இ ற ப்பதற்கு முன் சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தை – மேக்னா ராஜ் உருக்கம்!!

சிரஞ்சீவி சர்ஜா………

சிரஞ்சீவி சர்ஜா இ றப் பதற்கு முன் தன்னிடம் கடைசியாக என்ன சொன்னார் என்பதை நடிகை மேக்னா ராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இ ற ப்பதற்கு முன் சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தை – மேக்னா ராஜ் உருக்கம்

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இ வர் கடந்த ஜூன் மாதம் உ ட ல்ந லக்குறைவு காரணமாக இ ற ந்தார். அவரின் தி டீ ர் ம ர ணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அ திர்ச்சியில் ஆ ழ் த்தியது. இவரது ம னை வி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் க ர்ப் பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் கு ழந் தை பிறந்தது.

இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா இ ற ந்த தினமான ஜூன் 7ம் தேதி என்ன நடந்தது என்று அவரது ம னை வி மேக்னா ராஜ் சமீபத் திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளை போன்று, அந்த நாளும் சாதாரணமாகத் தான் தொடங்கியது. சிருவின் சகோதரர் துருவா, அவரின் மனைவி மற்றும் நான் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது சிரு தி டீ ரென ம ய ங்கி விழு ந்துவிட் டதாக என் மாமனார் எங்களை அழைத்தார்.

சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜ் நாங்கள் சென்று பார்த்தபோது சிரு சு யநி னைவில்லாமல் இருந்தார். நாங்கள் அவரை அப்படி பார்த்ததே இல்லை. அதன் பிறகு லேசாக நினைவு திரும்பியது. நாங்களே அவரை காரில் ம ருத்து வமனைக்கு அழைத்துச் சென்றோம். ம ருத் துவம னையை அடைந்ததும், ம ருத்து வர்கள் சிருவை எமர்ஜென்சி அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதன் பிறகு சிருவுக்கு மா ர டைப்பு ஏற்பட்டதாக சொன்னார்கள். எல்லாம் வேகமாக நடந்து மு டிந்துவி ட்டது. சிரு என்னிடம் கடைசியாக சொன்னதை மறக்கவே முடியாது. வீட்டில் அவருக்கு லேசாக நினைவு திரும்பியபோது என்னைப் பார்த்து, நீ டென்ஷன் ஆகாத, எனக்கு ஒன்னும் ஆ கா து என்பது தான் சிரு எ ன்னிடம் கடைசியாக பேசியது என்று கூறினார்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்- இது செம மாஸ்!!

சூரரைப் போற்று………

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியான இப்படத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு.

இதுநாள் வரை படத்தை 110 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் படத்தை பற்றி யார் டுவிட் செய்தாலும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது டுவிட்டர் இந்தியா இந்த வருடத்தின் சில கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் டாக்கை அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

அடுத்ததாக தமிழில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. முழு லிஸ்ட் இதோ..!

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் ஓடிடியில் வெளியாகின.

ஆம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின் பென்குயின் மற்றும் மிஸ் இந்திய, சூர்யாவின் சூரரை போற்று உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

இந்நிலையில் அடுத்தடுத்து, ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்களும், வெப் சீரிஸும் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. நவரசா – நெட்பிளிக்ஸ் { ஆந்தாலஜி படம் }

2. ட்ரிப்பிள்ஸ் – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

3. மாறா – அமேசான் பிரைம் { படம் }

4. பாவாகதைகள் – நெட்ப்ளிக்ஸ் { ஆந்தாலஜி படம் }

5. லைவ் டெலிகாஸ்ட் – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

6. நவம்பர் ஸ்டோரி – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

7. My Perfect Husband – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

8. பூமிகா – நெட்ப்ளிக்ஸ் { படம் }

9. பூமி – ஹாட் ஸ்டார் { படம் } Unofficial

10. குட்டி லவ் ஸ்டோரி { ஆந்தாலஜி படம் }

11. விக்டிம் { ஆந்தாலஜி படம் }

”எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” சூர்யா, பாகுபலி நாயகிகளின் பயிற்சியாளராகி சாதித்த பெண்!.. இந்த வருடத்தின் வைரலான ஃபோட்டோஸ்! முழு விபரம்..!

கிரண் டெம்ப்லா………..

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை பூர்விகமாக கொண்டவர் 45 வயதான கிரண் டெம்ப்லா. பாடி பில்டர் சாம்பியனான இவர், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் இருக்கிறார். இவரது முக்கிய வாடிக்கையாளர்களுள் சூர்யா, தமன்னா , அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் அடங்குவர்.

மிகச் சில பெண்களே ஐதராபாத்தில் சிக்ஸ் பேக் உடலைக் கொண்டவர்கள். அவர்களுள் ஒருவர் தான் கிரண் டெம்ப்லா இவர் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த உலக உடல் கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்.

இதுவரை 3 முறை எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கு சென்று வந்த இவர், தமது 33 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்த போது, இவரது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது இவரது மூளையில் இரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது. வாழ்க்கையே மாறிவிட்ட இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு இவர் செய்த சாதனைகள் பிரம்மிப்பூட்டுகின்றன.

இதுபற்றி பேசிய கிரண் டெம்ப்லா, “நானும் என் கணவரும் அதிர்ச்சி அடைந்தோம். கண்ணாடியைப் பார்த்து, கடந்த 10 வருடத்தில் நான் எப்படி மாறியிருக்கிறேன் என்று உணர்ந்தேன். அடுத்து என்ன செய்ய முடியும் என யோசித்தேன்.

சிகிச்சைக்கு பின் என் உடல் எடை கூடி, 75 கிலோ இருந்தேன். 2007-ல் நண்பர்களுடன் யோகா வகுப்புகளில், பின்னர் ஜிம்மில் பயிற்சி எடுக்க தொடங்கி, 6-7 மாதங்களில், 24 கிலோவை குறைத்து, நானும் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளராக ஆக படித்து, 2008-ல் பேகம்பேட்டில் எனது சொந்த உடற்பயிற்சி கூடத்தை அமைத்தேன்.

நடிகர் ராம் சரணின் மனைவி உப்சனா கம்மினேனிக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கி, பாகுபாலிக்காக தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டிக்கு பயிற்சி அளித்தேன்.

மெல்ல பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளராக அங்கீகாரம் கிடைத்தது. ராஜமவுலி, பிரகாஷ் ராஜ் மற்றும் என இன்னும் சிலரும் எனது வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இணையத்தில் அதிகம் வைரலான புகைப்படங்களுள் கிரண் டெம்ப்லா புகைப்படமும் ஒன்று. காரணம், ஆண்கள் மட்டும்தான் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டுமா என்ன?..என தடையை உடைத்தெறிந்து சோதனைகளை கிரண் டெம்ப்லா சாதனையாக மாற்றியதுதான்.

 

நடிகை சித்ரா அ.டி.த்து கொ.லை? கன்னத்தில் இருந்த இ.ர.த்த கா.ய.ம்! ஹொட்டலில் நடந்தது என்ன? க சி ந்த முக்கிய தகவல்!!

சித்ரா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி.

ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வா க் குவா த ம் ஏ ற் ப ட்ட தா க வும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னரே இ ந் த மு டி வை  அவர் எடுத்துள்ளார். அவர் இ.ற.ந்.த பி ன் னர் வெளியான புகைப்படத்தில் அவர் க ன் ன த்தில் இ.ர.த்.த கா.ய.ம் உள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ.ய்.த.த.ற்கான அ.டை.யா.ள.மே க.ழு.த்.தி.ல் இ ல் லை .

இதனால் இது த.ற்.கொ.லை அல்லது கொ.லை.யா எ.ன ச.ந்.தே.க.ம் எ.ழு.ந்.து.ள்.ளது.

பொ.லி.சார் தொ.ட.ர்.ந்து ச.ம்.ப.வ.ம் கு.றி.த்து வி.சா.ரணை ந.ட.த்.தி வ.ரு.ம் நி.லை.யில் மேலும் மு.க்.கி.ய த.க.வல் வெ.ளி.வரும் என எ.தி.ர்.பா.ர்.க்க.ப்படுகிறது.

அழுவாதீங்க.. அருவருப்பா இருக்கு.. அனிதா கதறலை பார்த்து காண்டான பிரபல நடிகை! தீயாய் பரவும் பதிவு !

ஸ்ரீபிரியா…

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் நடிகை ஸ்ரீபிரியா, நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றுமுன்தின எபிசோடில் அனிதா அழுதது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது, அய்யோ அய்யோ.. தயவு செஞ்சு அழாதீங்க.. அருவருப்பா இருக்கு என பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள், ஆமாம் மேடம் அனிதா அழுவது இரிட்டேட்டிங்காய் உள்ளது, நல்லா நடிக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

குறித்த பதிவு இணையத்தில் தற்போது வைராகி வருகின்றது.

அர்ச்சனாவை வெச்சு செய்த ரியோ, நிஷா – கிழிந்து விட்ட அர்ச்சனாவின் அன்பு முகமூடி !

அர்ச்சனா…

சொந்த நாட்டில், சொந்த வீட்டில் 1008 பஞ்சாயத்துகள் இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில என்ன பஞ்சாயத்து என்று ஆவலாக காத்திருக்கும் மக்களே ஜாஸ்தி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ’புதிய மனிதா’ என்ற டாஸ்க்கில் மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு அணிகளாக பிரிந்தனர்.

அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும் மற்றும் பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் விளையாடி வருகின்றனர்.

இதில் ரோபோ அணியினரை மனிதர்களைப்போல் உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

வழக்கம்போல் பாலா மற்றும் அவரது அணியினர், அர்ச்சனாவுக்கு வெறுப்பு ஏற்படும்படி அர்ச்சனாவின் தந்தை இறப்பு குறித்து

நிஷா, பாலாஜி, ரியோ பேச, அதனால் அர்ச்சனா டென்ஷன் ஆகி கத்துவது போல இரண்டவது புரமோவில் உள்ளது.

திருமணமான 1 வருடத்தில் பிரபல நடிகை ம ர ணம்! அ தி ர் ச்சி யில் திரையுலகம்!!

திவ்யா……….

பிரபல நடிகையான திவ்யா பாத்நகர் கொ ரோ னா பா தி ப்பா ல் உ யி ரிழ ந்துள்ளார். இந்தி திரையுலகில் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா பாத்நகர் (34).

திவ்யாவுக்கு கொரோனா பா தி ப்பு இருப்பது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி உறுதி செ ய் யப் ப ட்டது. இதையடுத்து ம ரு த்து வ ம னையி ல் அ னு மதி க் க ப்பட்டு வெ ண் டிலே ட்டரில் வைக்கப்பட்டார் திவ்யா.

இந்த நிலையில் சி கிச் சை  ப லனி ன் றி  திவ்யா இன்று உ யி ரிழ ந் தார். திவ்யாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திருமணம் ஆனது.

அவரின் ம றை வு தி ரை யுல கி னர் மற்றும் ரசிகர்களுக்கு அ தி ர்ச் சி யை ஏற் படுத் தி யுள்ள நி லையி ல் இ ர ங்கல் தெரிவித்துள்ளனர்.

 

கர்ப்பமாக இருக்கும் அனிதா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளரின் குடும்பம் : காட்டுத் தீயாய் பரவும் தகவல்!!

அர்ச்சனாவின் தங்கை அனிதா……..

பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா வீட்டின் தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

அர்ச்சனாவின் தங்கை அனிதா தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

அவருக்கு சமீபத்தில் பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது.

அந்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ச்சனாவின் மகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்பி ! ஆரவாரத்தில் ரசிகர்கள் !

விஜய்…

இந்த வருட ஆரம்பத்தில், நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமானவரித் துறை அதிகாரிகள் கையோடு அழைத்துக் கொண்டு சென்னை வந்தனர்.

கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள அவருடைய வீட்டை சோதனையிட்டனர். அதன் பின் அவரிடம் ஒன்றும் சிக்கவில்லை என்று வந்துவிட்டார்கள்.

அதன் பிறகு அதை எல்லாம் தூசியாக தட்டிவிட்டு நெய்வேலி படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய்.

இன்று அவருக்கு இந்த Raid – இல் கலங்கிய ரசிகர்களை பார்க்க வேண்டும் என்று விஜய் ஆசை பட்டு ஒரு பெரிய Van மீது ஏறி ரசிகர்களை சந்தித்து கை காட்டினார், selfie எடுத்தார். பேராதரவு, பெரும் whistle சத்தம், பெரும் ஆரவாரம் தான்.

தற்போது அந்த செல்பி புகைப்படம்தான்அதிகம் ரி-டிவீட் செய்யப்பட்ட ட்வீட் என டிவிட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.