கடுப்பான நடிகை ஆல்யா மானசா.. பின் கணவர் சஞ்சீவ் செய்த செயல்.. அழகிய வீடியோ!!

ஆல்யா மானசா..

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

இந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த காதல் திருமண தம்பதிக்கு தற்போது, ஐலா எனும் அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆல்யா மானசா இருவரும் இணைந்து, அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.

அந்த வகையில் தற்போது, இருவரின் அழகிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதில், வீடியோவின் நடுவே வரும் தனது கணவரை பார்த்து கடுப்பாகும் ஆல்யாவை, முத்தம் கொடுத்து கூல் செய்கிறார் சஞ்சீவ்.

இதோ அந்த அழகிய வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by RajaRani (@rajarani.offl)

“தேக்கு மரக்காடு வெடிக்குதடி, உசுரே போகுது” – ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் Glamour போட்டோஸ் !

ரம்யா நம்பீசன்..

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.

தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.

நாவரசாவில் யோகி பாபுவுடன் நடித்தார். தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Transparent புடவை சிரித்தபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட, அது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “தேக்கு மரக்காடு வெடிக்குதடி, உசுரே போகுது” என்று வர்ணிக்கிறார்கள்.

“மைனர் பொண்ணா இருந்துட்டு, இம்புட்டு கிளாமரான ட்ரெஸ் தேவையா..?” – ரவீணாவின் லேட்டஸ்ட் Photos !

ரவீணா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும்,

மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா,

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது.

அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள Photoshoot – இல் பச்சை நிற உடை அணிந்து கிளாமராக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “மைனர் பொண்ணா இருந்துட்டு, இம்புட்டு கிளாமரான ட்ரெஸ் தேவையா..?” என்று விளாசி வருகிறார்கள்.

இந்த க்ளோசப்புல பார்த்த கேமராவே கூச்சப்படும்…! மாலத்தீவில் சூடான கிளாமர் படங்களை இறக்கிய ஆண்ட்ரியா!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர்.

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இதனிடையே சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளி எடுத்து கொண்டார். சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். தற்போது குணமான பிறகு, MALDIVES சென்ற இவர் பிகினியில் புகைப்படங்களை விட்டு பதற விட்டார்.

தற்போது அதை விட சூடாக தனது முன்னழகு தெரிய கிளாமர் படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சைடு வாக்கில் புகைப்படங்களை கேலரி பக்கம் பதுக்கி வருகின்றனர்.

“பார்த்து முடிக்க நாள் கணக்கு ஆகும் போலையே..” – வைரலாகும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்கள் !

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

இப்போது படு சூடான செல்ஃபி ஒன்றுக்கு போஸ் கொடுத்து இளசுகளை மிரள விட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “பார்த்து முடிக்க நாள் கணக்கு ஆகும் போலையே..”என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

தந்தை வீட்டிற்கு சென்ற கணவர்: தனியாக இருக்கும் சமந்தா.. வெளிச்சமான விவாகரத்து ரகசியம்!!

சமந்தா..

சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் விரைவில் விவாகரத்து பெறப் போவதாக தெலுங்கு பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமதியான பிறகு சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரை நீக்கிவிட்டார் சமந்தா. இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியது.

சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்துவிட்டனர். இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்க நாகர்ஜுனா முயற்சி செய்தார். ஆனால் அவரால் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.

நாக சைதன்யா தன் அப்பாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். சமந்தா தனியாக வசித்து வருகிறார். பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த ஜோடி பிரிவதை பார்த்து டோலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று அவ்வூடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து பேச்சு ஒருபக்கம் இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து கோவாவில் கடற்கரை அருகே நிலம் வாங்கியிருப்பதாகவும், அங்கு பிரமாண்டமாக பண்ணை வீடு கட்டப்போவதாகவும் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் கைதா… அவரே வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ்!

அஸ்வின் குமார்..

பிரேக்கிங் நியூஸ்- பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று கிண்டலாக வெளியான போஸ்டரை அஸ்வின் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான அஸ்வின் குமார் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார்.

அஸ்வின் என்ன தான் படத்தில் பிசியாக இருந்தாலும் அஸ்வின் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அஸ்வினுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம்.

இந்தநிலையில், பிரேக்கிங் நியூஸ்- பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று கிண்டலாக வெளியான போஸ்டரை பார்த்த அஸ்வினுக்கு ஒரு நிமிடம் பகீர் என்று ஆகிவிட்டது.

இதையடுத்து அந்த போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார். இதனையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

எலும்பும் தோலுமாக இருக்கும் விஷ்ணு விஷாலின் மகன்! ரசிகர்கள் ஷாக்… வைரலாகும் புகைப்படம்!

விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் அவர் மகனுடன் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஷ்ணு விஷால் பிரபல இயக்குனரின் மகள் ரஜினி என்பவரை நீண்ட வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடமாக காதலித்து வந்த இவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

அதன் பிறகு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

வாழ்க்கையில் பல துன்பங்கள் வந்து செல்லும் அதே போலத்தான் சந்தோஷமும் வந்து செல்கிறது என பலமுறை கூறியுள்ளார்.

தற்போது இவர் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உண்மையான பாசம் என குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த பாசம் எப்போதும் மாறாதது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் விஷ்ணு விஷாலின் மகன் உடல் மெலிந்து காணப்படுவதாகவும் கூறி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னை கேலி செய்த ரசிகருக்கு பேண்டை கழட்டி பதிலடி கொடுத்த பிக்பாஸ் பாலாஜி.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்!!

பாலாஜி..

நான்காவது சீசனில் சர்ச்சை நாயகனாக வளம் வந்த பாலாஜி ரசிகர்கர் ஒருவரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸில் இருக்கும் போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம். அதற்கு முக்கிய காரணம் இவரது உடல் கட்டு தான். சிக்ஸ் பேக்குடன் கட்டுமஸ்தான உடம்புடன் காணப்பட்ட பாலாஜிக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர்.

இந்நிலையில் பாலாஜி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள் சிலர் உடலை விட கால் குச்சியாக இருப்பதாக கேலி செய்தனர். அதிலும் ஒரு சிலர் ‘Don Skip Leg Days Bro’ என்று கமன்ட் செய்தனர்.

இதனை கண்டு கடுப்பான பாலாஜி, இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உடற்பயிற்சி செய்துவிட்டு பேண்டை கீழே இறக்கி தன் தொடையின் பலத்தை காண்பித்து பதிலடி கொடுத்துள்ளார்.

வனிதா மட்டும் இல்லை…. பேரன், பேத்திகளுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் விஜயகுமார்!

விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் நேற்றுமுன் தினம் அவரின் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அவருக்கு சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவே முடியாது சில முகங்கள் உள்ளது.

அதில் ஒருவர் தான் நடிகர் விஜயகுமார். இப்போதும் தனக்கு பிடிக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.

என்னதான் நடிப்பு என்று இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய தவறுவது இல்லை.

இந்த நிலையில் அவரின் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த வனிதா ரசிகர்கள் அவர் மட்டும் தான் இல்லை என்று கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dr. Anitha Vijayakumar (@anits1103)

 

View this post on Instagram

 

A post shared by Dr. Anitha Vijayakumar (@anits1103)