பிரபல நடிகருடன் ஒன்றாக ஜிமில் ஒர்கவுட் செய்த நடிகை ராஷ்மிகா..!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

மேலும் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களும், இந்தியில் இரண்டு படங்கள் என மிகவும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா.

இந்நிலையில் தனது துணை நடிகர்களில் ஒருவரான, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடம் இணைந்து

ஒரே ஜிமில் ஒர்கவுட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் என இரு திரைப்படங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை நயன்தாரா போலவே மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. மிரட்டலான வீடியோ இதோ!!

நயன்தாரா..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் சமீபத்தில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் அனைவரின் மனைத்தையும் கவர்ந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் தான், நடிகை காவ்யா.

இந்நிலையில் நடிகை காவ்யா, நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா நடித்தது போலவே நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, நடிகை நயன்தாரா போலவே மேக்கப் மற்றும் லென்ஸ் எல்லாம் போட்டுகொண்டு

அப்படியே நயன்தாரா போலவே மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா.

இதோ அந்த மிரட்டலான வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

“கிளாமர் குயின்… Dusky Beauty.. ” – ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் Hot போட்டோஸ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு, பூமிகா என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “Glamour Queen, Dusky Beauty..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“முதல் முறையாக ஆடை இல்லாமல் சமந்தா” -, பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள்..!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல்,

சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் கொரியன் வெப் சீரிஸின் ரீமேக்காக உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் சமந்தா முதன் முறையாக ஆடை எதுவும் அணியாமல் சில நிமிட காட்சிகளில் நடிக்கவுள்ளார் சமந்தா.

இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இந்த வெப்சீரிஸை ஏற்கனவே கொரியனில் பார்த்தவர்கள் உற்சாகமா இருக்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“சும்மா பார்த்தாலே சூடாகுது..” – வயசு பசங்களை தூண்டும் பிக்பாஸ் கேப்ரிலா..!

கேப்ரிலா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார்.

அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி வருகிறார். அவ்வபோது இவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. ” சும்மா பார்த்தா கூட சூடாகுது..” என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

“நீங்க PHOTOSHOP பண்ணிதான், உடம்பை குறைச்சீங்க” – கடுப்பாகி பதிலடி கொடுத்த குஷ்பு

குஷ்பூ..

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என ஹிட் படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில்,

நடிகை குஷ்பூ தன் குண்டு உடம்பை எல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக போஸ் கொடுத்த Glamour புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்ட்ஸ், மெசேஜ்களை அனுப்பி வருகின்றனர். அதைவிட ரசிகர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா என கேள்வி கேட்டார். இந்நிலையில், சிலர் நெகட்டிவான கமெண்ட்டுக்களும் அடித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், இது ஒன்னும் கிடையாது தற்போது உள்ள காலகட்டத்தில் போட்டோஷாப் மூலம் எதுவும் சாத்தியம் என்பதற்கு ஒரு உதாரணம் கமெண்ட் அடித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, ஒரு சில முட்டாள்கள் எப்படி எதிர்மறையான மற்றும் தாழ்வு மனப்பான்மையால் நிரப்பப்படுகின்றனர் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

“ப்ப்பா… இளமை ததும்ப ததும்ப… போஸ் கொடுத்துள்ள சினேகா..” – பேச்சு மூச்சில்லாம கிடக்கும் ரசிகர்கள்..!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள்.

2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து,

விட்டுகொடுத்து போகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.

பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தநிலையில் சில Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “ப்ப்பா… இளமை அப்படியே பொங்கி வழியுது” என்று ஆச்சரியப்பட்டு கமெண்ட் அடிக்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

கையில் குழந்தையுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, தீயாய் பரவும் புகைப்படம்..!!

நயன் – விக்னேஷ்..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்,

இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும் இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா கையில் குழந்தையுடன் விக்னேஷ் சிவன் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படம் குறித்து வேறு எந்தஒரு விவரம் தெரியவில்லை.

தொகுப்பாளினி மகேஷ்வரியா இது, இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளாரே?- வைரல் போட்டோ!!

மகேஷ்வரி..

தமிழ் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் மகேஷ்வரி, இவர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடிகையாக வலம் வந்துள்ளார்.

இந்த லாக் டவுன் நேரத்தில் நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி மக்களை அசர வைத்தார்.

அப்படி இப்போதும் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் தொகுப்பாளினி மகேஷ்வரியா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

அந்த போட்டோ ஷுட் புகைப்படத்தையும் அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

பிக்பாஸ் 5வது சீசனின் புரொமோ ஷூட் தொடங்கியது- கமல்ஹாசனின் மாஸ் லுக்!!

பிக்பாஸ் 5..

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்து ஒளிபரப்பாக உள்ளது.

நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் கடந்த சில மாதங்களாகவே இருக்கிறது, சில சின்ன சின்ன தகவல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே ஒரு சூப்பரான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சியின் புரொமோ ஷுட்டை அண்மையில் செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக கமல்ஹாசனின் லுக்கை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..