இவரை தான் கல்யாணம் பண்ண போறேன்…. சீரியல் நடிகை Open Talk !

நடிகை சந்திரா..

விஜய் டிவியில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி காதலர்களை கவர்ந்த சீரியல் தான், “காதலிக்க நேரமில்லை”. இந்த சீரியலின் பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. இதில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சந்திரா.

பிரஜினுக்கு ஜோடியாக நடித்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன்பின் பல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களிலும், பல திரைப்படங்களிலும் நடித்தார்.

38 வயதாகும் இவர் தற்போது ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். சில காலம் தமிழில் காணாமல் போனாலும் ரசிகர்கள் தொடர்ந்து சந்திரா உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் சொல்லும் விதமாக தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில், எங்களுடைய குடும்பங்களின் சம்மதத்துடனும், அவர்களின் ஆசிர்வாதத்துடனும் என்னுடன் சீரியலில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டியை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன்.

ரசிகர்களாகிய உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை” என்று கூறியுள்ளார். இவரின் திருமண அறிவிப்பை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமந்தாவை தொடர்ந்த விவாகரத்து சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிப்பிற்கு ப்ரேக் விடுவதாக அறிவித்தார் சமந்தா. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை S என மாற்றினார். நாகசைதன்யாவுடன் சமந்தா விவகாரத்து செய்ய போவதாக வதந்திகள் பரவின.

தனது மாமனாரான நாகர்ஜூனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்தினால் விவாகரத்து என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி என ரசிகர்கள் விவாதித்து வந்தனர். இந்நிலையில் நாகர்ஜூனா பிறந்தநாளுக்கு சமந்தா,

“உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்றும் எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் மாமா” என ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அச்சு அசல் நயன்தாராவை Xerox எடுத்தது போலவே இருக்கும் இளம் பெண்.. ரசிகர்களை ஷாக்காகிய வீடியோ!!

நயன்தாரா..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

ரசிகர், ரசிகைகள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் போல் மேக்கப் போட்டுகொண்டு நடிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பார்த்திருப்போம்.

ஆனால், அச்சு அசல் ஒரு பிரபலத்தை அப்படியே Xerox எடுத்தது போலவே இருக்கும் ரசிகர்களை பார்த்ததுண்டா. இதோ இங்கு பாருங்க..

நடிகை நயன்தாரா அச்சு அசல் அப்படியே, Xerox எடுத்தது போலவே இருக்கும் இளம் பெண் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

“Low Neck உடையில் ஹாட் போஸ் , திணற வைத்த DD..! – உருகும் ரசிகர்கள்..!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் சற்று முன் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Low Neck உடையில் பதிவு செய்துள்ள Video-வை பார்த்த ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.

“புண்படுத்திட்டா, ஒரு வேளை இருக்குமோ..” ஹரிஷ் கல்யாணுடன் ப்ரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் வீடியோ !

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்போது இவரது கைவசத்தில் 10 படங்கள் உள்ளது.

‘கசட தபற’, ‘குருதியாட்டம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘ஹாஸ்டல்’, ‘ருத்ரன்’, ‘இந்தியன் 2 ‘ , ’10 தல’ , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார்.

இந்நிலையில், ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து தனது இன்ஸ்டாவில் ரீல் விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “புண்படுத்திட்டா, ஒரு வேளை இருக்குமோ..” என பதறி வருகிறார்கள்.

Bedroom-ல Glamour கற்றுக்கொடுக்கும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.

இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது கூட White Shirt ஒன்றை அணிந்து முன்னழகு அப்பட்டமாக, தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், உருகி மருகி கமெண்ட் அடிக்கிறார்கள்.

“வேற யாருக்கும் இடமில்லை, உங்களுக்கு தான் எல்லாமே” ரேஷ்மா பசுபுலேட்டியின் Glamour Photos !

ரேஷ்மா பசுபுலேட்டி..

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2, மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, சூடான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதற்கெல்லாம் கொஞ்சம் லீவு விட்டிருந்தவர், நார்மல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் மனசு கேட்காமல் சைடு ஆங்கிளில் நின்று கொண்டு தனது இடையழகை காட்டி சில படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குஷியில் இருக்கிறார்.”Full மனசும் உங்களுக்குதான், வேற யாருக்கும் இடமில்லை” என்று சொல்கிறார்கள்.

“என்ன இது..எதோ தப்பா இருக்கே ” நயன்தாராவின் புகைப்படம் – அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அப்போது குழந்தை ஒன்றைத் தூக்கி வைத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போஸ் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், “என்னடா இது, எதோ தப்பா இருக்கே ” என்று சந்தேகப்படுகிறார்கள்.

“பாக்கெட் வெளியே தெரியும் அளவுக்கு குட்டியாவா டவுசர் போடுவீங்க..?” அஞ்சலியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் !

அஞ்சலி..

சமீபத்தில் அஞ்சலி, கல்கி நடித்த பாவக்கதைகள் வெப் சீரிஸ் உலக லெவல் Famous ஆனது. அதன் பிறகு தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன.

பாவக்கதைகளில் நடிகை அஞ்சலி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அதே போன்று கதைகள் அமைந்ததால் அஞ்சலி தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் முதன் முதலில் 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன் பிறகு “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் தற்போது அவரது Car முன் குட்டி டிரவுசர் அணிந்து, கவர்ச்சி காட்ட, இதனை பார்த்த ரசிகர்கள்,”பாக்கெட் வெளியே தெரியும் அளவுக்கு குட்டியாவா டவுசர் போடுவீங்க..?” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய போஸ் கொடுத்த அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் அறை ட்ரவுசர் அணிந்து முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளது ,

அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் “Cute வாங்கினா Hot-U Free…” என்று கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..