விஜய் – ஜெயம் ரவி சந்திப்பு… இணையத்தில் தீயாய் வைரலாகும் புகைப்படம்!!

விஜய் – ஜெயம் ரவி..

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக உருமாறி இருக்கிறார் தளபதி விஜய்.தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் ஜாஸ்தியாக இருக்கிறார்கள். இந்த வயதிலும் செம துடிப்பாக டான்ஸ் ஆடுகிறார். உலகெங்கிலும் இவரது டான்ஸ்க்காக ஃபேன்ஸ் இருக்கிறார்கள்.

எங்கு சென்றாலும் நடிர் விஜயை விடாமல் அவரது ரசிகர்கள் பின்தொடர்ந்தே வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார் விஜய்.

அப்போது நடிகர் ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோரை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியன் செல்வன் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால் இன்னும் நீண்ட தலைமுடியுடன் ஜெயம் ரவி இருந்ததால் அவரை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

மேலும் இன்னொரு புகைப்படத்தில் விஜய் கலாநிதி மாறனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தில் அராபிக் பாடல் ஒன்று இருப்பதாகவும், இந்த பாடல் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கான பாடல் எனவும் கூறப்பட்டது. இந்த அராபிக் பாடலை எழுதியவர் நடிகர் சிவகார்த்திகேயன் தானாம். அனிருத் இசையமைத்து வரும் இந்த பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட வாய்ப்புக்காக தவறான உறவுக்கு அழைத்த நபர்- வெளிப்படையாக கூறி வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்!!

அனிதா சம்பத்..

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் அனிதா சம்பத்.

பின் விஜய்யில் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு சிலரின் வெறுப்பையும் பெற்றார். நிகழ்ச்சியை முடித்த அனிதா சம்பத் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் சிலருக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் முன்னேற முடிகிறது என்ற பேச்சு இருக்கிறது.

அதற்கு ஏற்றார் போல் அண்மையில் இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒருவர் அழைத்துள்ளார்.

அந்த பதிவை அனிதா சம்பத்திற்கு அவர் பகிர அப்படியே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து, பட வாய்ப்புகள் தருகிறேன் என இளம் பெண்களை பலரையும் தவறான பாதைக்கு அழைக்கும் இந்த மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.

Black And White கலரில் போட்டோஷூட்.. நடிகை ரம்யா பாண்டியனின் அசத்தலான வீடியோ!!

ரம்யா பாண்டியன்…

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.

தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

நடிகை ரம்யா பாண்டியன் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமானார் என்பதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் தற்போது, Black and White கலரில் அசத்தலான போட்டோஷூட் நடத்தி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

இணையத்தில் வைரலாகி வரும் ரம்யா பாண்டியனின் போட்டோஷூட் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிக்கும் Friendship படத்தின் டிரைலர் வெளியானது..!

‘ப்ரெண்ட்ஷிப்’ டிரைலர்..

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த முதல் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நெட்டிசன்கள் வைரல் ஆகி வருகின்றனர்.

கல்லூரி மாணவியாக நடிக்கும் லாஸ்லியா தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நிலையில் திடீரென ஏற்படும் பிரச்சனை அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை

ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரொமான்ஸ் மற்றும் பிரண்ட்ஷிப் ஆகியவை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை நிச்சயம் லாஸ்லியாவுக்கு ஒரு நல்ல என்ட்ரி ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன் வந்த பிறகு படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதும் படத்தின் டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது. மொத்தத்தில் லாஸ்லியாவின் முதல் படம் நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை நீலிமா- கணவருடன் எடுத்த போட்டோவுடன் அவரே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!

நீலிமா ராணி..

தமிழ் சினிமா எத்தனையோ சீரியல் நடிகைகளை பார்த்துள்ளது. அப்படி வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் என பல வெற்றி சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நீலிமா ராணி.

விஜய்யில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்துவந்த அவர் திடீரென அதில் இருந்து விலகியிருந்தார்.

எப்போது போட்டோ ஷுட்கள் எடுக்கும் அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருப்பார்.

தற்போது அவர் தனது கணவர், மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)

“எதுக்குங்க, கால்லை தூக்கி அங்க வெச்சுக்கிட்டு..” – நிவேதா பெத்துராஜ்ஜின் எடுப்பான புகைப்படங்கள் !

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், கால்லை தூக்கி சேர் மீது வைத்து தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி ரசிகர்களின் நாடி நரம்புகள் புடைத்து வெளியே அளவிற்கு புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

“மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்” 90ml பட நடிகையின் உச்சகட்ட கிளாமர் ஃபோட்டோஸ் !

பொம்மு லட்சுமி..

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு

முத்த காட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் 2019 – இல் 90ml படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை அள்ளி தந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் மாம்பழ நிற கவர்ச்சியான புடவையில் மொத்த அழகையும் கூறுபோட்டு விற்றுவிட்டார்.

ரசிகர்கள் இதை பார்த்து கண்ட்ரோல் செய்ய முடியாமல் வெண்ணீரில் குளிக்கிறார்கள்.

“செம்ம Hot, பார்க்கும் போதே ஜிவ்வுன்னு ஆவுது” serial நடிகை ஹேமாவின் போட்டோஸ் !

ஹேமா..

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதிஷ்.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கிளாமராக வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “பார்க்கும் போதே ஜிவ்வுன்னு ஆவுது” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“எதுக்கு Zoom பண்ணிக்கிட்டு, அப்படியே பாருங்க…” கர்ணன் ஹீரோயின் ரஜிஷா – வின் லேட்டஸ்ட் Photos !

ரஜிஷா விஜயன்..

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” எதுக்கு Zoom பண்ணிக்கிட்டு, அப்படியே பாருங்கய்யா” என்று சகட்டு மேனிக்கு கமென்ட் அடிக்கிறார்கள்.

மலையாளத்தில் Glamour நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

“மெது மெது பஞ்சு மெத்தை..” இறுக்கமான சட்டையில் கவர்ச்சி காட்டிய ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Video சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை. இஸ்பேடு ராஜாவும் இதயராணி படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் நடித்ததால் ரசிகர்களிடம் அதிக நெருக்கமானவர்.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது இறுக்கமான சட்டையில் அங்கங்கு அங்கங்கள் தெரிய சூடான கவர்ச்சி படங்களை இறக்கியுள்ளார்.