“எட்டாத உயரத்தில் நிலவை வெச்சது யாரு..” – மிர்ணாளினி ரவியின் Onam Special போட்டோஸ்..!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள புடவையில் தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். “எட்டாத உயரத்தில் நிலவை வெச்சது யாரு..” என்று பல Meaning-ல் கமென்ட் அடிக்கிறார்கள்.

“வாணி போஜனா இல்ல கனவு கன்னி போஜனா…”- Hot Photoshoot செய்த வாணி போஜன் !

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி,

பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது.

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன்,

தற்போது நீண்ட நாட்கள் கழித்து ஒரு கவர்ச்சி போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளம் கோழி போல் சிக்குன்னு உடம்பை ரெடி பண்ணி சூப்பராக ஹாட் – ஆக இருக்கிறார். அவரை பார்த்த ரசிகர்கள் “வாணி போஜனா இல்ல கனவு கன்னி போஜனா…”- என்று உருகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

“Hot Red Velvet Cake-U அப்படியே சாப்பிடணும்” காஜல் அகர்வாலின் Glamour புகைப்படங்கள் !

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் இணையத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற ஆடையில் போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்,

தனது இடையழகு, முன்னழகு காட்டி விருந்து படைத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள், Red Velvet Cake-U என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நடிகை அமலா பால் வீட்டில் திருமணம்.. ஆனந்தத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ!!

அமலா பால்..

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.

அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அமலா பாலின், தம்பி அபிஜித் பாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை வீடியோ மூலம் ஆனந்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால்.

மேலும் இந்த வீடியோவில் தனது மனைவியை திருமணம் செய்யவிருக்கும், மணப்பெண்ணையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

காஞ்சனா 3 திரைப்பட நடிகை தூ.க்.கிட்டு த.ற்கொ.லை.. வெளியான அதிர்ச்சி செய்தி!!

தூ.க்.கிட்டு..

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா 3,

இப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடித்த நடிகை Alexandra Djavi.

ரஷ்யா நாட்டை சேர்ந்த இந்த நடிகை அவரின் வீட்டில் ச.ட.லமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செய்து கொ.ண்.டதாகவும் கூறப்படுகிறது.

Alexandra Djavi அருகில் வசித்து வந்தவர்கள் அவரின் காதலர் சில தினங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்ததாகவும், இதனால் Alexandra Djavi ம.ன அ.ழு.த்.த.த்தில் இருந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

அவரின் ம.ர.ண.ம் குறித்து தற்போது போலீசார் வி.சா.ரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

“Heroine Material -அ தவற விட்ட தமிழ் சினிமா..” – புடவையில் சுண்டி இழுக்கும் DD..!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் சற்று முன் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு புடவையில் பதிவு செய்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “சுண்டி இழுக்குறீங்க..” என்று வர்ணிக்கிறார்கள்.

“பிரம்மனின் பிரம்மாண்ட அழகு..” – கிளாமர் போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ் !

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், நிவேதா பெத்துராஜின் கிளாமரான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “பிரம்மனின் பிரம்மாண்ட அழகு..”என்று வர்ணித்து வருகிறார்கள்.

“Daily Photo போட்டு Trouble பண்ணிக்கிட்டே இருக்காங்க..” – சாக்ஷி அகர்வாலின் ஹாட் புகைப்படங்கள் !

சாக்ஷி அகர்வால்..

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

என்னதான் இப்படி, போட்டோக்கள் வெளியிட்டாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர்,

அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். இப்போது டெடி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

மேலும், இவரின் சமீபத்திய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “Daily Photo போட்டு Trouble பண்ணிக்கிட்டே இருக்காங்க..” என்று அலுத்து கொள்கிறார்கள்.

“பர்மா தேக்கு GLAMOUR Bero”- அஞ்சனாவின் பேரழகான புகைப்படங்கள் !

அஞ்சனா..

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள்,

பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார்.

தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா,

இந்த முறை Saree அணிந்து இடுப்பை காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “பர்மா தேக்கு GLAMOUR Bero” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.

“வெள்ளை புறா..” சமந்தாவின் நியூ லூக், உருகிய ரசிகர்கள் !

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார்.

அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில், Hot புகைப்படங்களை அப்லோடு செய்யும் இவர், தற்போது வித்தியாசமான மேலாடை அணிந்து, Structure முழுதும் தெரிவது போல போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வெள்ளை புறா..” என்று வாயை பிளந்து பார்க்கிறார்கள்.