“சூடு தாங்காம, ஒட்டியாணம் மேல ஏற போகுது” – கிருத்திகாவின் Super Hot Photos !!

கிருத்திகா…

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான். பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர் தற்போது ஓணம் புடவையில், Hot ஒட்டியாணம் ஒன்று அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “சூடு தாங்காம, ஒட்டியாணம் மேல ஏற போகுது” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.

 

சமந்தாவுக்கு, நயன்தாரா கொடுத்த Surprise, வைரலாகும் புகைப்படங்கள்!!

நயன்தாரா…

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருதை சமீபத்தில் பெற்றுள்ளார்.

அதை பாராட்டும் வகையில் சமந்தாவிற்கு நயன்தாரா சர்ப்ரைஸாக சூட்டிங் ஸ்பாட்டில் கேக் வாங்கி கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்……

அஞ்சனா அடிச்ச Photoshoot கூத்து”- அஞ்சனாவின் LATEST GLAMOUR VIDEO !!

அஞ்சனா…

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா, இந்த முறை பழைய TELEPHONE BOOTH உள்ள போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த PHOTOSHOOT VIDEO தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “ஒரு CALL-க்கு எவ்வளவு?” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.

Glamour குளத்தில் நினைந்த எஸ்தர் அணிலின் Cool Photos !!

எஸ்தர் அணில்….

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது. அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது.

தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் நடித்தனர். அவர்களது இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்தார். முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவர் குளத்தில் நினைந்து ஈரம் சொட்ட சொட்ட வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “உங்க வயசு என்னன்னு யார் கேட்டாலும் சொள்ளிடாதீங்க.” என்று கலாய்த்து வருகிறார்கள்..

இதோ அந்த புகைப்படங்கள்……

“Leaked ஆகிருந்தா கூட, இவ்வளவு மோசமா இருக்காது …” – காருக்குள்ள ஷிவானியின் Latest Photo !

ஷிவானி…

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்..

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவர் காருக்குள்ள குனிஞ்சு அழகுகளை காட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “Leaked ஆகிருந்தா கூட, இவ்வளவு மோசமா இருக்காது …”என்று எகடு தகடாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

திடீர்னு Glamour Photos போட்டு ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை சேலையோ, கவர்ச்சியோ என ஏங்கி கொண்டிருந்த ரசிகர்களுக்கு சாதாரண சேலையில் புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றத்தை அளித்துள்ளார். இருந்தாலும் மனம் தளராத ரசிகர்கள், இதுவே கும்முனு இருக்கே என மனசை தேத்தி வருகின்றனர்.

“இந்த நேரத்துல காத்து அடிச்சா செமையா இருக்கும்” ரேஷ்மா பசுபுலேட்டியின் Glamour Photos !

ரேஷ்மா …

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, சூடான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதற்கெல்லாம் கொஞ்சம் லீவு விட்டிருந்தவர், நார்மல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் மனசு கேட்காமல் சைடு ஆங்கிளில் நின்று கொண்டு தனது இடையழகை காட்டி சில படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், குஷியில் இருக்கிறார்.”இந்த நேரத்துல காத்து அடிச்சா செமையா இருக்கும்” என்று சொல்கிறார்கள்.

“ஓணம் பண்டிகை போட்ட Photos எல்லாமே Worth ” அபர்ணா பாலமுரளியின் Photos!!

அபர்ணா…

இ.ய.க்குநர் சுதா கொங்கரா இ.ய.க்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது.

சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க.

அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல. இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் கேரள ஆடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

கேரளாவிலேயே இருந்து கொண்டு போட்டோ விடலனா எப்படி என்பது போல ஓணம் ஸ்பெஷலான வெள்ளை சேலையில் ஆளை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சில் குளு குளு வென குளிர்ந்து போயுள்ளது.

“Driver-அ Slow-ஆ போக சொல்லுங்க”- ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் வீடியோ !

ஷில்பா மஞ்சுநாத்..

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Video சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும் காரில் கும்மேன அமர்ந்தபடி ஹாட் வீடியோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

“இது குட்டி சேச்சி இல்ல, கெட்டி சேச்சி” – அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார்,

தற்போது நயந்தாரவுக்கே சவால் விடும் வகையில் கேரள புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது குட்டி சேச்சி இல்ல, கெட்டி சேச்சி” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.