முதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் – யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..!

அனிகா..

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். கேரளாவை சேர்ந்த அனிதா விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாராவின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பருவ பெண்னான அவர் திடீரென சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து பதிவிட துவங்கினார். சிறுமியாகவும் இல்லாமல், பெரிய பெண்ணாகவும் இல்லாமல் ரெண்டு கெட்டான் வயதில் இருக்கும் அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் மிரண்டனர்.

ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் அப்படி புகைப்படங்களை வெளியிட்டது பின்னர் தெரியவந்தது.அவர் எடுத்த முயற்சிக்கு பலனும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் ஹிட் அடித்த ‘கப்பெல்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

எனவே, தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளை அவர் தேடி வருகிறார். இதற்கு அச்சாரம் போடும் விதமாக அடிக்கடி விதவிதமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைக்கிறார்.

சமீப காலமாக இலை மறை காய் மறையாக கவர்ச்சி காட்டி வந்த அனிகா தற்போது துணிந்து இறங்கிவிட்டார் என்றே தோன்றுகின்றது. முதன் முறையாக தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

மகத், ஐஸ்வர்யா தத்தா படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

யோகி பாபு..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான மகத் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்திருக்கிறார்.

அஜித்துடன் மங்காத்தா படத்திலும் விஜய்யுடன் ஜில்லா படத்திலும் நடித்தவர். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். தற்போது இவர்களுடன் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு இணைந்திருக்கிறார்.

இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார்.

இப்படத்தினை இயக்குநர் பிரபு ராம் சி இயக்கியுள்ளார். படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

சாலையில் சென்ற நடிகர் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்! போலிஸில் புகார் – திடுக்கிடும் சம்பவம்! யார் அந்த மர்ம நபர்கள்?

கௌதம் கார்த்திக்…

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக்.

இவரின் அப்பா பிரபல நடிகர் கார்த்திக் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் தானே.

நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கௌதமை அடையாளம் தெரியாத ம ர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

அவரிடமிருந்து செல்போனை ப றித்துச்செ ன்று தப்பி ஓடியுள்ளனர்.

இதனால் கௌதம் அருகில் இருந்த மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பு கார் அளித்திருக்கிறார். போலிசார் வி சா ரணையை தொடங்கியுள்ளனர்.

சினிமாவுக்கு வருகிறாரா சின்ன கேப்டன் விஜயபிரபாகரன்?

விஜயபிரபாகரன்…

கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் ’சகாப்தம்’ மற்றும் ’மதுரைவீரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது அவர் ’மித்திரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இதுவரை பிசினஸ் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அவர் சினிமாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனெனில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பாடிய தனிப்பாடல் ஒன்றின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று மாலை வெளியாக இருப்பதாக விஜயகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று மாலை 5.40க்கு வெளியாகியதை அடுத்து முழு பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயபிரபாகரன் ஒரு பாடகரா? என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் விஜயகாந்த் ரசிகர்கள் அவர் விரைவில் சினிமாவுக்கும் வரவேண்டும் என்றும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

சின்ன கேப்டன் விஜயபிரபாகரன் சினிமாவுக்கு வருவாரா? அல்லது அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவர் அரசியலிலேயே நீடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..!!

நடிகர் ஆர்யா…….

நடிகர் ஆர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.

பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படம்..

வனிதாவால் ம னமு டைந்து போன பிரபல நடிகை! தனக்கு தானே கொடுத்த த ண்டனை! மீளா துயரில் படும் வே தனை !!

லட்சுமி….

நடிகை வனிதா தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அவர் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலுடன் திருமண உறவை முறித்துக்கொண்டார்.

Youtube சானலில் இதுகுறித்த விவாதத்தில் நடிக லட்சுமி ராமகிருஷ்ணனுடன் மோ தல் ஏற்பட்டது. வனிதா அவரை த ரக்குறைவாக பேசியதால் பொறுமையை இ ழந்த லட்சுமி சில வார்த்தைகளை பேசினார்.

இந்நிலையில் லட்சுமி வனிதாவின் அருவருப்பான வார்த்தைகளால் வாழ்வின் கசப்புத்தன்மையாக உணர்ந்து மிகவும் உடைந்து போனதாக பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் `நானும் இந்தத் துறையிலதான் இருக்கேன். எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி’ என வனிதா சொன்னது மிகவும் காயப்படுத்திவிட்டது.. ஒரு நடிகை சக நடிகையை இப்படி பேசலாமா என கவலையில் ஆ ழ்ந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் அந்த விசயத்தை எளிதாக கடக்க முடியா நிலையிலிருந்த தன்னை தன் கணவரும், மகள்களும் தான் உற்சாகம் கொடுத்து மீண்டும் படம் இயக்கும் வேலையை தொடங்க வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் சமூக நல் நோக்கு கதைகளை, இயல்பான விசயங்களை படம் இயக்கி வெளியிடுபவர். அவரின் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஹவுஸ் ஓனர் படத்திற்கு சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் மத்திய அரசின் விருதை பெற்றது.

ஒடிடி தளத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நீலம் சிவப்பு என கேரளாவில் நடந்த உண்மை கதையை மூன்று ந டிகைகளை வைத்து ப டமாக்கிவருகிறாராம்.

பா ம் பை டாட்டுவாக உ டலில் கு த் திய ந டிகை! பா ம்புடன் முக்கிய சிம்பல் – போட்டோ இதோ!!

பூனம் கௌர்……

நடிகர்களை போலவே இப்போதெல்லாம் நடிகைகள் டாட்டூவை உ டலில் வரைந்து கொள்ள மிகுந்த ஆ ர்வம் காட்டுகிறார்கள். விதவிதமான டாட்டூ வரைந்து அசத்துகிறார்கள்.

நெஞ்சிருக்கும் வரை படத்தில் தீபா கேரக்டர் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் கௌர். உன்னை போல் ஒருவன், வெ டி, பயணம், 6, என் வழி தனிழ் வழி, நாயகி என சில படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது உடலில் தி ரிசூலம் மற்றும பா ம் பை டா ட்டூவாக வரைந்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Poonam kaur (@puunamkhaur)

கே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்!!

பிரபாஸ்……..

பாகுபலி படத்திற்கு பிறகு சாஹோ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரபாஸ். ஆனால் அந்த படம் நினைத்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

அதனை தொடர்ந்து தற்போது ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுர்ஷ் உள்ளிட்ட இரு படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி கே.ஜி.எப் இயக்குனரான பிரஷாந்த் நீல் என்பவருடன் கைகோர்க்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று First லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘சலார்’ எனும் தலைப்பிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கும் என்று தெரியவந்துள்ளது.

இது நடிகர் பிரபாஸின் ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாடட்டமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்!

ஷகிலா…

ஒரு காலத்தில் மலையாள திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. மம்முட்டி-மோகன்லால் படங்களையே வசூலில் பின்னுக்கு தள்ளிய வரலாறு ஷகிலா படங்களுக்கு உண்டு.

அப்படிப்பட்ட ஷகிலாவின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுத்துள்ளார்கள். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஷகிலா படம் ரிலீசாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படத்தின் போஸ்டர் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சேனல் துவக்கும் நடிகர் விஜய்!

விஜய்…

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல், அரசியல் ஆசையில்,

ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், தற்போது, தாம் செய்யும் நலத்திட்ட பணிகள் மக்களிடையே சென்றடைய, ‘யு -டியூப்’ சேனல் ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளார்.

யு -டியூப் சேனல் துவக்கம் குறித்த அறிவிப்பை, இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

இனி, விஜய் குறித்த அறிவிப்புகள், இதில் பிரதானமாக வெளியாகும் என்கின்றனர், அவரது ரசிகர்கள்.