ஆண் கு ழந்தையைப் பெற்றெடுத்த சிம்புவின் ‘அ ச்சம் என்பது ம டமையடா’ பட நடிகை !

அஞ்சலி ராவ்…….

சூ து கவ்வும், அ ச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் அஞ்சலி ராவ். இவர் திரைப்பட எடிட்டர் ஜோமின் என்பரை தி ருமணம் செய்திருந்தார்.

இவருக்கு எப்போது தி ருமணம் ஆனது என்றே தெரியவில்லை, இப்போ தி டீரென்று பார்த்தால்,

அஞ்சலி ராவிற்கு ச மீபத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு ஆண் கு ழந்தை பிறந்துள்ளது.

 இதை அறிந்த சில கலைஞர்கள் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல கு ணச்சித்திர நடிகர் கா லமானார் ! முன்னணி ஹீரோ வெளியிட்ட அ திர்ச்சி தகவல்…!

அனில் முரளி…….

பொதுவாவே நடிகர்கள் நடிகைகள் மற்ற சினிமா கலைஞர்கள் கா லமானால் எதோ நமக்கு தெரிந்த நபர் யாரோ கா லமானது போல் நினைத்து நம்மளை நாமளே வ ருத்தி கொள்வோம்.

தற்போது, மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் வி ல்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் அனில் முரளி.

இவர் சுமார் 200 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், அப்பா, கொடி, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக க வர்ந்தார்.

இந்நிலையில் நடிகர் அனில் முரளி இயற்கை எய்திவிட்டதாக, மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ பிருத்விராஜ் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு பல நாட்களாக கல்லீரல் பி ரச்சனைக்கு ட்ரீட்மென்ட் எடுத்து வந்துள்ளார். இன்று உடல்நிலை ச ரியின்றி இயற்கை எய்தியுள்ளார்.

இதனால் சினிமா நட்சத்திரங்களும், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“பணம் வந்துச்சுனா நீ பெரிய ஆள..?” எஸ்கேவை வெ ச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்..!

நடிகர் சிவகார்த்திகேயன்…….

கா வலருக்கு மகனாக பிறந்து, அடையாத து ன்பம் எல்லாம் அடைந்து, பண்ணாத முயற்சி எல்லாம் எல்லாம் மேற்கொண்டு , பின் சிறிது சிறிதாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, இன்று தமிழில் Top 5 முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கலக்கப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, அதில் வெ ற்றி கண்டு பின் ஜோடி நம்பர் வன் தொ குப்பாளராக மாறினார், அதன் பின் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் பின் பாண்டிராஜ் புண்ணியத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இன்று தமிழில் கனா, நெஞ்சமுண்டு நே ர்மையுண்டு ஒடு ராஜா, வாழ் என்கிற படங்களை தயாரித்து உள்ளார். இவர் எந்த ஒரு நடிகருக்கு பிறந்தநாள் என்றாலும் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து விடுவார். இந்நிலையில் தளபதி விஜய் பிறந்த நாளன்றும் தல அஜித் பிறந்த நாளன்றும் இவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்க்கு கூட வாழ்த்து தெரிவித்த நமது நடிகர் சிவகார்த்திகேயன் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்கவே இல்லை இதனால் க டுப்பான அவர்களின் ரசிகர்கள் பல்வேறு விதமாக அவரை தி ட்டி உள்ளார்கள்.

அதிலும் ஒரு ரசிகர் “பணம் நிறைய சேர்ந்து விட்டால் பெரிய ஆள..” என்று கேட்டுள்ளார்.

இளசுகளின் தூக்கத்தை கெடுத்த சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட் புகைப்படம்…!

தற்போதைய…

காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் .

தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார். பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா,

நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது இடுப்பு தெரியும்படி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதைப் பார்த்த ரசிகர் ஒருவர்,”நடுவுல கொஞ்சம் டிரஸ்சை காணோம்” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ம ரணம் கொ லை தான்..! அ டித்துக் கூ றும் சுப்பிரமணியன் சுவாமி..!

பாஜக மாநிலங்களவை..

எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொ லை செய்யப்பட்டதாக கூறி தனது கூற்றை ஆதரிக்க ஒரு ஆ வணத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொ லை செ ய்யப்பட்டதாக நான் ஏன் நி னைக்கிறேன்” என்று சுவாமி 26 புள்ளிகளைக் கொ ண்ட ஆ வணத்தின் பு கைப்படத்துடன் ட்வீட் செ ய்துள்ளார். அந்த ஆ வணத்தின் படி, சுஷாந்தின் க ழுத்தில் இருந்த கு றி த ற்கொ லை என்பதைக் கு றிக்க வில்லை, மாறாக ப டுகொ லை கு றித்து சு ட்டிக்கா ட்டியது.

தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்ய, ஒருவர் தனது கா லடியில் உள்ள மே சையை அ கற்றி தூ க்கிலிட வேண்டும் என்று ஆ வணம் மேலும் கூறுகிறது.

அவரது உ டலில் உள்ள கு றியீ டுகள் அ டிப் பதை கு றிப்பதாக அந்த ஆ வணம் மேலும் கூறுகிறது. சுப்பிரமணியன் சுவாமி பீகார் முதல்வர் நிதீஷ்குமாரிடம் பேசி ஒரு நாள் க ழித்து இந்த விவ காரம் குறித்து சிபிஐ வி சா ரணை நடத்த வேண்டும் என கோ ரிக்கை வி டுத்துள்ளார்.

இதற்கிடையே இன்று உ ச்சநீ திமன்றத்தில் சுஷாந்த் சிங் ம ரண ம் குறித்து சிபிஐ வி சார ணை கோ ரி தா க்கல் செ ய்யப்பட்ட ம னுவை வி சாரித்த த லைமை நீ திபதி பாப்டே, கா வல்துறை இந்த வலக்கை வி சாரித்து வருவதால் சிபிஐ வி சா ரணை அ வசியமில்லை என ம னுவை தள் ளுபடி செய்துள்ளது.

ஜூன் 14 அன்று மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் இ றந்து கிடந்தார். பி ரேத ப ரிசோ தனை அ றிக்கையில் நடிகர் த ற்கொ லை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வ ழக்கை விசாரித்து வரும் போ லீசார், பாலிவுட் நட்சத்திரங்கள் பலரிடமும் வி சாரணை நட த்தியுள்ளது கு றிப்பிடத்தக்கது.

உங்க படம் சூப்பர்…! எனக்கும் எதாச்சு Think பண்ணி வைங்க…!” இளம் இயக்குனரை பாராட்டிய Superstar…!

சூப்பர் ஸ்டார்…

ரஜினிகாந்த் படத்தை இயக்கவேண்டும் என்று பல இயக்குனர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றார்கள். அவர் அரசியல் களத்தில் குதிக்கும் முன் இன்னும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பார் என்றும்,

அந்த படத்தை இயக்குவதற்கு யாருக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது என்றும் கோலிவுட்டில் ஒரே பரபரப்பு பேச்சாக இருக்கிறது.

இந்தநிலையில், சமீபத்தில் வெளியான துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்” என்ற திரைப்படத்தை பார்த்துள்ளார் ரஜினி.

இதை இயக்கியவர் மிகப்பெரிய ரஜினி ரசிகரான தேசிங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த படத்தை பார்த்த பிறகு இயக்குனரை அழைத்து பேசிய ரஜினி, “நேத்துதான் உங்க படம் பார்த்தேன், சூப்பரா இருக்கு…! உங்களுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு… எனக்கும் இந்த மாதிரி Think பண்ணுங்க…!” என்று பேசிய இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரலாகும் பாடகி ஷ்ரேயா கோஷலின் Recent போட்டோ !

பிரபல பாடகி..

ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது.

இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது முன்னழகு தெரியும்

படியாக மேலாடை அணிந்து கொண்டு புகைப்படத்தை எடுத்து சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

“பணம் வந்துச்சுனா நீ பெரிய ஆளா..?” எஸ்கேவை வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன்..

காவலருக்கு மகனாக பிறந்து, அடையாத துன்பம் எல்லாம் அடைந்து, பண்ணாத முயற்சி எல்லாம் எல்லாம் மேற்கொண்டு , பின் சிறிது சிறிதாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, இன்று தமிழில் Top 5 முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கலக்கப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டு பின் ஜோடி நம்பர் வன் தொகுப்பாளராக மாறினார், அதன் பின் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் பின் பாண்டிராஜ் புண்ணியத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இன்று தமிழில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா, வாழ் என்கிற படங்களை தயாரித்து உள்ளார். இவர் எந்த ஒரு நடிகருக்கு பிறந்தநாள் என்றாலும் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து விடுவார். இந்நிலையில் தளபதி விஜய் பிறந்த நாளன்றும் தல அஜித் பிறந்த நாளன்றும் இவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்க்கு கூட வாழ்த்து தெரிவித்த நமது நடிகர் சிவகார்த்திகேயன் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்கவே இல்லை இதனால் கடுப்பான அவர்களின் ரசிகர்கள் பல்வேறு விதமாக அவரை திட்டி உள்ளார்கள்.

பட்டனை கழட்டி, போஸ் கொடுத்துள்ள 42 வயது நடிகை !

நடிகை சுரேகா வாணி…..

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவதுஎப்படி, எதிர்நீச்சல் ,மெர்சல் ,வி சுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையிலான மு ன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈ ர்க்கும் வகையில் உள்ளது.

 

View this post on Instagram

 

Tanq guys fr 280k love tanq all fr the love n support 😍

A post shared by Surekhavani (@artist_surekhavani) on

பிரபல நடிகையின் கணவர் த ற்கொ லை: அ திர்ச்சியில் திரையுலகம்!!

அஸ்துஷ் பக்ரே………..

பிரபல திரைப்பட நடிகையின் கணவரும், நடிகருமான அஸ்துஷ் பக்ரே வீட்டில் தூ க்கு மாட்டி த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மராத்தி நடிகையான Mayuri Deshmukh(27)-வுக்கும் நடிகரான Aashutosh Bhakre(32)-க்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் திகதி, 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை மஹாராஷ்டிராவின் Nanded-ல் உள்ள தனது இல்லத்தில் Aashutosh த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ச ம்பவ தினத்தன்று, புதன் கிழமை பிற்பகல் Aashutosh Bhakre-ன் மனைவி Mayuri Deshmukh தனது மாமியாருடன் வீட்டின் கீழே பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது Aashutosh Bhakre மாடிக்கு சென்று தூங்குவதாக தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் கீழே வராததால், ச ந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவர் அறையின் கதவை தட்டியுள்ளனர்.

கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், அறையின் ஜன்னல் கதவின் வழியே எட்டிப் பார்த்த போது, அவர் தூ க்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ம ருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

ஆனால் அவர் இற ந்துவிட்டதாக ம ருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது வரை அவர் இ றப்பிற்கான காரணம் சரியாக தெரியவில்லை, ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன அ ழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது.

Ecchar Tharla Pakka என்ற படத்தில் நடித்த பிறகு அதிகம் பேசப்பட்ட நடிகராக Aashutosh Bhakre வலம் வந்தார் . Khulta Kali Khulena என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அவரது மனைவி Mayuri Deshmukh மிகவும் பிரபலம் ஆனார்.

சமீபத்தில், திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை செய்து கொ ண்ட நிலையில், மற்றொரு நடிகர் மன அ ழுத்தம் காரணமாக உ யிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுவதால், கொரோனா காலத்தில் மன அ ழுத்தம் ஒரு மிகப் பெரிய உ யிரை எடுக்கும் நோ யாக மாறி வருகிறது என்பது மட்டும் தெரிகிறது.