தலைவனை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு…! இணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் லேட்டஸ்ட் வீடியோ..!

வடிவேலு..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமனி, செந்தில் ஆகியோருடன் இணைந்து ஏராளமான நகைச்சுவை காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். இன்றும், வடிவேலுவின் டயலாக்கை வைத்து மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.

வடிவேலு நடிப்பில் வந்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் அடுத்த பாகம், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் உருவாக இருந்தது.

இந்தப் படத்தில் வடிவேலு நடிக்க மறுத்த நிலையில், புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதன் காரணமாக, வடிவேலு சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை.

அவருக்கு பட வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. கடைசியாக விஜய் நடிப்பில் வந்த மெர்சல் பட த்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டி பல முறை கண்ணீர் விட்டு கதறியும் அழுதுள்ளார்.

தற்போது பல தடைகளை தாண்டி மீண்டும் படங்களில் நடிக்க இருந்த தடை நீக்கப்பட்டது. லைகா நிறுவனத்தின் 5 திரைப்படங்களில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் அவற்றில் ஒன்று சுராஜ் இயக்கும் ’நாய் சேகர்’ என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆதித்யா டிவியில் பணியாற்றும் அகல்யா வடிவேலுவை சந்தித்த புகைப்படம், வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அதில் தலைவனை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு எனவும் கூறியுள்ளார்.

“அச்சச்சோ, மொத்தமும் தெரியுதே.. ஏன்மா இப்படி…” – கனிகா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா,
இந்நிலையில், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை துக்கமாக மாற்றியுள்ளார்.

“நடுரோட்டில் Modern உடையில் Structure- ஐ காட்டி ஆட்டம்…” சீரியல் நடிகை ரேமா அஷோக்கின் DANCE வீடியோ !

ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

அந்த வகையில், பல மாதங்களுக்குப் பிறகு Modern உடையில் Structure- ஐ காட்டி நடுரோட்டில் ஆடி அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rhema Ashok (@rhema_ashok)

“என்னா Shape, செம்ம சூடு..” இளசுகளின் சூட்டை கிளப்பும் VJ பாவனா.. – தீயாய் பரவும் புகைப்படம்..!

பாவனா பாலகிருஷ்ணன்..

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அந்த வகையில்,

தற்போது டீசர்ட்டை ஒரு பக்கம் தூக்கிவிட்டு தன்னுடைய தொப்புள் அழகை காட்டும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

“சேலை கட்டின கிளியோபட்ரா…” கருப்பன் பட ஹீரோயின் தன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

தன்யா..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது. கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா.

இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில், Hot ஆக போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற நடிகைகளும் முத்தங்களை பறக்கவிட்ட சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

தற்போது நடிப்பிற்கு ப்ரேக் விடுவதாக அறிவித்தார் சமந்தா. அதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால் தற்போது படங்களுக்கு ப்ரேக் விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் தனது மவுசு குறையாத வகையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், சுண்டி இழுக்கும் அழகோடு மூக்குத்தி அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற நடிகைகளும் முத்தங்களை பறக்கவிடுகின்றனர்.பரம் பரம்.. பரம சுந்தரி…! சம்மு வெளியிட்ட புகைப்படத்தால் சூடான இணையதளம்…!

புடவையை விளக்கி பட்டாசை கையில் பிடித்தபடி தர்ஷா குப்தா கொடுத்த போஸ் – வைரல் புகைப்படங்கள் !

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என்று ட்ரெய்லர், அதில், கதாநாயகியாக தர்ஷா குப்தா நடிக்கிறார்.

இந்நிலையில், தீபாவளிக்கு இப்போவே ரெடி ஆகும் வகையில் பட்டாசை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் முரட்டுத்தனமாக வைரல் ஆகி வருகின்றன.

கேத்ரின் தெரசாவின் முரட்டு கிளாமர்.. கண்டமேனிக்கு கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள் !

கேத்ரின்..

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,

இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். இதோ அந்த புகைப்படம்..

சுருங்கி போனது ஜாக்கெட் மட்டுமில்ல, எங்க மனசும்தான்..! அதுல்யா படத்திற்கு அம்பு விடும் ரசிகர்கள்!!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் அறை ட்ரவுசர் அணிந்து முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதில் இருந்து மொத்தமாக மாறி பச்சை நிற சேலையில் கும்தாவாக போஸ் கொடுத்துள்ளார்.

ரத்தம் தெறிக்க வெளியான ஜெய் ஹீரோவாக அசத்தும்… ‘சிவ சிவா’ படத்தின் டீஸர்!!

‘சிவ சிவா’ டீஸர்..

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள ‘சிவ சிவா’ படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியானது.

இயக்குனர் சுசீந்திரன் சிம்புவை வைத்து கடைசியாக ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து ஜெய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றிவரும் திரைப்படம் ‘சிவ சிவா’. கிராமத்து கதையம்சத்தை வழக்கம் போல் அவரது பாணியில்,

ஆரம்பம் முதல் கடைசி வரை ‘ரத்தம் தெறிக்க’ விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் என்பது இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்தில் ஜெய், ‘சுப்ரமணியபுரம்’ பட ஸ்டைலில் தாடி வைத்து, கைலியை மடித்து கட்டி, கிராமத்து இளைஞர்ராக நடித்துள்ளார்.

மேலும் இதுவரை இவர் நடித்துள்ள படங்களை விட ஜெய்யின் வித்தியாசமான நடிப்பை இந்த படத்தில் பார்க்க முடியும் என்பதை டீசரை பார்த்தாலே தெரிகிறது. ‘சிவ சிவா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கிராமத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனை பற்றி சுசீந்திரன் பேசியுள்ளார்.

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ஆக்ஷனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பால சரவணன், காளி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், சந்துரு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை Lendi Studio சார்பாக எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். வேல் ராஜ் படத்தொகுப்பில், ஜெய் என்பவர் இந்த படத்திற்கு தன்னுடைய விறுவிறுப்பான இசையால் படத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.