சூப்பர் சிங்கர் வின்னருக்கு திருமணம்: வைரலாகும் திருமண, தேனிலவு புகைப்படங்கள் !

விக்ரம் சாய் பிரசாத்…

விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சூப்பர் சிங்கர். ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு பிரிவுகள் மாறிமாறி நடந்து கொண்டிருந்தாலும் இரண்டுமே மக்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் மூக்குத்தி முருகன் வெற்றி பெற்றார் என்பதும் அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

அதேபோல் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் இரண்டாவது பரிசை பெற்றவர் விக்ரம் சாய் பிரசாத். இவருக்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ரம் சாய்பிரசாத்துக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர் என்பதும் பெண் ரசிகைகள் ரொமான்ஸாக இவருக்கு கடிதம் எழுதும் காட்சிகளும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவ்வப்போது ஒளிபரப்புவது காமெடியாக ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் சாய்பிரசாத்துக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் புகைப்படங்களை அவர் ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார்.

என்பதும் அதன் பின்னர் அவர் தனது மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற புகைப்படத்தையும் வெளியிட்டார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வ லி மை படத்துக்காக இ ந்த கலையை கற்று வருகிறாரா தல அஜித் ? நெ கி ழ்ச்சியில் ரசிகர்கள் !

அஜித்…

நடிகர் அஜித் குமாரின் வ லி மை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அ ப்போதுதான் CORONA வந்து ப ட ப்பிடிப்பை மு ட க் கியது. இ ப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆ ர் வ த்துடன் காத் தி ரு க்கையில், கடந்த ஞாயிறு அன்று இந்த படத்தின் ஷூ ட் டிங் அஜித்தின் Portion மீண்டும் எ டுக்க தொடங்கி ஒரு Schedule மு டி த்துவி ட்டார்கள்.

இ ந்த நிலையில் ச மீபத்தில் பைக் ஸ் டண்ட் காட்சியில் ப ய ங் கர வே க த்தில் பை க் கில் வந்த தல அஜீத்   தி டீ ரெ ன  நி லை த டுமா றி வி ப த் துக்கு ஆ ளா னார்.

ஆனாலும் சூ ட் டி ங்கி ல் எ ந் த வித த ட ங் கலும் இ ல் லாமல் மீ ண்டும் அதே கா ட்சியை அதே வே க த் தில் மு டி த்துக் கொ டு த்து வி ட் டார். த ற் போ து இ ந்த ப ட த்தை குறித்து ஒரு சு வா ர சியமான செய்தி ஒ ன்று வெ ளிவந்துள்ளது.

பொ து வாகவே போ லீ சா ர்கள் த வ று செ ய் த கை தி யை வி சா ர ணை எ ன் கிற பெ ய ரில் அ டி த் து  து வ ம் ச ம் செ ய் து வி டு வார்கள். ஆ னால் கை தி க ளுக்கு உ ள் கா யம் ம ட் டு மே இ ருக்கும். எ  ன்னடா ச மா ச் சாரம் எ ன்று பா ர் த்தால் வ ர் ம மு றை  யி ல் அ வர்களை தா க் கு வா ர் கள்.

த ற்போது வ லி மை ப டத்தில் போ லீ சாக நடித்து வரும் அஜித் ச ண் டை க் கா ட்சிகளில் இ ய ற் கை யா க எ டுக்க வே ண்டும் எ ன்பதால் வி னோ த் தின் அ றி வு ரை ப்படி பி ர பல போ லீ ஸ் ஆ பீஸர் அ வர்களிடம் வ ர் மக் க லை யை ப யின்று வ ருகிறார் தல அஜித். இந்த வி ஷயத்தை கே ள் வி ப்பட்ட தல ரசிகர்கள் மகிழ்ச்சி அ டை ந்துள்ளார்கள்.

நமீதா போல் கொழு கொழுக்குன்னு மாறிய பிக்பாஸ் கேப்ரியலா ! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் !

கேப்ரியலா…

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லா அங்க இருக்குற கேமை நன்றாக விளையாடுகிறார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாத நிலையில் Big Boss நிகழ்ச்சியில் நுழைந்து உள்ளார். பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார். தற்போது மாடர்ன் உடைகளில் பிக் பாஸ் வீட்டில் அவர் வரும் காட்சிகள் மக்கள் மனதை சுண்டி இழுத்து வருகிறது.

கா ங் கிரசுக்கு கல்தா..! பா ஜ கவில் இன்று இணையும் ஆக்ஷன் குயின் விஜயசாந்தி..!

விஜயசாந்தி…

தென்னிந்திய திரையுலகில் நடிகர்களுக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் கலக்கி ஆக்ஷன் குயின் எனப் பெயரெடுத்தவர் மூத்த நடிகை விஜயசாந்தி. தற்போது கா ங் கிரஸில் இ ருந்து வி ல கியுள்ள நி லையில், இன்று பா ர தீய ஜ ன தா க ட் சி யில் சே ர வுள்ளதாக த கவல்கள் வெ ளி யாகியுள்ளது.

புதுடெல்லியில் பா ஜ க வில் சே ர்ந்த பி ன்னர் உ ள் துறை அ மைச்சர் அமித் ஷாவை அவர் சந்திப்பார் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது. தெ லு ங்கானா பா ஜ க த லை வர் பாண்டி சஞ்சய் குமார் இதற்காக ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜயசாந்தி முதன்முதலில் பா ஜ க வில் 1998’இல் சே ர்ந்தார். அப்போது பா ஜ க வின் பெண்கள் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். தெ லுங்கானா தனி மா நில இ ய க்கத்தின் போது, ​​அவர் டிஆர்எஸ் தலைவர் கே.சி.ஆருடன் நெ ருக்கமாக ப ணியாற்றினார். பின்னர் அவர் 2009’இல் டி.ஆர்.எஸ் சார்பில் மேடக்கிலிருந்து எம்.பி. ஆனார். ஆனால் அவர் டி.ஆர்.எஸ்ஸில் இருந்து பிரிந்து 2014’இல் கா ங் கி ரசில் சே ர்ந்தார்.

2019 ம க்களவைத் தே ர் தலின்போது, ​​தெ லு ங்கானாவின் ஷம்ஷாபாத்தில் நடந்த பொ துக்கூட்டத்தில் பே சிய விஜயசாந்தி, பி ரதமர் மோடியை ஒ ரு ப ய ங் க ர வா தி என்று குறிப்பிட்டு ஒரு மோ ச மான க ருத்தை தெ ரி வித்தார்.

“எ ந் த நே ரத்தில் மோடி வெ டி கு ண் டு வீ சு வா ர் எ ன்று எல்லோரும் ப ய ப் படுகிறார்கள். அ வர் ஒரு ப ய ங் க ரவா தி போ ல் இ ருக்கிறார். ம க்களை நேசிப்பதற்கு ப திலாக, அவர் மக்களை ப ய மு று த் துகிறார். ஒரு பி ரதமர் எப்படி இருக்க வேண்டும் என்பது இ துவல்ல.” என்று அப்போது கூறி ப ரப ரப்பை ஏ ற்படுத்தியது கு றிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹை தராபாத் மா ந கராட்சித் தே ர் தல் மு டி வுகளுக்குப் பி றகு, அவர் தெ லு ங்கானா ரா ஷ்டிரிய சமிதியை க டு மையாக வி ம ர்சித்து, குறைந்தது 100 பிரிவுகளைப் பெற்றிருந்த நோய்வாய்ப்பட்ட டி.ஆர்.எஸ், இ றுதியில் மொத்த ப தவிகளில் மூ ன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெற வே க ஷ்டப்பட வே ண் டியிருந்தது. தண்ணீரில் எழுதப்படும் டிஆர்எஸ் த லைவர்களின் வாக்குறுதிகளை மக்கள் அறிவார்கள் எனக் கூறினார்.

இந்நிலையில் 2023 தே ர் தலில் மா நி லத்தில் ஆ ட் சியைக் கை ப்பற்றுவதில் உறு தியாக உள்ள பா ஜ க வுக்கு ஆ க்ஷன் குயின் விஜயசாந்தியின் வ ருகை மேலும் வலுசேர்க்கும் என் எ தி ர்பார்க்கப்படுகிறது.

அன்பை ஒரு Stratergy-யாக பயன் படுத்துகிறாரா அர்ச்சனா ? – இதோ ஒரு சின்ன குறும்படம் !

அர்ச்சனா…

தினமும் நம்ம வீட்டு பஞ்சாயத்தே பெரும் தலைவலியாக இருக்க, இதுல அடுத்தவன் வீட்டு பஞ்சாயத்து என்னவாக இருக்கிறது?, எந்த நிலைமையில் இருக்கிறது? என்பதை தெரிஞ்சிக்க மக்களுக்கு ஒரு தனி ஆர்வம். அதோட வெற்றியே பிக்பாஸில் இப்போது நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது பிக்பாஸ் 4 ஆம் சீஸனில் உள்ள அர்ச்சனாவை குறித்து குறும்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ” அன்பு ஜெய்க்கும்னு நம்புறியா?” என்று உலக Trending ஆன அர்ச்சனா அன்பை ஒரு Stratergy ஆக பயன் படுத்தி கொள்கிறாரா என்கிற ரீதியில் இருக்கிறது அந்த குறும்படம்.

அதாவது முதலில் பாலவோடு சண்டை, அதன் பிறகு புள்ள சென்டிமென்ட் காட்டி அவரை கைக்குள் போட்டுக் கொண்டார்,

அதன் பிறகு சோம் Nomination Topple Card டாஸ்க்கில் சோம் அர்ச்சனாவை Nominate செய்ய அப்போது, “That’s Why he is my செல்ல பிள்ளை” என்று கூறி பிறகு ஆரியிடம் வந்து ” எனக்கு சோம் மீது Nomination Card நிகழ்ச்சியின் போது செம்ம காண்டு” என்று சொல்கிறார்.

இப்படி எல்லோருக்கும் அன்பு காட்டுவது போல காட்டி அவர்களை காலி செய்வது தான் இவருடைய Stratergy என்று மக்களும் கருத ஆரம்பிக்கிறார்கள்.

எனவே வரும் Nomination-இல் இவரை வெளிய அனுப்ப காத்து கொண்டிருக்கிறார்கள்.

மாலத்தீவில் இருந்து திரும்பிய சமந்தா!! வெளிவந்த புகைப்படம்!

சமந்தா…..

மாடல் அழகியாக தோன்றி, தன்னுடைய கடுமையான முயற்சியினால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்.

இருப்பினும் இவர் தனது கேரியரை ஸ்டாப் செய்யாமல் பல முன்னணி நடிகைகளுக்கு கடும் போட்டியாக திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதும், ஃபேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் ஆடை வடிவமைப்பு விற்பனை செய்வது என தனது பன்முகத் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

தற்போது சமந்தா தன்னுடைய கணவனின் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடி விட்டு திரும்பிய கையோடு இணையத்தில் வைரலாகும் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் மாலத்தீவில் இருக்கும்போது பிகினி உடையில் சமந்தா இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திணறடித்திருந்தார்.

அதைப்போல் தற்போது இவர் பதிவிட்டுள்ள போட்டோவில் சமந்தா ஸ்கூல் ஃப்ராகில் கும்முனு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் ‘கல்யாணம் ஆனாலும் உங்க அழகை அப்படியே கச்சிதமாக மெயின்டெயின் பண்றீங்க’ என்று சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.

பாட்டிலுடன் தெனாவெட்டாக போஸ் கொடுக்கும் அமலா பால்! அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

அமலா பால்……

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கல்யாண வாழ்க்கையை தேடி சென்றவர் அமலா பால். ஆனால் இவருக்கு அது ஏனோ செட் ஆகவில்லை. விவாகரத்து வாங்கிவிட்டு சினிமாவிற்கே திரும்பினார். அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் கொரானா ஊரடங்கு தளர்விற்கு பிறகு பல செலிபிரிட்டிகள் ஜாலி ட்ரிப் அடித்து வருகின்றனர். அந்தவகையில் அமலா பால் தனது நட்பு வட்டாரத்துடன் கோவா சென்றுள்ளார்.

அங்கு இருந்தபடி அவர் பதிவிட்ட போட்டோ இதோ.

மாஸ்டர் OTT ரிலீஸ் ஆகாததன் காரணம் யார் தெரியுமா?

மாஸ்டர்…….

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் JD என்ற கல்லூரி ஆசிரியர் ரோலில் தளபதி விஜய் நடித்துள்ளார். பக்கா மாஸ் கமெர்ஷியல் ஆக்ஷன் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, மகேந்திரன், சாந்தனு, ஆண்ட்ரியா, சஞ்சீவி, ஸ்ரீமன், ஸ்ரீநாத், தீனா, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் என பலர் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, அனிருத் இசை மற்றும் ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸாக மாஸ்டர் வருவார் என கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர். மேலும் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாம் படம். அனேகமாக கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டு தினத்தன்று மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவேண்டிய படம். முழு படமும் முடிந்த நிலையிலும் அமேசான் அல்லது நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியிடவில்லை படத்தை. ஏன் என்பது பலரது கேள்வி.

படத்தை தயாரித்துள்ளது விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது XB Film Creators பாணரில் தான். சினிமாவை தனது உயிர் மூச்சாக நினைப்பவர் விஜய். ஏற்கனவே துவண்டு கிடக்கும் தியேட்டர்களை தூக்கி நிறுத்ததும் பொறுப்பு அணைத்து சினிமாக்காரர்களுக்கு உண்டு என விஜய் நினைப்பவர் தான்.

பெரிய ஹீரோ படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் அவர்கள் சம்பளத்துக்கே சென்று விடும். இதுவே வேற பாணர் ஏனில் படம் எப்பொழுதோ ott ரிலீஸ் ஆகியிருக்குமாம். விஜயும் தனது சம்பளத்தை பற்றி இந்த படத்தில் பெரிது படுத்தாதன் காரணத்தால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்க்கு எந்த அழுத்தமும் ஏற்படவில்லையாம். எனவே அவர்கள் பொறுமையாக திரை அரங்க ரிலீசுக்கு காத்திருக்கிறார்கள் என கோலிவுட்டில் விஷயம் அறிந்தவர்கள் கிசு கிசுகிறார்கள்.

அப்போ கார்ப்ரேட் நிறுவனம் தயாரித்திருந்தால் இப்போவே ரிலீஸ் பார்த்திருக்கும் மாஸ்டர். தியேட்டர் ஓனர்கள் நிலையை உணர்ந்து விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எடுத்த இந்த முடிவுக்கு சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள்.

உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாய் மாறிய நடிகர் பஹத் பாசில்- ஷாக்கான ரசிகர்கள் !

பஹத் பாசில்…

மலையாளத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான Kaiyethum Doorath எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையில் அறிமுகமானவர் நடிகர் பஹத் பாசில்.

இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. சமீபத்தில் வெளியான சி யு சூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

நடிகர் பஹத் பாசில், தன்னுடன் நடித்த சக நடிகையான, நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சில வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் டிரான்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

நடிகர் பஹத் பாசில் ஒவ்வொரு படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தனது உடலமைப்பை மாற்றிக்கொள்வார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் புதிய படத்திற்காக கிட்டத்தட்ட 12 கிலோ வரை தனது உடல் எடையை குறித்து எலும்பும் தோலுமாய் மாறியுள்ளார்.

டி ராஜேந்தரின் புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் உஷா ராஜேந்தர்!

உஷா ராஜேந்தர்..

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடந்தது என்பதும் இந்த தேர்தலில் முரளி ராமசாமி சார்பில் அணியும், டி ராஜேந்தர் சார்பில் ஒரு அணியும் போட்டியிட்டது என்பதும் தெரிந்ததே. இதில் முரளி ராமசாமி அணி வெற்றி பெற்று சமீபத்தில் பதவி ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த டி ராஜேந்தர், புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்குவதாக அறிவித்து அதற்கான ரிஜிஸ்டர் உள்பட ஒருசில ஏற்பாடுகளையும் செய்தார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்தப் புதிய சங்கத்தின் அறிமுக விழா நேற்று தி நகரில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது டி ராஜேந்திரன் மனைவி உஷா ராஜேந்தர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்துள்ளார். இவர் ’சிம்பு எஸ்டிஆர் பிக்சர்ஸ்’ என்ற புதிய பட நிறுவனத்தை தொடங்கியுள்ளதை அடுத்து இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த புதிய சங்கத்தின் நிறுவனர்களாக டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் என்றும், செயலாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சதிஷ்குமார் என்றும் பொருளாளர் கே.ராஜன் என்றும் துணைத்தலைவர்கள் பி.டி.செல்வகுமார், சிங்கார வடிவேலன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.