா……….

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அதில் முன்னணி நடிகர்கள் படங்களில் இவர்தான் சரிபட்டுவருவார் என்று சிலர் மட்டுமே இருந்து வந்தனர்.

காலம் போகப்போக தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் சிலரே. அந்தவகையில் வருடத்திற்கு ஏதாவது படங்களில் நடித்தும் வந்தவர் நடிகை அம்பிகா.

இதையடுத்து, 1988 ஆம் ஆண்டு என்ஆர்ஐ பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டார். ஆனால் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின்னர் 2000 ஆண்டு நடிகர் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது சின்னத்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அம்பிகா பற்றி சர்ச்சைகுரிய பதிவினை பேட்டியில் கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.

அவர் கூறியது, சில ஆண்டுகளுக்கு முன் நடிகை அம்பிகாவை பேட்டியளித்தேன். அப்போது எனக்கு எத்தனை கணவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள் என்று காமெடியாக கூறியுள்ளார்.

ஆனால் இரண்டு மகன்கள் மட்டும் தான் அம்பிகா ஜாலியாக குறிப்பிட்டாராம். அதை கேலியும் கிண்டலுமாக கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு நடிகை விளையாட்டுக்கு கூறினால் அதை அப்படியே கூறுவது நியாயமில்லை என ரசிகர்கள் அவர்மீது செம டென்ஷனில் இருக்கின்றனர்.

சமீபகாலமான பயில்வான் பேட்டிகளில் சினிமா பிரபலங்கள் பற்றிய உண்மைகளை கூறி பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.