“4 Photo-ல, 4 ஊரு பசங்களை மயக்கிட்டீங்க..” – ஹாட் சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி !

ராதிகா ப்ரீத்தி..

முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது.

ஆனால் தற்போது பட பெயரையே நாடக தொடர்களுக்கும் வைக்க ஆரம்பித்து விட்டனர். பெயர் மட்டும் இல்லாமல் படத்தின் பாடல், பிண்ணனி இசையையும் அடித்து விடுகிறார்கள்.

பட பெயரை நாடகத்திற்கு வைப்பதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி யில் போட்டிப் போட்டு கொண்டு சூட்டி வருகின்றனர். ஜீ தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல. வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் வரிசையில் நீண்டு கொண்டே போகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலும் ஹிட்டானது. அதில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் படிப்பை முடித்து,

முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் சன் டிவி யில் பூவே உனக்காக சீரியலில் நடித்து நிறைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். தற்போது தனது Structure தெரியும்படி பிரம்மாண்டமாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “4 Photo-ல, 4 ஊரு பசங்களை மயக்கிட்டீங்க..” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

குதிரை மேல குதிரை ஏறுது..! அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த இளம் நடிகை !

பிரியங்கா ஜவல்கர்..

பிரியங்கா ஜவல்கர் தெலுங்கில் காலா வரம் ஆயே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக டாக்ஸிவாலா என்ற படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

அதை தொடர்ந்து இந்த வருடம் திம்மருசு, எஸ்ஆர் கல்யாணமண்டபம் ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நான் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தான் உடல் எடை அதிகரித்ததை பொது மேடையில் ஏற்கனவே கூறியிருந்தேன்.

‘திம்மருசு’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, நான் எடை குறைப்பில் தீவிர கவனம் செலுத்தினேன். இப்போது நன்றாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா ஜாவல்கர், தற்போது சில சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதை வெள்ளை நிற கவர்ச்சியான உடை அணிந்து குதிரை மேல் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “குதிரை மேல் குதிரை ஏறுது” என வர்ணித்து வருகின்றனர்.

காலணி கடையில் நடிகை நயன்தாரா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!!

நயன்தாரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.

அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் தான், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, மற்றும் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

அங்கு காலணி கடைக்கு நடிகை நயன்தாரா சென்று இருந்தபோது, ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படம்..

“மொரட்டு கட்ட.. உடுக்க இடுப்பு..” – இளசுகளை விறுவிறுன்னு வியர்க்க வைக்கும் சரண்யா !

சரண்யா துரடி..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

இந்நிலையில், சாலையோரம் Glamour ஆக மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய குட்டியான இடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “மொரட்டு கட்ட.. உடுக்க இடுப்பு..” என்று கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

“நேச்சுரல் ஃப்ரெஷ் ஐஸ்கிரீம்….” – ரம்யா பாண்டியன் ஹாட் கிளிக்ஸ் – உருகும் ரசிகர்கள்..!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது உடம்பை யோகா செய்து சிக்கென ஆக்கியுள்ளார். இந்த நிலையில், படு சூடாக போஸ் கொடுத்து இணையத்தை பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ஃப்ரெஷ் ஐஸ்கிரீம்.. என வர்ணித்து வருகிறார்கள்.

“ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம்..”- த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் !

திரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க. ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும்.

அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி.

இந்நிலையில், தன்னுடைய Structure தெரிய நாய்க்குட்டி ஒன்றுடன் கண்ணாடி போட்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஒரு நிமிஷம் மியா கலிஃபான்னு நெனசிட்டோம்..” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் செகண்ட் லுக் ரிலீஸ்: புது கெட்டப்பில் சிம்பு!!

வெந்து தணிந்தது காடு..

சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்புதொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

“மாடில நிக்குற மானுக்குட்டி..” – மொட்டைமாடில கின்னுன்னு இருக்கும் நிவேதா பெத்துராஜ் !

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், மொட்டை மாடியில் நின்றபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், மாடில நிக்குற மானுக்குட்டி.. என்று பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.

நடிப்பிலிருந்து Break எடுக்கப்போகும் சமந்தா.. மனமுடைந்த ரசிகர்கள்!!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இல்லாமல் தி பேமிலி மேன் 2 சீரிஸ்க்காக உள்ளாடையுடன் துணிச்சலாக நடித்திருந்தார். இந்நிலையில் 11 ஆண்டுகள் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

இதனை சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ள அவர், “தி பேமிலி மேன் 2 சீரிஸ்க்காக வெளியாவதற்கு முன்பு சர்ச்சைகள் இருந்தது. ஆனால் வெளிவந்த பின் சர்ச்சைகள் அடங்கி விட்டது.

அந்தத் தொடர் தொடர்பாக இன்னும் மனதளவில் கசப்பாக இருப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார். சமந்தா நடிப்பில் ப்ரேக் எடுக்க போவதாக அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் மனமுடைந்து கிடக்கிறார்கள்.

கடற்கரையில் பிகினி உடையில் நடிகை கஸ்தூரி.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கஸ்தூரி..

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சில தினங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய,

அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது பழைய பிகினி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை அடித்த வண்ணம் உள்ளார்கள். அதிலும் ஒருவர், ” Remodel பண்ண Benz Car-u” என்று சொல்கிறார்.