கிழிஞ்ச பேண்டுடன், தாறுமாறாக டான்ஸ் ஆடிய சீரியல் நடிகை காயத்ரி..!

காயத்ரி யுவராஜ்..

லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ,

வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர்,

அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், சட்டை, பேண்ட் அணிந்து கொண்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ள இவரது ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை பிரியங்காவா இது.. ட்ரான்ஸ்பரன்ட் சேலையில்!!

பிரியங்கா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

அப்படி சில மாதங்களுக்கு முன் துவங்கி, தற்போது பல ரசிகர்கள் பட்டாளத்தை கொடுள்ள சீரியல் தான், காற்றுக்கென்ன வேலி.

இந்த சீரியலில் ஹீரோவாக சூர்யா தர்ஷன் என்பவர் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் அரண்மனை கிளி எனும் சீரியலில் நடித்திருந்தார்.

மேலும், காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் நடிகை பிரியங்கா. இவர் இந்த சீரியலில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்கள் பலரும் ஷாக்காகி, பிரியங்காவா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

“Skin ட்ரெஸ் போட்டு இருக்கேன்னு, எழுதியாவது விடுங்க” இளசுகளை பதற வைத்த மனிஷா யாதவ்..!

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. .

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார்.

திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.

தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

தற்போது தோல் நிறத்தில் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டு படு கிளாமராக பாவடையை சுற்றி விட்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், ” ட்ரெஸ் போட்டு இருக்கேன்னு, எழுதியாவது விடுங்க” என பதறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh)

பிகினியில் மணலோடு விளையாடும் ஹன்ஷிகா.. முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

ஹன்சிகா..

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி,

2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது.

அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில்தான் இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இப்போது பிகினி உடையில் கடற்கரை மணலில் விளையாடியுள்ளார் ஹன்ஷிகா. இந்த படு ஹாட் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.. 

Aunty போல் Weight போட்ட பிரியா ஆனந்த்.. இளசுகள் அதிர்ச்சி !

பிரியா ஆனந்த்..

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை. தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.

இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில் ரசிகர்களை கவர சில கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் உலவ விட்டிருக்கிறார்.

பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் அவர்களது உடலை கஷ்டபட்டு ஸ்லிம்மாக வைத்திருக்கும் நிலையில் பிரியா ஆனந்த் உடல் எடையைப் தாறுமாறாக போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது இவரின் latest புகைப்படத்தை பார்பதற்கு ஆண்டி தோற்றத்தில் Aunty போல் இருக்கிறார்.

“ரம்பாவையே ஓவர்டேக் பண்ணிடுவீங்க போல இருக்கே..”இளசுகளை திக்குமுக்காட வைத்த அனிதா!!

அனிதா..

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’ போன்ற படங்களில் நடித்தார்.

பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.

அதில், வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிதா. தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார்.

தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

தற்போது, ஹிந்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இவரது தொடை அழகை குறி வைத்து ரம்பாவையே ஓவர்டேக் பண்ணிடுவீங்க போல இருக்கே.. என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

TOPLESS -ஆக போஸ் கொடுத்த சந்திரிகாவின் ஹாட் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

சந்திரிகா ரவி..

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது.

அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல். அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துபோய் கிடக்கிறார்கள். நம்ம உண்டு நம்ம வேலை உண்டு என்று இன்ஸ்டாகிராமில் நோண்டி கொண்டிருந்த ரசிகர்களுக்கு

இவரது கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து உள்ளார்கள். அதில் இவர் Topless-ஆக போஸ் கொடுக்க அதிர்ந்து போய் உள்ளார்கள் இளைஞர்கள்.

சில்லுன்னு தண்ணீக்குள்ள செம ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை !

பவித்ரா ஜனனி..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது

திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. அதற்கான முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவு போட்டோஷூட் நடத்தியுள்ளார். தண்ணீருக்குள் இருந்து மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கண்களை கொள்ளைகொள்ளும் அழகில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி.. ரசிகர்களை கவர்ந்த வீடியோ!!

ரோஷினி ஹரிப்ரியன்..

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், தற்போது ரசிகர்கள் மனதை கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்துள்ளார்.

அதுமட்மின்றி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய புடவையில் கண்களை கொள்ளைகொள்ளும் அழகில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த அந்த வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

பயமில்லாமல் நெருப்புடன் விளையாடும் நடிகை அதிதி பாலன்.. ஷாக்கிங் வீடியோ..!!

அதிதி பாலன்..

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன்.

இப்படத்தின் மூலம் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் அதிதி பாலன்.

இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில முக்கிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு பின், குட்டி ஸ்டோரி மற்றும் நவரசா ஆகிய ஆந்தாலஜி படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அதிதி பாலன், தனது சமூக வலைத்தள பக்கத்தில், நெருப்பு வளையத்தை கை மற்றும் இடுப்பில் வைத்து சுற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் ஷாக்காகி, அதிதி பாலனின் திறமையை பாராட்டி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Aditi Balan (@officialaditibalan)