பிதுங்கும் முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சஞ்சனா சிங்!!

சஞ்சனா சிங்..

நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.

சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும், கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.

நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் . சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிதுங்கும் முன்னழகு எடுப்பாக தெரிய பிபோட்டோஷூட் செய்து ரசிகர்களை சூடேற்றியுளார்.

 

மாடர்ன் உடையில் பிதுங்கும் அழகுகள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் க்ளிக்ஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய அங்க அழகுகள் தெரிய மாடர்ன் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

முன்னழகு எடுப்பாக தெரிய சூடான போஸ் கொடுத்த முத்தழகு ஷோபனாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

ஷோபனா..

முத்தழகு சீரியலில் எப்போதுமே எண்ணெய் வைத்த தலையுடன் காட்டன் புடவை, பூ , முகத்தில் தீராத சோகத்துடன் சுற்றும் முத்தழகு நிஜத்தில் பயங்கர அல்ட்ரா மாடர்ன். டிக் டாக் மூலம் தான் ஷோபனாவுக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

முதல் சீரியலே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைய ரசிகர்கள் மனதில் முத்தழகாக இடம் பெற்று விட்டார். சீரியலுக்கு அப்படியே எதிர் ரோலில் வாழக்கூடிய ஷோபனா, ஐடியில் வேலை பார்த்து வந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை வித விதமான மாடர்ன் உடையில் ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார். ஷோபனாவின் எல்லா புகைப்படங்களுக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஆனால் ரசிகர்கள் பலரும் ஷோபனாவுக்கு மார்டன் ட்ரைஸை விட ஹோம்லி லுக் சூப்பராக செட் ஆவதாக கூறி வருகின்றனர். என்றுமே முத்தழகு போல் புடவையில் உங்களை பார்க்க தான் அழகாக இருக்கிறது என்றும் கமெண்டுகளை பதிவு செய்கின்றனர்.

இறுக்கமான உடையில் முட்டிக்கிட்டு நிக்கும் முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ரேஷ்மா!!

ரேஷ்மா..

ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். இந்த பாத்திரம் அவருக்கு மறக்க முடியாத பெயரை வாங்கி தந்தது.

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ரேஷ்மா என்னும் பெயரை விட புஷ்பா என்று சொன்னால் தான் பலருக்கும் இவரைத் தெரியும்.

விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இது இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சமூகவலைத்தளங்களில் அடிக்கடி நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் .அந்தவகையில் இறுக்கமான ஆடையில் முன்னழகு எடுப்பா தெரிய இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிதுங்கும் முன்னழகை எடுப்பா காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் சிறப்பாக பண்ணியதால் தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இந்த அளவு புகழை பெற்றதற்கு காரணம் அவருடைய நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு பொழுதே விடியும்.

தற்போது திரைப்பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் . அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் தர்ஷா குப்தா.

  

ப்ப்பா.. கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி. அந்த வகையில் அவர் சமீபத்தில் முன்னழகை காட்டி வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை வைரலாகி வருகின்றது.

 

 

ஆளை மயக்கும் அழகில் முன்னழகை காட்டி ஆலியா பட் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

ஆலியா பட்..

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு,

கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

ஆலியா பட் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா ..” என்று வர்ணிக்கிறார்கள் ரசிகர்கள்.

     

 

பிதுங்கும் முன்னழகை எடுப்பா காட்டி சாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஸ்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

கல்யாணத்துக்கு அப்புறமும் முன்னழகை காட்டி செம சூடான போஸ் கொடுத்த பிரணிதா!!

பிரணிதா..

கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார்.

பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.இதற்கிடையே பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவர் கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவம் வரையிலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இவர்களுக்கு 2022 இல் ஒரு மகள் பிறந்தார். இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Pranitha-Subhash-Hot-Photos-HD-Desi-Hot-Photos.jpg

பளிங்கு தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை மலைக்க வைத்த மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

அந்த வகையில், குடும்ப குத்துவிளக்கு போன்று சேலையில் லட்சணமாக இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில், அவரது பார்வையை காமத்தை வெளிக்காட்டுவது போன்று இருப்பதாக இளசுகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.