பிரபாஸின் படத்தை ஓரங்கட்டி, பீஸ்ட் குறித்து வியந்து பதிலளித்த பூஜா ஹெக்டே..!

பூஜா ஹெக்டே..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் இப்படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெக்டே பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்துள்ளார்.

அப்போது அவரின் அடுத்த படங்கள் குறித்து கூறுகையில் “நான் நடித்த ராதே ஷ்யாம் வெளியாகவுள்ளது, சர்க்கஸ் படத்தில் நடித்து வருகிறேன்.

மேலும் நான் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படம் குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளேன். அதுவும் தளபதி விஜய்யுடன்” என பதிலளித்துள்ளார்.

தொகுப்பாளினி டிடி நடத்திய கலக்கல் போட்டோஷூட் – அவரே வெளியிட்ட வீடியோ!!

திவ்யதர்ஷினி…

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில், தான் நடத்திய கலக்கலான போட்டோஷூட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் டிடி.

இதோ அந்த வீடியோ..

இணையத்தில் செம்ம வைரலான அரண்மனை 3 சிங்கிள், ராஷி கண்ணா செம்ம டான்ஸ்!!

அரண்மனை 3 சிங்கிள்..

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் ரெடியாகிவிட்டது. இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகிபாபு, மறைந்த நடிகர் விவேக் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கடந்த இரண்டு பாகங்களும் மெகா ஹிட் ஆனதால், கண்டிப்பாக இந்த படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

கண்டிப்பாக இந்த படம் பல குடும்பத்தினரை திரையரங்கிற்கு கொண்டு வரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்நிலையில் தற்போது ஹிப்ஹாப் ஆதி இசையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பாடல் தான் இணையத்தையே அதிர வைத்து வருகின்றது, குறிப்பாக ராஷிகண்ணாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, இதோ..

“தங்க மாம்பழமா மின்னுது” பிகினியில் ராஷி கண்ணா, உருகும் ரசிகர்கள் !

ராஷி கண்ணா..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிய மாட்டேங்குது, அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வந்தனர். தற்போது ராஷி கண்ணா உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

பிகினியில் பளபளக்கும் முதுகை காட்டி லைக்குகளை குவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தங்க மாம்பழமா மின்னுது” என்று சொல்கிறார்கள்.

“தூக்குதுங்க…” Tight Dress-ல ஹாட் அழகுகளால் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த சரண்யா !

சரண்யா துரடி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

இந்நிலையில், Glamour ஆகவும், டைட் ஆகவும் மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “தூக்குதுங்க” என்று கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

புடவையை கட்ட தெரியாமல் கட்டி, கிளாமர் காட்டிய பிரபல நடிகை – குதுகலமான ரசிகர்கள் !

பூனம் கவுர்..

தமிழில் இயக்குனர் தளபதி விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூனம் கவுர்.

அதை தொடர்ந்து பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இவர், casting couch இருப்பதாக கூறியுள்ளார்

அதாவது படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்றும் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், படப்பிடிப்பு ஒன்று புடவை கட்ட தெரியாமல் கட்டி இடுப்பு தெரிவது போல் அதை பெருமையாக வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதை ரசிகர்கள் கன்னா பின்னா என்று புகழ்ந்து வருகிறார்கள்.

“யார பார்க்கிறது, யார விடுறதுனே தெரியல..” நயன்தாராவோடு போஸ் கொடுத்த VJ மஹாலக்ஷ்மி..!

VJ மஹாலக்ஷ்மி..

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி.

இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது பார்ட்டி ஒன்றில் நயன்தாராவோடு போஸ் கொடுத்து தூள் கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்.

2 செல்ல நாய்குட்டிகளுடன் போஸ் கொடுத்த தனுஷ்.. வைரல் புகைப்படம் !

தனுஷ்..

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ். ஒல்லியாக இருப்பதனால் இவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உருவ கேலிக்கு உள்ளானார்.

தற்போது கடின உழைப்பால் ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகார்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்னொரு படம், மாறன், நானே வருவேன் ஆயிரத்தில் ஒருவன் 2, பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் அவர்களுடன் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம், ஹாலிவுட் Web Series, என நிற்க நேரம் இல்லாமால் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

இந்தநிலையில், Pet Lover ஆக இருக்கும் தனுஷ் தற்போது இரண்டு நாய்குட்டிகளை அகில இந்திய படி போஸ் கொடுத்து அதற்கு கிங், காங் என்று பெயர் வைத்திருப்பதாகவும், தனது குடும்பத்திற்கு வந்தது மகிழ்ச்சி என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

யுவன் பிறந்தநாளுக்கு சிம்பு, தனுஷ் கொடுத்த சர்பரைஸ் கிஃப்ட்: எமோஷனல் ஆன யுவன்!!

யுவன் சங்கர் ராஜா..

யுவன் தமிழ் சினிமா கொண்டாடும் இசையமைப்பாளர். இவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு தன் இசையால் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார், இந்நிலையில் நேற்று யுவனுக்கு 42வது பிறந்தநாள்.

இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக யுவன் ஒரு சிறப்பு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார், அதில் சிம்பு, தனுஷ் என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

அதில் சிம்பு மற்றும் தனுஷ் பாட்டுப்பாடி அசத்த, வந்திருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி கொண்டாடினார்கள்,

இதோ அந்த வீடியோ..

“நீங்க ஒரு முஸ்லிமா இருந்துட்டு எப்படி….?” கர்ப்பமான வயிற்றை காட்டி போட்டோ ஷுட் எல்லாம் வேண்டாம் என்ற ரசிகர்- பாரதி கண்ணம்மா புகழ் பரீனா கொடுத்த பதிலடி!!

பரீனா..

பாரதி கண்ணம்மா சீரியல் படு ஹிட்டாக ஓடக் காரணம் வெண்பா என்ற கதாபாத்திரம் தான்.

அந்த கதாபாத்திரத்தை வைத்து பல டுவிஸ்ட்கள் செய்து தான் கதையை ஓட்டிவருகிறார் இயக்குனர்.

இப்போது சீரியலில் பாரதிக்கு லட்சுமி தான் கண்ணம்மாவின் மகள் எள்பது தெரிந்து அதற்கான பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என்ற யோசனையில் இப்போதே மக்கள் உள்ளனர். இதற்கு இடையில் சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்கும் பரீனா கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது.

ரசிகர்கள் வாழ்த்து கூறி வர பரீனாவும் விதவிதமான போட்டோ ஷுட்டாக நடத்தி வருகிறார்.

அண்மையில் ரசிகர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார், அதில் ஒருவர் வயிற்றை காட்டி போட்டோ ஷுட் நடத்த வேண்டாம் என்று கூற அதற்கு அவர்,

நம்மை சுற்றி நல்ல உள்ளங்களும், நல்ல எண்ணமும் இருந்தால் எப்போதும் ஒன்றும் ஆகாது என கூறியுள்ளார்.