“இனி எந்த State-u கேரளா..” Onam Saree-ல் ஓவியம் போல இருக்கும் கீர்த்தி சுரேஷ் !

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்,

அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன்

ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

இந்தநிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் பலரும் கேரள ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேஷும் ஓணம் ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஹோம்லி சேச்சி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“கீழ சிந்துது பாருங்க…” – பம்புசெட்டில் போஸ் கொடுத்த இனியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இனியா..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.

இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது Structure எடுப்பாக தெரிய போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், பம்புசெட்டில் தண்ணீர் கீழே சிந்துவது போலவும், அதைத் தாங்கிப் பிடிப்பது போலவும், போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “கீழ சிந்துது பாருங்க..” என வர்ணித்த கலாய்த்து வருகிறார்கள்.

சினிமாவை தாண்டி நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா?

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தற்போது கீர்த்தி சுரேஷ் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து ‘பூமித்ரா’ என்னும் இயற்கை அழகு பொருட்களின் பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதாக அவரின் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த அறிவிப்பில் கீர்த்தி “ இது முற்றிலும் இயற்கை பொருட்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இரசாயனம் இல்லாத செயற்கை நிறம் அல்லாத பொருட்கள் ”என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசனின் முடிவு? அனைவருக்கும் ஷாக் கொடுத்த நடிகை!!

ஸ்ருதி ஹாசன்..

முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக Santanu Hazarika என்பவருடன் காதலில் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் தனது காதல் குறித்தோ, அல்லது காதலன் குறித்தோ, ஸ்ருதி ஹாசன் இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினர்.

அதில் ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் திருமணம் பற்றி கேட்டார். அதற்கு ஸ்ருதிகாசன், கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறியுள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் நடிகை ஸ்ருதி ஹாசனின் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.

“கட்டுக்கடங்காத பட்டு பாரம்பரியம்..” அனு இம்மானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படம் !

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Pant அணியாமல் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “கட்டுக்கடங்காத பட்டு பாரம்பரியம்..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“தண்ணி இல்லாம, இந்த போட்டோவை எடுத்திருக்கலாம்..” காஜலின் பிகினி அவதாரம் !

காஜல் அகர்வால்..

மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் பாரதிராஜாவால் அர்ஜூடன் இணைந்து பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதற்கு பின்னர் படவாய்ப்புகள் குவிந்தன, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சரோஜா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி, மெர்சல், கோமாளி ஆகிய படங்கள்.

இந்த வருடத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் திருமணமான காஜல்அகர்வால், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்கிற நோக்கத்தில் Hot புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வகையில் தற்போது பிகினி புகைப்படத்தை தைரியமாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர், “இருந்தாலும், தண்ணி இல்லாம Photo எடுத்திருக்கலாம்…” என்று Suggestion கூறியுள்ளார்.

உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய மடோனா செபாஸ்டியன்.. கேரள தாவணியில் ஹாட் வீடியோ!

மடோனா செபாஸ்டியன்..

கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும்.

வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை. அதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.

கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாட கூடிய திருவிழா ஓணம் பண்டிகை.தற்போது பலரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தற்போது மடோனா செபாஸ்டின் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஓணம் பண்டிகை வெளியிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கு பலரும் மடோனா செபாஸ்டின் ஹேப்பி ஓணம் என தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவிற்கு போட்டியாக பாலிவுட் நடிகையை களமிறக்கும் இயக்குனர் அட்லீ.. ஷாருக்கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நயன்தாராவிற்கு..

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம்.

இந்நிலையில், இதில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wholesale கிளாமர் கடையை திறந்த ஐஸ்வர்யா மேனன்… பதட்டமான ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்,

ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார். பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

சமூக வலைதளங்களில் அடிக்கடி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் முழு ஸ்ட்ரக்சர் தெரிய முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பதட்டமாகி வருகிறார்கள்.

“MALDIVES-ல் பிகினியில் FOREIGN LADY கூச்சபடும் அளவுக்கு முரட்டு கிளாமர் காட்டிய ஆண்ட்ரியா..!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர்.

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். தற்போது குணமான பிறகு,

MALDIVES சென்ற இவர் பிகினியில் FOREIGN LADY கூச்சபடும் அளவுக்கு கன்னாபின்னான்னு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. “மச்சமுள்ள வெள்ளைக்காரர்கள்..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.