பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் அனிதா !! காரணம் இதுதான் !! கணவர் க டு ம் கோ பத்துடன் வெளியிட்ட பதிவு இதோ !!

அனிதா…….

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.60 நாட்களுக்கு மேலாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.குறிப்பாக அணைத்து போட்டியாளர்களும் தங்களது முழு உத்தியையும் பயன்படுத்தி போட்டியில் முன்னேறி கொண்டிருக்கின்றனர்.

அதே சமயம் வாராவாரம் போட்டியில் எவிக்சனும் ப ர ப ர ப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்தவாரம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சம்யுகதா வெளியேற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது பல நபர்கள் இந்த வாரத்திற்காக நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் செய்தி தொகுப்பாளர்க இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அனிதா இந்த வாரம் வெளியேறப்போவதாக தெரிகிறது.

அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “காதல் என்பது… உன்னை பார்க்க போகிறேன் மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்பது போல் கூறி, ஆறாம் தேதியை குறிப்பிட்டு உள்ளார்.

உடனே அனைவரும் ‘என்னது அனிதா போட்டியில் இருந்து வெளியேற போகிறாரா’ என்பது போல் அவரை கேட்க ஆரம்பித்துள்ளனர். உடனே அவர் அதற்கு விளக்கம் தரும் வகையில் “நான் அனிதாவை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரது எலிமினேஷன் பற்றி இப்பொழுது தெரியாது. அதனால் தான் இப்படி பதிவிட்டேன். பயப்பட வேண்டாம்” என்பது போல் அவர் கூறியுள்ளார்.

குலதெய்வ கோவிலுக்கு மகளுடன் சென்ற சினேகா !! கொ ள் ளை அழகுடன் ஜொலிக்கும் புகைப்படம் !! எந்த ஊர்ல கோவில் தெரியுமா ??

சினேகா……

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சினேகா.புன்னகை அரசி என அனைவராலும் அழைக்கப்படும் ஸ்னேஹா இப்போதும் கூட பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.

மேலும் இவருக்கு ஒரு ஆன் குழந்தையும் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது செல்ல மகளுக்கு கரூரில் உள்ள மொட்டை போட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

குக் வித் கோமாளி பவித்ராவின் செம குத்தாட்டம் !! என்னடா இந்த பொண்ணு இப்படி ஆடுது !! வீடியோ காட்சி!!

பவித்ரா……….

விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் எப்போதுமே வெற்றிபெறும்.

அந்தவகையில் ஒரு நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி தற்போது முதல் சீசன் முடிந்து ரெண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் பெரும்பாலான புதுமுகங்களை களமிறக்கி உள்ளது விஜய்டிவி.குறிப்பாக அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் பவித்ரா.இளைஞர்கள் மனதை கொ ள்ளைகொ ண்ட இவர் தற்போது ட்ரெண்டிங்காக உள்ளார்.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் குலசையில் நடக்கும் தசரா திருவிழாவில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Marriage – க்கு அப்புறமும் சாந்தினி ! சாந்தினி லேட்டஸ்ட் Photo.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

நடிகை சாந்தினி……..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு கூட, கடற்கரையில் அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் எல்லாம் இவளுக்கு மட்டும் கல்யாணம் ஆகலனா… அப்டின்னு சொல்லிக்கொண்டு சுற்றுகிறார்கள்…

“2020-ல உருப்படியா நடந்த ஒரே நல்ல விஷயம் உங்க Photos தான்” – ரைசா வெளியிட்ட புகைப்படங்கள்!!

ரைசா………

ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3Million Views தாண்டி விட்டது.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சகரமான உடை ஒன்றை அணித்து கொண்டு ஓவர் கோட்டை திறந்து விட்டு படு சூடான போஸ்கொடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களின் Bp-யை எகிற வைத்துள்ளார் ரைசா. இதை பார்த்த ரசிகர்கள், “2020-ல உருப்படியா நடந்த ஒரே நல்ல விஷயம் உங்க Photos தான்” என்று உருகி வருகிறார்கள்.

அட்லீ ஆபீஸுக்கு விஜய் திடீர் Visit ! என்னது மறுபடியும் அட்லீயா ? பீதியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் !!

அட்லீ………..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது.அட்லீ இயக்கி இருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

சொன்னதை விட இப்படத்தின் பட்ஜெட் பல கோடி அதிகமானது. இதனால் படமும் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்தாலும் AGS – இன் கையை சுடவில்லை.

தற்போது தளபதி 65 படத்தை நெல்சன் அவர்கள் இயக்க இருந்தார், ஆனால் தற்போது அட்லி ஆபீசுக்கு திடீரென்று விஜய் விசிட் அ டித்துள்ளார்.

இதனால் அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் “ஆஹா மறுபடியும் இவனா ?” என்பது போல் உள்ளே அல்லு இருந்தாலும்,வெளியே “செம்ம மாஸ்டா, Blockbuster Combo Is Back Daww” னு கம்பு சுத்துகிறார்கள்.

28YearsOfBeIovedVlJAY – நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை – 28வது ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள் !!

விஜய்………

“ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின் போட்டோவை கேட்டது தான் இந்த தளபதியின் முதல் சாதனை. நாளைய தீர்ப்பில் ஆரம்பிச்சு பிகில் வரை இவர் சந்திக்காத விமர்சனங்களை கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், விஜய் விமர்சனத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறினார். ஆனால் தொடர்ந்து அவருடைய வெற்றிகள் விமர்சனத்திற்கு அவரை விரோதியாகவும் ஆகிவிட்டது. “இதெல்லாம் ஒரு மூஞ்சி, அப்பானால வந்துட்டான்”, “நடிப்பு வரமாட்டேங்குது, பார்க்க நல்லா இல்ல, கலர் கம்மி” “ஏதோ பரவாயில்லை ஆனா இது ரீமேக் “, “ரீமேக்காக இருந்தாலும் நம்ம தமிழுக்கு ஏற்ற மாதிரி நல்லாதான் இருக்கு”, “இந்த பையன் படம்னா ஜாலியா குழந்தைகளோட பார்க்கலாம்”, “இந்தப் விஜய் படம்னா மட்டும் தான்யா குடும்பத்தோட பார்க்க முடியுது”. இந்த வார்த்தைகளே விமர்சனம் முதல் வெற்றி வரை விஜய் கடந்து வந்த பாதை.

எல்லா நடிகர்களுக்கும் தோல்வி படங்கள் வருவது சகஜம். ஆனாலும் அந்த தோல்வியில் தன்னை விட்டுப் போகாத ரசிகர்கள் கிடைப்பதுதான் வரம். விஜய்க்கு அப்படி ஒரு வரம் கிடைத்தது என்று சொல்வதைவிட, தோல்வி படம் தந்தால் கூட அதை இன்னொரு வெற்றிப்படத்தினால் அந்த தோல்வி விமர்சனத்தை முறியடிக்கும் சக்தியாக ரசிகர்களுக்கு விஜய் கிடைத்தது தான் வரம். அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்தாலும்… வந்தான் துப்பாக்கியா…! நடுவில் சில தோல்விப் படங்கள் தந்தாலும், அவருடைய வெற்றி அஞ்சு தோல்வி படங்களை தாங்கும். அவர் சுமாரான படங்களில் நடித்தாலும் இந்தக்காலத்தில் 300 கோடி வசூலித்தது என்றால் அவருடைய ரேஞ்ச், அந்தஸ்து, பவர், என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போதே சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்ல வைத்தது எந்த நடிகரும் இதுவரை செய்யாத சாதனை.

28 ஆண்டுகளுக்கு முன், 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அவர் கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு வெளிவந்தது. இந்த படம் வெளிவந்த பிறகு வந்த விமர்சனங்களை பார்த்த நொடிஞ்சு போனார். ஆனாலும் இவர் உழைப்பதை நிறுத்தவில்லை. அதற்கான சான்று அவரின் வெற்றிகள். இவர் வந்து 28 ஆண்டுகளை அடுத்து தற்போது அதை டிவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். இவரின் மாஸ்டருக்கு என்ன என்ன நடக்கப்போகிறது, நட்சத்திர அந்தஸ்து எப்படி மாற போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.

 

 

விக்ரமுக்கு ஜோடியாகிறாரா நடிகை ராஷி கண்ணா?

ராஷி கண்ணா..

தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன.

இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஹரி விக்ரமுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

யாரு பா இவரு! அடிச்சு நொருக்குறாரே! ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி 24 மணி நேரத்தில் அபார சாதனை! டாப் டிரெண்டிங் !

புனித் ராஜ்குமார்..

சினிமா படங்களில் எப்போதும் ஹீரோவை மையப்படுத்தியே வர்த்தகம், விளம்பரங்கள் இடம் பெறுவதுண்டு.

இவ்விசயத்தில் டிஜிட்டல் விளம்பரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இதில் பாடல் லிரிக், பாடல் வீடியோ, டீசர், டிரைலர் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. Youtube ல் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கின்றன.

கன்னட சினிமாவின் சூப்பர் ஹீரோ புனித் ராஜ்குமார் Yuvarathnaa என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் First Single முதல் பாடல் Power of Youth வெளியானது. கன்னட சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சிறப்பை இப்பாடல் பெற்றுள்ளது.

இதனை ரசிகர்கள் #MostViewedLyricalinKFI என Hash Tag போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

குழந்தை பிறந்த சில மாதத்திலேயே புதிய சீரியலில் கமிட்டான மைனா நந்தினி- எந்த சீரியல், என்ன லுக்கில் உள்ளார் பாருங்க !

நந்தினி..

சீரியல் பிரபலங்களில் ஒரு சிலர் மக்களிடம் அதிகம் பிரபலம். அப்படி மக்களின் கவனத்தில் எப்போதும் இருப்பவர் மைனா நந்தினி.

இவர் இதுவரை நடித்த சீரியல்களில் காமெடிகளால் பிரபலம் ஆகி உள்ளார். யோகேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் மைனா நந்தினி குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் வேலைக்காரன் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சீரியலில் அவரது லுக் எப்படி உள்ளது பாருங்க,