இன்ஸ்டாவை கலக்கும் செந்தூரப்பூவே நடிகையின் நடனம் !

ஸ்ரீநிதி…

விஜய் டிவியில் ச மீ ப த்தில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் ம ன ம் க வ ர்ந்த தொடராக மா றியி ரு க்கும் தொடர் செந்தூரப்பூவே.ரஞ்சித் ஹீரோவாகவும்,ஸ்ரீநிதி ஹீரோயினாகவும் இந்த தொடரில் ந டி த் து வருகின்றனர்.இந்த தொடரில் த ர்ஷா குப்தா முக்கிய வே ட த்தில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் ஒ ளி ப ரப்பு  கொ ரோ னா  காரணமாக பா தி க் கப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்தில் ஒ ளி ப ரப்பை தொடங்கிய இந்த தொடர் கொரோனா காரணாமாக நி று த் தப்பட்டது.பின்னர் புதிய எ பி சோடுகள் ஒளிபரப்பு தொடங்கியபோது மீண்டும் இந்த தொடரின் ஒளிபரப்பு முதலில் இருந்து தொடங்கியது.மார்ச் மாதம் பா தி க் க ப் பட்ட ஷூட்டிங் மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலையில் அ ர சு அ றி வி த்த தளர்வுகளோடு , பா து கா ப்பா ன முறை யில் ஷூ ட் டிங் தொடங்கியது

கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் புது எபிசோடுகள் வி றுவி று ப் பாக ஒ ளி ப ரப்பப்பட்டு வருகின்றன. சீரியலில் நடிக்கும் நடிகர்,நடிகைகளும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சீரியலில் மு க் கிய வே ட ங் களில்  ந டி த்து வரும் சில நடிகர்கள் மா ற் றப்பட்டுள்ளனர். கயல் வே ட த்தில் நடித்து வரும் கு ழ ந் தையும்,பிரியாள் என்ற கேரக்டரில் நடித்து வருபவரும் மா ற் ற ப் பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதில் பிரியாள் கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீதுர்காவிற்கு ப தி லாக ஜீ தமிழில் யா ர டி நீ மோ கி னி  தொடரில் சித்ராவாக அசத்திய யமுனா சி ன்னதுரை நடித்துள்ளார்.

தற்போது இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரீநிதி,சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

செம சூப்பராக ந ட னமாடும் இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வை ர லாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by sreenithi (@the_real_sreenithi)

VJ பாவனாவின் கணவர் இவரா ? – அட செம்ம சாக்லேட் பாய் டோய் !

பாவனா கணவர்….

பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர்.

தற்பொழுது 38 வயதாகிறது என சொல்லும் பட்சத்தில் பலரும் ஆச்சரியமாக அப்படியா என்றே கேட்பார்கள், அந்தளவுக்கு ஸ்லிம் பிட் மனுஷி. MBA வரை படித்தவர்.

பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர். செம்ம ஸ்மார்ட் மனுஷி. ஆங்கில ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் மாயந்தி லாங்கர் எனில் தமிழில் இவர் இன்று அசத்தி வருகிறார். ஐபிஎல், கபடி லீக் என ஸ்போர்ட்ஸ் துறையில் முத்திரை பதித்து வருகிறார்.

இவருக்கும் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷுக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவருக்கு போட்டோ எடுப்பது, சமூகவலைத்தளங்கள் போன்றவை பிடிக்காது என பாவனா முன்பே தெரிவித்துள்ளார்.

எனினும் தனது திருமண நாள் கொண்டாட்டத்தை இன்ஸ்டாகராம்மில் பதிவிட, இந்த போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு எப்படி இருக்கிறது? – டெனெட் விமர்சனம் !

டெனெட்…

நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டன் போலீஸ் ஏஜெண்டாக இருக்கிறார். இவரை டெனெட் என்ற ரகசிய அமைப்பு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது. அதில் அவருக்கு ஒரு பணி கொடுக்கப்படுகிறது.

அது என்னவென்றால், பின்னோக்கிப் பயணம் செய்யக்கூடிய துப்பாக்கி தோட்டாக்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அது கடந்த காலத்தையே அழிக்கக் கூடியவை என்பதால், அவற்றை அழித்து உலகை காக்க வேண்டும் என்பது தான். இதனை நாயகன் செய்து முடித்தாரா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

கிறிஸ்டோபர் நோலனின் படங்கள், மற்ற ஹாலிவுட் படங்களைப் போன்றவை அல்ல. இவருடைய படங்களை ஒரு முறை பார்த்தால் புரியாது, இரண்டு, மூன்று முறை பார்த்தால்தான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அதற்கு இவரின் முந்தைய படங்களான இண்டர்ஸ்டெல்லார், இன்செப்சன் ஆகிய படங்கள் உதாரணமாக சொல்லலாம்.

ஆனால் இந்தப் படத்தை இரண்டு, மூன்று முறை பார்த்தாலும் புரிந்து கொள்வது சிரமம் தான். கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்.

நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா, எலிசெபத் டெபிகி என அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். லுட்விக்கின் பின்னணி இசை படம் தொய்வடையும் இடங்களை தூக்கி நிறுத்துகிறது. அதே போல ஒளிப்பதிவு. ஒரே நேரத்தில் திரையின் ஒரு பகுதி முன்னோக்கி செல்வது போலவும் மற்றொரு பகுதி பின்னோக்கி செல்வது போலவும் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் அற்புதம்.

குறிப்பாக கார் சேஸிங் காட்சிகள், விமானம் வெடிக்கும் காட்சி, கிளைமாக்ஸ் என படம் முழுக்க பிரம்மிப்பூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஹோய்டே வேன் ஹோய்டெமா.
மொத்தத்தில் ‘டெனெட்’ பிரம்மிப்பு.

மீண்டும் இணைகின்றதா ‘பி யா ர் பிரே மா காதல்’ கூ ட்டணி?

பியார் பிரேமா காதல்…

‘பி யார் பி ரேமா காதல்’ படத்தை கொடுத்த ஹரிஷ் கல்யாண் – இளன் – யுவன் வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

மீண்டும் இணைந்த ‘பி யா ர் பி ரேமா காதல்’ கூட்டணி
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘பி யா ர் பி ரே மா காதல்’. கா த லை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா ந டி த் தி ருந்தனர்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். யுவன் இசையில் ப ட த் தின் பாடல்கள் ஒருபுறம் ஹிட்டாக, ப டமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதோடு வ சூ லையும் குவித்தது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் – இளன் – யுவன் வெற்றிக் கூ ட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த வி வ ரங்கள் விரைவில் வெளியாகும் என எ தி ர் பார் க் க ப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை அ டு த்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், மும்பை, சென்னை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.

அடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ் !

பிரபாஸ்..

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.

‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்தவகையில் பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே கே ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என பெயரிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

பிரபாஸின் 22-வது படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இதையடுத்து பிரபாஸின் 23-வது படத்தை கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில் ஒரே சமயத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது.

முதல்முறையாக இளையராஜாவுடன் இணையும் வெற்றிமாறன் – எந்த படத்திற்காக தெரியுமா?

வெற்றிமாறன்…

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அஜித்திற்கு அம்மாவாக நடிகை சுமித்ராவா ?

சுமித்ரா….

ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு

கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்திற்கு அம்மாவாக மூத்த நடிகை சுமித்ரா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வீரம் படத்தில் தமன்னாவிற்கு அம்மாவாக, அதாவது அஜித்திற்கு மாமியாராக சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம பிட்டான உடையில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஹிப் ஹாப் ஆதி பட நடிகை, புகைப்படங்களுடன் இதோ..!

ஆத்மீகா…

ஹிப் ஹாப் ஆதி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் மீசைய முறுக்கு, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மீகா.

அதனை தொடர்ந்து இவர் நரகாசுரன், காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார், ஆனால் தற்போது வரை அப்படங்கள் வெளியாகவில்லை.

மேலும் தனது முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஆத்மீகா, தொடர்ந்து தனது துள்ளலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை மயக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது செம பிட்டான கருப்பு நிற உடையில் பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார்,

இந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இந்தியன் 2-வை தள்ளி வைத்து விட்டு கே.ஜி.எஃப் பட ஹீரோவுடன் கைகோர்க்கும் ஷங்கர், வெளியான புதிய தகவல்..!

ஷங்கர்…

ஷங்கர் 2.0 திரைப்படத்திற்கு பின் மீண்டும் நடிகர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கிவந்தார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல மாதங்களாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் கொஞ்சம் நாட்களுக்கு இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாம், வரும் ஜனவரி மாதம் முதல் நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் படத்தை தொடங்கவுள்ளார்.

இதனால் வேறு ஒரு டபுள் ஹீரோ படத்தை இயக்கவுள்ளாராம் இயக்குனர் ஷங்கர். ஆம், அப்படத்தில் கே.ஜி.எஃப் பட பிரபலம் யஷ் மற்றும் துருவ் விக்ரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு நயாபைசா செலவில்லாமல் தேனிலவை கொண்டாடிய காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்…

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மாலத்தீவில் அவர் தேனிலவு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

மேலும் காஜல் அகர்வால் மாலத்தீவில் விலையுயர்ந்த ஹோட்டலில் குறிப்பாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்ததாகவும் இதற்காக அவர் லட்சக்கணக்கில் செலவு செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது வந்துள்ள செய்திகளின்படி இந்த காஜல் அகர்வால் ஒரு நயா பைசா கூட செலவு செய்யாமல் தனது தேனிலவை முடித்து கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மாலத்தீவை பொறுத்தவரை அங்குள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை வழங்கியுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருப்பவர்கள் மாலத்தீவுக்கு வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டலில் உணவு இலவசம் என்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டல் உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசம் என்றும்

10 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் போகவர டிக்கெட் மற்றும் ஹோட்டல், உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம் என்றும் நாம் நமக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்து வந்தால் போதும் எதற்கும் பணம் செலுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வாலுக்கு 16.3 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் அவர் தனது கணவருடன் ஒரு நயா பைசா கூட செலவு செய்யாமல் தேனிலவை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

காஜல் அகர்வால் மட்டுமின்றி சமந்தா, ப்ரணிதா சுபாஷ், வேதிகா உள்பட பலர் மாலத்தீவு சென்றுள்ளதும் இந்த சலுகையின் அடிப்படையில் தான் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த சலுகையை பயன்படுத்துபவர்கள் மாலத்தீவில் உள்ள இயற்கை அழகிய காட்சிகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளதால் மேற்கண்ட நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மாலத்தீவின் சுற்றுலா பகுதிகள் உலகம் முழுவதும் பரவி சுற்றுலா பயணிகளை பயணிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.