ஓப்பன் லோ-நெக் ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் லாஸ்லியா.. பிறந்த நாள் அதுவும் இப்படியா!!

லாஸ்லியா..

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார். பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார்.

நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இடையில் லாஸ்லியா அப்பா மரணத்தால் உடைந்து போன லாஸ்லியா இலங்கையில் சில மாதஙக்ள் இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது 28 வயதை எட்டியிருக்கும் நடிகை லாஸ்லியா, பிறந்தநாள் அன்று ஓப்பன் நெக் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

படுக்கையறையில் கவர்ச்சி போஸ்.. இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் பிரியங்கா மோகன், இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆன பிரியங்கா மோகன் சமீபகாலமாக அதிக ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி மாறிய பிரியங்கா மோகன் படுக்கையில் படுத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

வாய்ப்புக்காக வெறும் உள்ளாடையில் போஸ் கொடுத்த நடிகை காவியா!!

காவியா..

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் முல்லையாக நடித்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

இதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.

தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து முகம் சுளிக்க வைக்கும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் காவியா அறிவுமணி.

இதுக்கு தான் என் பிகினி போட்டோவ வித்து காசு வாங்குறேன்.. நடிகை கிரண் அதிரடி!!

நடிகை கிரண்..

தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தில் கதாநாயகியாக நடித்து, அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிராலமானார் கிரண் ரத்தோட். அதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போன கிரண், ஆம்பள, முத்தின கத்திரிக்கை, இளமை ஊசல் போன்ற படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்தார்.

சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இருக்கும் கிரண், இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் ஆப் மூலம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து பணம் சம்பாதித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில், இணையத்தில் நீங்கள் விபச்சாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார்கள் என்று ஷகீலா கேட்க, இல்லவே இல்லை. நான் ஒரு பழங்கால பள்ளியில் இருந்து வந்தவள் என்று கூறியிருக்கிறார்.

என் மனசுல அந்த வலி இன்னும் இருக்கு. மோசமான உறவில் இருந்து விலகி வந்ததும், என் நண்பர்கள் உதவி செய்வார்கள். அதன்பின் இரவில் கால் செய்து அதுக்கு கூப்பிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இருந்தேன், அதனால் தான் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வித்து வருகிறேன் என்று கூறியதும் ஷகீலா வருத்தப்பட்டுள்ளார்.

நான் ஒன்னும் பார்ன் ஃபிலிம் பண்ணவில்லை என்றும் நான் சரியான மனிதரை காணவில்லை என்பதால் திருமணம் செய்யவில்லை, இப்போதைக்கு அந்த ஆசையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்பும் குறையாத கவர்ச்சி.. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை ஹன்சிகா!!

ஹன்சிகா..

பாலிவுட் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கு, கன்னட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை, ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் விஜய், சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாகினார்.

இடையில் சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் பிரிந்துவிட்டார். உடல் எடையை ஏற்றி அதன்பின் மீண்டும் ஒல்லியாக மாறி வந்த ஹன்சிகா தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு இறுதியில் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் கமிட்டாகிய படங்களில் நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா உச்சக்கட்டமாக ஒர்க்கவுட் செய்து படுஒல்லியாகினார்.

105 Minutes, ரெளடி பேபி, கேரண்டி, மேன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பல ஆண்கள் முன்னிலையில் பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

கிழிந்த பேண்ட்… நடிகை நந்திதா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.. அலறும் நெட்டிசன்கள்!!

நடிகை நந்திதா..

நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இந்த நிலையில், தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களை பிஸியாக நடித்து வந்தார். ஆரம்பத்தில், அடக்க வெடுக்கமான கிராமத்து பெண்ணாக இருந்த நந்திதா தற்போது, உச்சக்கட்ட கவர்ச்சி நடிகையாக மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து இவரது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் நந்திதா புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கிழிந்த பேண்ட் போட்டு கிளாமர் ஆடையில், ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கிழிந்த பேண்ட் உடன் ஜம்முன்னு நின்று போஸ் கொடுத்திருக்கும் இவரின் போட்டோவை பார்த்து, ரசிகர் ஒருவர், லைட்டா அங்க தெரியுது. போச்சு யூ-டியூப்பில் ஸ்டார்ட் பண்ணப்போறாங்க. படவாய்ப்பிற்காக நந்திதா கவர்ச்சி போட்டோ ஷூட் அப்படின்னு போடுவாங்க என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.

ஜெய்யுடன் காதலில் இருந்து பிரிந்த நடிகை அஞ்சலி.. விரைவில் தயாரிப்பாளருடன் திருமணமாம்!!

நடிகை அஞ்சலி.

ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அஞ்சலி கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு. இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று. அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக நடித்திருந்தனர்.

அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.பின் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் சென்று நடித்து வருகிறார்.

இந்நிலையில், பல கிசுகிசுவில் சிக்கினாலும் அஞ்சலி இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். தற்போது ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் வெளியாகி தெலுங்கு சினிமா பக்கம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அஞ்சலி தரப்பில் இருந்த அந்த தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ உறுதியான அறிவுப்பு வரவில்லை என்பதால் உண்மை என்ன என்பது பிறகு தான் தெரியவரும்.

இறுக்கமான உடையில் முன்னழகை எடுப்பா காட்டி தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

தமன்னா..

தமிழ் சினிமாவில் வலம் வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தான் அணியும் புதிய உடைகளுடன் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

அப்படி அண்மையில் அவர் பிங்க் நிற இறுக்கமான உடையில் முன்அழகை காட்டி எடுத்த போட்டோவை அவர் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

உடலோடு ஒட்டிய உடையில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன் போட்டோஸ்!!

மாளவிகா மோகனன்..

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் என நடித்துள்ளார்.

ஆனால் பெரிய அளவில் இவர் வெற்றிக்கண்ட படம் இன்னும் அமையவில்லை. படங்கள் மூலம் பிரபலம் ஆனாரோ இல்லையோ, நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார்.

இப்போது கூட 24 கேரட் தங்கம் போல தங்க நிற உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..

விருப்பம் இல்லாத ஆடையை கொடுத்து அடல்ட் படத்தில் நடிக்க வைத்தார்.. அஜித் பட இயக்குனரை விளாசிய கயல் ஆனந்தி!!

யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து பல நட்சத்திரங்கள் ரகசியம் மற்றும் அந்தரங்க தகவல்களை பற்றி பகிர்ந்து வருகிறார், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

சமீபத்தில் போதை பொருள் பற்றிய சில தகவல்களை கூறியிருக்கிறார். சினிமாவில் சொன்ன சம்பளத்தை கொடுக்கமாட்டார்கள் என்பதால் தான் தயாரிப்பாளரை பற்றி கயல் ஆனந்தி மேடையில் பேசியிருக்கிறார்.

அப்படி ஒரு முறை பிரபு சாலமன் அளித்த பேட்டியில் கயல் படத்தில் கருப்பான தோற்றம் கொண்ட எந்த பெண் நடித்தாலும் செட்டாகி இருக்கும் என்று கூறினார். அதனால் தான் கயல் ஆனந்திக்கு ஈகோ வந்து வெள்ளையாக மாறி வேறொரு ஆனந்தியாக மாறி இந்த பக்கம் வந்தார்.

திரிஷா இல்லனா நயன் தாரா என்ற படத்தில், காமெடி படம் என்று கூறி இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் கமிட் செய்து விட்டார்கள். அதன்பின் தான் நடிக்கும் போது அடல்ட் காமெடி படம் என்று தெரிந்தது.

விருப்பம் இல்லாத ஆடை கொடுத்து நடிக்க சொன்னார் இயக்குனர் என்று கயல் ஆனந்தி கூறியிருக்கிறார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்தார். ஆனந்திக்கு, ஜிவி பிரகாஷ் தான் பல படங்களின் வாய்ப்பை கொடுக்க காரணமாக இருந்தது என்ற கிசுகிசு வந்தது. அதெல்லாம் கிடையாது என்று ஜிவி பிரகாஷ் கூறினார்.

எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, சாதி சான்றிதழ் வாங்வில்லை என்று பள்ளியில் சேர்க்கும் போது கூட சாதி பெயரை குறிப்பிடவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இருக்க போதை பொருள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் இணைத்து பேசி பழி போட்டிருப்பது தவறு என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.