கிருஷ்ண ஜெயந்தியில் கொள்ளை அழகில் ராதையாக ஜொலித்த காஜல் அகர்வால்- வைரல் புகைப்படம்!

காஜல் அகர்வால்..

நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக நேற்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வந்தனர். பல திரைப்பிரபலங்களும் குடும்பத்துடன் கொண்டாடி புகைப்படத்தையும் வெளியிட்டனர்.

அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

அதேசமயம், வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குங்குமப்பூ மற்றும் வெள்ளை நிற உடையில் கையில் புல்லாங்குழலுடன்

தனது ட்விட்டர் பக்கத்தில் புன்னகையுடன் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கொள்ளை அழகில் ராதையாகவே ஜொலிக்கிறார் என புகழந்து வருகின்றனர்.

சின்மயி வீடியோலாம் காட்டினா செத்துருவா.. உண்மை உடைத்த ஜோ மைக்கலின் லீக்கான ஆடியோ! ஆடிப்போன ரசிகர்கள்!!

சின்மயி..

பிரபல பின்னணி பாடகியான சின்மயி குறித்து ஜோ மைக்கேல் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி பாடகியான சின்மயி பாடிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது.

அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால், இவர் வைரமுத்து மீது சுமத்திய பா.லி.யல் கு.ற்.றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, பெண்களுக்காக மீடுவில் எப்பொழும் சின்மயி குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில்,

சோசியல் மீடியாக்களில் மீரா மிதுன், பப்ஜி மதன் ஆகியோரின் லட்சணத்தை பற்றி முதன்முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஜான் மைக்கேல் என்பவர் தற்போது சின்மயி பற்றி பேசிய ஆடியோ ஒன்று லீக்காகி உள்ளது.

இதில், ஜோ மைக்கேல் சின்மயியை, சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக எல்லா வேலையும் பாக்குறது, அப்பவே ஒரு டைரக்டர் படுக்க கூப்பிடும் போதே, என்னை இப்படி கூப்பிடுகிறார் என்று பிரஸ் முன்னாடி போய் நின்றுருக்கணும்.

ஆனால் உனக்கு மானத்தை விட ப்ராஜெக்ட் பெருசா தெரிஞ்சிருக்கு என்று பேசியுள்ளார். மேலும், சின்மயி பற்றி வீடியோலாம் வெளியிட்ட நாறிடும் எனவும் பேசியுள்ளார்.

அதற்கு சின்மயி யாரு இந்த ஜோ மைக்கேல் பேச்சே சரி இல்லையே? என பதிவிட்டுள்ளார்.,.. இந்த ஆடியோவானது தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் இணைந்து 96 கூட்டணி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்!!

96 கூட்டணி..

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96.

2017ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன.

தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைஸை கொடுத்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் நடனமாடி அசத்திய பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.. அசத்தல் வீடியோ!!

டேவிட் வார்னர்..

இந்திய திரையுலகில் முன்னணி கதநாயகியாக இருவபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருவப்பவர் டேவிட் வார்னர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது, முன்னணி நட்சத்திரங்களின் பிரபலமான சில காட்சிகளில் தனது முகத்தை மட்டும் வைத்து, வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது, எந்திரன் திரைப்படத்தில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடனமாடிய பாடலுக்கு, ரஜினியின் முகத்தில் தனது முகத்தை வைத்து அசத்தலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

“Uncontrollable Speed-ல போய்ட்டு இருக்காங்க…” – ரெபா மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ரெபா மோனிகா ஜான்..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான்.

அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

அந்தவகையில், மாடர்ன் உடையில் இடுப்பை காட்டி ரசிகர்களின் நாடி துடிப்பை கரெக்ட் ஆக கணித்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Uncontrollable Speed-ல போய்ட்டு இருக்காங்க…” என்று Feedback தருகிறார்கள்.

“ராய் லக்ஷ்மி விளையாடிய டி.க்.கிலோனா…” – ராய் லக்ஷ்மி Best Glamour Video !

ராய்லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன்,

மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எ.ந்நேரமும் க.வ.ர்ச்சி காட்டி இளைஞர்களை சூ.டேற்றி போட்டோக்களை அப்லோட் செ.ய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்,

அந்த வகையில் தோழியுடன் டி.க்.கிலோனா வி.ளையாட்டு விளையாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஏ.கப்பட்ட ஜொ.ள்.ளுகள் குவிந்து வருகிறது.

“இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது….?..” – Modern Dress-ல் கிக் ஏற்றும் வித்யாபாலன்..!

வித்யா பாலன்..

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன்,

’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். மேலும் இன்று “Sherni” என்னும் அவர் நடித்த படம் ஒன்று அமேசான் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இவரது மிகப்பெரிய பிளஸ் என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான். இந்நிலையில்,

மாம்பழ கலரில் ஷர்ட் அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.?” என்று சொல்கிறார்கள்.

“பார்க்க கூடாதுன்னு Board-ஐ மாட்டிடுவோம் …” – கனிகாவின் லேட்டஸ்ட் Glamour Photo !

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, இந்நிலையில், தனது முழு அழகும் படுக்கையில் பளிச்சென தெரிய செல்ஃபி எடுத்துக்கொண்ட தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பயந்து போய் “பார்க்க கூடாதுன்னு Board-ஐ மாட்டிடுவோம் …” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

“மெகா சைஸ் மிரிண்டா..” வளைவு நெளிவுகள் பங்கமாக தெரிய போஸ் கொடுத்த இளம் நடிகை !

கருணா பூஷன்..

நடிகை கருணா பூஷன் தெலுங்கில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.

அதன்பின் யுவா மெகலிரெகுலு, ஷ்ரவன் சமீரா, ஆகிய ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அதுமட்டுமில்லாமல் விஹாரி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் பரத் பூஷன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் சீரியலை விட சமூக வலைதளங்களில் தான் அதிகமாக ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி.

அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வபோது பகிர்ந்து வரும் இவர் தற்போது சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஆரஞ்சு நிற சேலையில் தனது வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

Serial-ல சாதாரண புடவை, வெளிய ஸ்லீவ்லெஸ் புடவையா? பாரதி கண்ணமா நடிகையின் கிளாமர் வீடியோ !

ரோஷினி ஹரிப்ரியன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதற்கு பாதி காரணம், அந்த நாடகத்தில் வரும் கண்ணம்மா என்ற கதாபாத்திரம் ரொம்ப நாட்களாக நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அதை மீம் க்ரியேட்டர்கள் எடுத்து கன்னாபின்னாவென ஓட்ட, நாடகம் மட்டுமில்லாமல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியனும் புகழ் அடைய ஆரம்பித்தார்.

மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர் அதில் தூரிகா பாடலுக்கு கேன்டிட் போஸ்களை கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)