“எத்தனை முரட்டு சிங்கிள் மனசு உடைய போகுதோ..” – Transparent புடவையில் ஆட்டம் போட்ட ரேஷ்மா !

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து,

பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக இனி ரேஷ்மா நான் நடிக்கப் போகிறார் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வந்துள்ளது.

இப்போது, கிளாமர் அவதாரம் எடுத்த அவர் தற்போது Transparent நீச்சல் உடையில் கெட்ட ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

காருக்குள் அமர்ந்து உச்சகட்ட Glamour காட்டும் நிவேதா தாமஸ் – வைரல் போட்டோஸ்..!

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

இந்தநிலையில், இப்போது சிக்கென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகள் மனசை கட்டி இழுத்துள்ளார் அம்மணி…

என்ன என்று பார்த்தால், பேண்ட் போடாமல் போடாமல் காருக்குள் தொடை தெரிய அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமசை குறை சொல்லிவிட்டு, இதமாக அந்த புகைப்படங்களை சேகரித்து வருகிறார்கள்.

பார்த்தவுடனே பத்திக்கிச்சு..! – லாஸ்லியாவின் கிளாமர் போட்டோஷூட்..!

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும்,

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friendship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார்.

இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் Photos சிலதை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து சொக்கவைக்கும் அழகுடன் போதை கண்களுடன் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பார்த்தவுடனே பத்திக்கிச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“இந்த ட்ரெஸ் போட்டுட்டு எப்படிங்க உட்காருங்க…?” தமன்னா போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். தற்போது இவர், Over Coat மட்டும் அணிந்து கொண்டு

வந்து தன்னுடைய முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் “இந்த ட்ரெஸ் போட்டுட்டு எப்படிங்க உட்காருங்க…?” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

“நீங்க அதுக்கு சரி பட்டு வராமாட்டீங்க..” பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மா.ஃ.பி.யா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை.

அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், பச்சை நிற சுடிதார் அணிந்து கொண்டு ரொ.மான்ஸ் ஆக பார்ப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அலுத்துக் கொள்வது போல் அலுத்துக்கொண்டு போட்டோக்களை டவுன்லோட் செய்து வருகிறார்கள்.

“ஒல்லிகுச்சி உடம்புகாரி” – கீர்த்தி சுரேஷின் Latest Video !

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்,

அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். இந்தநிலையில்,

எப்போதுமே, புடவையில் இவர் தற்போது இடுப்பு, பின்னழகு தெரியும் படியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் அசடு வழிந்து மழுப்புவதை காணமுடிகிறது.

சட்டை பட்டனை கழட்டி விட்டு இளசுகளின் நாடி துடிப்பை எகிற வைத்த “டாக்டர்” பட நடிகை..!

பிரியங்கா மோகன்..

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார்.

3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார்.

அடுத்த படமும் சிவகார்த்திகேயனோடு டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் டாக்டர் வெளியீட்டிற்கு முன்பே, தமிழில் டான் மற்றும் சூர்யாவுடன் நடிக்கும் எதற்கும் துணிந்தவன் ஆகிய இரண்டு படங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சட்டை பட்டனை கழட்டி விட்டு சாய்ந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை ஏற்றி வைத்துள்ளார் அம்மணி.

இதுவா? அதுவா? மகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகை.. லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்!!

பிரவீனா..

நடிகை பிரவீனா ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.

பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரவீனா, தனது மகளுடன் மாடர்ன் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் யாரை விடுவது, யாரை பார்ப்பது என ரசிகர்கள் மாறி மாறி பார்த்து வருகின்றனர்.

கணவரை பிரிந்து வாழ முடிவெடுத்துள்ள பாலிவுட் நடிகை.. வைரலாகும் பிரச்சனை..!

ஷில்பா ஷெட்டி..

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் mr. ரோமியோ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ஒரு சில பாடல்களில் ஆடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார்.

ஷில்பா ஷெட்டிக்கும், ராஜ்குந்த்ராவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா தனது குடும்பத்துடன் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஆபாச படங்களை தயாரித்து, விற்பனை செய்ததாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலிவுட் சினிமாவில் இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது.

இதில் ராஜ்குந்த்ராவிற்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், அவருக்கு சீக்கிரம் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஷில்பா ஷெட்டி கணவரையும், அவர் சார்ந்த விஷயங்களையும் பிரிந்து,

புது வாழ்க்கையை வாழ முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் வட்டாரத்திலும் இணையத்திலும் கிசுகிசுக்கப்பட்டாலும் , அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்கள் கிடைக்கவில்லை.

தென்னிந்திய நடிகர்களில் எவரும் செய்திராத சாதனையை படைத்த விஜய் தேவரகொண்டா..!

விஜய் தேவரகொண்டா..

தென்னிந்தியளவில் தற்போது மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் தான் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா, அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா தென்னிந்தியளவில் இந்த நடிகரும் செய்திராத சாதனை செய்துள்ளார்.

ஆம், குறைந்த நாட்களில் 13 மில்லியன் இன்ஸ்டகிராம் ஃபாலோயர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.