திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் ஒப்பந்தமான முதல் படம்: டைட்டில் அறிவிப்பு!

காஜல் அகர்வால்..

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பதும், திருமணத்திற்குபின் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்

என்பதும் தேனிலவில் இருக்கும் போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்களும் வீடியோக்களும் பயங்கரமாக வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னர் முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

’கோஸ்ட்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேண்டசி ஹாரர் படமான இந்த படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 24 காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே காஜல் அகர்வால் சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சாரியா’ மற்றும் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2 ’ படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜின் விக்ரம்-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

விக்ரம்-துருவ்..

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முடிவடைந்துள்ள தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை செவன் க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்க இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

விக்ரம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் முடிவடைய உள்ளதாகவும் இதனை அடுத்து விக்ரமின் 60வது படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பிப்ரவரி முதல் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகுபலி வசூலை முறியடிக்க வரும் பிரமாண்ட திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி பேட்டி..!

ஆர்.ஆர். ஆர்…

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி.

இப்படத்தின் முதல் பகுதி ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இரண்டாம் பாகம்,

ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்தியளவில் பிரமாண்ட சாதனை படைத்தது.

இந்நிலையில் எஸ்.எஸ். ராஜமௌளி இயக்கத்தில் ரேம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஆர்.ஆர். ஆர் திரைப்படம், பாகுபலியின் வசூலை முறியடிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் கதாபாத்திரங்களின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனார் சங்கரின் அடுத்த பிரமாண்ட திரைப்படம்.. ஹீரோவாக வாரிசு நடிகர்..!

சங்கர்…

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரையுலகிலேயே பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குனர் சங்கர்.

இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் படப்பிடிப்பு துவங்குமா என்பதே கேள்வி குறி தான்.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து புதிதாக பிரமாண்ட கன்னட திரையுலகின் கே.ஜி.எப் படத்தின் ஹீரோ யாஷை வைத்து சங்கர் புதிதாக படத்தை இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது தனது அடுத்தப்படத்திக்காக சீயான் விக்ரமின் மகன் துருவ விக்ரமை ஹீரோவாக தேர்ந்தெடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர் என கோலிவுட்டில் கூறப்படுகிறது.

அசிங்கமான வார்த்தைகளால் பேசிய நபர்! சரியான பதிலடி கொடுத்த நிகழ்ச்சி தொகுப்பாளினி!

விஜே மகேஸ்வரி…

இப்போதெல்லாம் டிவியை விட Youtube சானலின் பக்கம் தான் அதிகமானோரின் பார்வைகள் திரும்பியுள்ளன.

அதில் சில நிமிடங்களில் முகம் காட்டி செல்லும் நடிகர், நடிகர்களுக்கும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.

ஓரளவிற்கும் பல அறிந்த நபராகவும் மாறிவிடுகிறார்கள். அவ்வகையில் விஜே மகேஸ்வரியும் ஒருவர்.

அவர் பிக்பாஸ் சீசன் 4 வீட்டிற்குள் ஒர் போட்டியாளராக Wild Card சுற்றில் உள்ளே நுழையப்போகிறார் என்ற பேச்சு தான் தற்போதைய ஹாட் டாப்பிக் எனலாம்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் ஆ பாசமாக பேச அதற்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சீரியலில் இருந்து மகள் வெளியேறிய காரணத்தை சொல்லட்டுமா? : லிவிங்ஸ்டன்

ஜோவிதா…

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. நடிகை அம்பிகா மகன் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் வெளிவராத நிலையில் பூவே உனக்காக தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிக்கத் தொடங்கிய சில மாதங்களிலேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜோவிதாவின் தந்தையும், நடிகருமான லிவிங்ஸ்டன், மகளின் விலகல் குறித்து கூறியிருப்பதாவது: ”பூவே உனக்காக சீரியலில் இருந்து மகள் விலகியது நாங்களாக எடுத்த முடிவு. யாரும் விலக்கவில்லை.

நடிக்கத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே இப்படியொரு முடிவை எடுக்கத் தள்ளப்பட்டதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. விலகலுக்கு நிறைய காரணம் இருக்கிறது.

அதை இப்போது சொல்லி சம்பந்தப்பட்டவர்களை நோகடிக்க விரும்பவில்லை. டிசம்பர் 15ல் மகள் விலகுகிறார். அதன்பிறகு தேவைப்பட்டால் காரணத்தை சொல்வோம்” என்கிறார்.

22 வயதில் எல்லைமீறிய போஸ்.. விஜய் பட நடிகை வெளியிட்ட மோசமான புகைப்படம் !

அனன்யா பாண்டே…

இளம் நடிகர் நடிகைகள் இந்திய சினிமாவிக் அதிகளவில் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் பாலிவுட் பிரபலங்கள் தற்போது தென்னிந்திய சினிமாவில் கூட வந்து நடித்து கொடுக்கிறார்கள்.

அந்தவகையில், நடிகர் விஜய் தேவரகொண்டா இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகராக பிரபலமாகி விட்டார். அவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இந்திய அளவில் அவரை பிரபலமாக்கியது.

அதேசமயம், பாலிவுட் சினிமாவில் Student of the Year 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே. குறுகிய காலத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இவர் தெலுங்கின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ஃபைட்டர் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இதையடுத்து கொரானா லாக்டவுன் சம்யத்தில் வீட்டிலேயே இருக்கும் நடிகை அனன்யா பாண்டே சில எல்லைமீறிய ஆடையில் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

#കേരളംLovesതമിഴകംവാഴുംTHALA – Twitter Trending-இல் மாஸ் காட்டும் கேரளா தல ரசிகர்கள் !

அஜித்…

பொதுவாகவே அஜித்திற்கு தமிழ்நாட்டை தாண்டி வேறு எங்கும் பெரிதாக மார்கெட் இல்லை என்பது எதிர் தரப்பான விஜய் ரசிகர்களின் கருத்து. அவர்கள் இந்த கருத்தை முன் வைத்த நேரம், அஜித்தின் படங்களுக்கு ஹிந்தியில் வரவேற்பு கூடியது, போதாகுறையாக தற்போது கேரளாவில் உள்ள தல ரசிகர்கள்,

” #കേരളംLovesതമിഴകംവാഴുംTHALA” என்று டிவிட்டரில் டிரெண்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், ” Kerala loves Tamilnadu Thala Ajith” என்று அர்த்தமாம்.

இந்த டிவிட் கிட்ட தட்ட 5 லட்சத்து 75 ஆயிரத்தை தாண்டியது இந்த டிரெண்ட். அப்புறம் என்ன பா கேரளா தல கோட்டை என அறிவிவிச்சுடலாமா என்று எண்ணி வருகிறார்கள்.

தற்போது இவர் நடித்து வரும் வலிமை படத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் பயங்கர வேகத்தில் பைக்கில் வந்த தல அஜீத் திடீரென நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டாராம்.

பின்னர் எழுந்து பார்த்தபோது கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் தோலுரிந்து ரத்தம் கொட்டி உள்ளது. இருந்தாலும் என்ன பிளான் செய்தார்களோ அதை முடித்துவிட்டு தான் சென்னை வந்துள்ளார் தல அஜித்.

இந்த நிலையில் தல அஜித் எப்படியாவது பொங்கலுக்குள் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும், வர ஏப்ரல் 14 அல்லது மே 1 என்று என வலிமை படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினரை கேட்டுகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டி ஒலி மற்றும் பல முக்கிய திரைப்படங்களில் நடித்த நடிகை சிந்து !! நடுரோட்டில் விழுந்து இ ற ந் த பரிதாபம் !!

சிந்து……

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிந்து. இணைந்த கைகள், பரம்பரை, நம்ம வீட்டு கல்யாணம், AVM தயாரித்த அன்பே அன்பே உள்பட 60 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின்னர் மிகவும் பிரபலமான சீரியலான ‘மெட்டி ஒலியில் முக்கிய கதாபாத்திரத்தில் சிந்து நடித்தார்.

கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட சிந்து திருமணமான 10 ஆண்டுகளில் அவரை பி ரிந் தார்.

அவர் மூலம் சிந்துவுக்கு மகள் உ ள்ளார். இதன் பின்னர் பிரபல தொலைகாட்சி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் nungampakka-தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி க டல் கொ ந்த ளிப் பால் பா திக் கப் ப ட்ட மக்களுக்கு நிதி தி ர ட் டு வ த ற்காக சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீதி வீதியாக, ஊர் வ ல மாக சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சிந்து ஆ ர் வ மாக க ல ந்து கொ ண்டு 10 கி.மீ தூ ரம் நடந்து சென்று நிதி தி ர ட் டி னார்.

அப்போது மதியம் 2 மணியளவில் ம ய ங்கி ந டுரோ ட் டில் வி ழு ந்த சிந்து பேச மு டி யா மல் த வி த் தார். உ டனே அவரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சே ர் த் தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீ வி ர சிகிச்சை அ ளித் தனர்.

ஆனாலும் சிந்துவின் உ டல் நி லை, க வ லைக் கி டமாக இ ருந் தார். பின்னர் சிந்துவுக்கு தி டீர் என்று மா ர டை ப்பு ஏ ற்ப ட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ மு ய ற்சி செ ய்து ம் அ வ ரது உ யிரை கா ப்பா ற்ற மு டிய வி ல்லை. இ றுதி யில் சிந்து மர ணம் அ டை ந்தார்.

வெறும் 33 வயதில் சிந்து ம ர ண ம டை ந் தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அந்த சமயத்தில் ப ல த்த சோ கத் தில் ஆ ழ் த்தி யது.

பிக் பாஸ் கவினுக்கு திருமணம் !! மணப்பெண் யார் தெரியுமா ?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

கவின்……

பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.3 சீசன்கள் முடிந்து தற்போது 4வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது.முந்தைய சீசன்கள் மாதிரி இல்லாவிட்டாலும் சற்றே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது பல்வேறு சமயங்களில் பல்வேறு நடிகர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

எனவே பல நடிகர்கள் அதுபோன்ற வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் முதல் சீஸனின் கலந்துகொண்டு மக்கள் மனதை வென்றவர் தான் கவின்.இவருடைய செயல்கள் மற்றும் நடத்தையால் மிகவும் நல்ல பெயரை பெற்றார்.

இவருக்கும் லாஸ்லியாவுக்கும் காதல் ஓடிக்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்த விஷயம்தான்.ஆனால் வெளியே வந்த இருவரும் காதல் என்ற அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தனர்.

இந்தநிலையில் இந்த நிலையில் கவினுக்கு காதல் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கவின் ஒரு ஸ்டைலிஸ்டை காதலிப்பதாக தகவல்கள் வருகின்றன.விரைவில் இதுபற்றிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.