பிக்பாஸ் டைட்டில் வின்னர் திடீர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்..!

திடீர் மரணம்..

பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகருமான சித்தார்த் ஷுக்லா திடீரென மரணமடைந்துள்ளார்.

40 வயது மட்டுமே ஆகியுள்ள நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சித்தார்த் ஷுக்லா பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார், அதோடு பிக்பாஸ் 14 சிறப்பு விருந்தினராக இரண்டு வாரம் வந்துள்ளார்.

தற்போது தன் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரும் தருவாயில், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இவரின் மறைவு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

“ஐந்து புலன்களின் அழகியே..” சம்யுக்தாவின் முரட்டு கிளாமர் புகைப்படங்கள் !

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.

இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். மேலும் தற்போது வெறும் பனியன் மட்டும் அணிந்து கொண்டு இருக்கும் படி கிளாமராக புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் “ஐந்து புலன்களின் அழகியே..” என்று AR Rahman பாடலை வர்ணித்து பாடுகிறார்கள்.

“மினுங்கும் தங்க சிலை..” ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் !!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

அவர் கொளுக் மொழுக் என இருப்பதால் எக்ஸ்ட்ரா கிளாமராக தெரிகிறார். எந்த உடை அணிந்தாலும் அம்சமாக பொருந்துகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “மினுக்கும் தங்க சிலை” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெய் புட்டு” மஞ்சிமாவின் Glamour Photos !

மஞ்சிமா மோகன்..

26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார்.

இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.

மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார், FIR என இரு படங்கள் மட்டும் இருக்கும் நிலையில்,

தற்போதுTight T shirt, லெக்கின்ஸ் என உடம்பை குறைக்க நடன பயிற்சியில் ஈடுபடும் அவரது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெய் புட்டு” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..” – சரண்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

சரண்யா..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

இந்நிலையில், தன்னுடையது எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவர் “யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..” என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Bathroom- ல் Tshirt – ஐ லைட் ஆக தூக்கி, Heavy கவர்ச்சி காட்டிய ஷிவானி !

ஷிவானி நாராயணன்..

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான்.

அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான். டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால்,

தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் Structure காட்டி கவர்ச்சி புகைப்படங்கள் சிலது வெளியிட்டு வரும் இவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

மேலும், தற்போது Bathroom-ல் ஹாட் ஆக T shirt – ஐ தூக்கி, இடுப்பை காட்டி இளசுகளை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.. 

“முதல் முறையாக Micro Bikini-ல் ராய் லக்ஷ்மி..” – 100 சதவீதம் கிளாமர் தெறிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் !!

ராய்லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்,

அந்த வகையில் மைக்ரோ பிகினி அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Control செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“Homely Look To Gilma Look” படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் ! என்ன ஐஷூ இதெல்லாம்..!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

இத்தனை காலமாக புடவை அணிந்து Homely Look-ல் அசத்தி வந்த ஐஷ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கவர்ச்சி அவதாரம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் படு ஹாட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் பசங்களை வாட்டி வதைத்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

நீச்சல் குளத்தில் கவர்ச்சியை தண்ணியாக தெளித்த மாளவிகா மோகனன் !

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல்,

கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தற்போது நீச்சல் குளத்தில் தண்ணியை தெளித்து விளையாடுவது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நம்ம பசங்க இதை பார்த்துட்டு சேது விக்ரம் போல் ஆகிவிட்டார்கள்.

சன்னி லியோன், ஜிபி முத்து, சதீஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

பர்ஸ்ட் லுக்..

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் எப்போது தமிழ் சினிமாவிற்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் சன்னி லியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் ஒரு படத்தில் தமிழில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தில் ஜிபி முத்து, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளிவர, படத்திற்கு ஓ மை கோஸ்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதோ..