யாரு இந்த Hot ஹீரோயின்னு தெரியுதா? அடேங்கப்பா.. செம கிளாமராக திரும்பி வந்த இளம் நடிகை!!

தனன்யா…

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தனன்யா.

இந்த படத்தை விட இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுனு பாடலின் மூலம் அதிகமாக அறியப்பட்டவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் வைரலாகி வருகிறார்.

2009-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ராஜமோகன் தர்ஷனா இயக்கினார். அவர் தான் இவரது பெயரை தனன்யா என்று மாற்றியுள்ளார். பள்ளி மாணவியாக நடித்த தனன்யா எம்பிபிஎஸ் படித்துள்ளார். அதன்பின் வெயிலோடு விளையாடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் .

அதன் பிறகு, சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வராததால் ஆர்யன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் படவாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். முன்பை விட தற்போது கிளாமர் கூடியிருக்கும் இவரது புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

 

“இடுப்பும், அதுல இருக்குற மடிப்பும் தூக்குது..” சகட்டு மேனிக்கு கிளாமர் காட்டிய ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார். பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

சமூக வலைதளங்களில் அடிக்கடி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது இடையழகை காட்டி ஸ்ட்ரக்சர் தெரிய முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சகட்டுமேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்

T -shirtல் செம்ம கா.ட்டு கா.ட்.டும் நடிகை பிரியா பவானி ஷங்கர் !!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செ.ய்.தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நி.யூஸ் A.nchor ஆக தனது C.areer-ஐ தொ.ட.ங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் கா.தல் வரை தொடரின் மூலம் நடிகையாக அ.றி.முகமானார்.

அதன்பின் மே.யா.தமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இ.ய.க்.கத்தில் கார்த்தியுடன் நடிக்க க.டைக்கு.ட்டி சி.ங்.கம் படத்தில் நடிக்க,

எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இ.ய.க்.கத்தில் மா.ஃ.பி.யா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு க.ள.த்துல சந்திப்போம் படம் சு.மா.ராக ஓடியது.

தற்போது ஷங்கர் இ.ய.க்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பி.ஸி.யாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர்,

“Mood-அ Set பண்ணுறேன்..” என்று Caption வைத்து Tshirt அணிந்து கொ.ண்டு அதை பின் கையால் இ.று.க்கி பிடிச்சு போஸ் கொ.டு.த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அ.லு.த்துக் கொ.ள்.வது போல் அ.லு.த்துக்கொண்டு வீடியோவை டவுன்லோட் செ.ய்.து வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினரால் வெளியேற்றப்பட்டாரா அகில்- அவரே கூறிய உண்மை தகவல்!!

அகில்..

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறிவிட்டனர். அந்த அளவிற்கு சீரியல் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளது.

சீரியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட ஒருவர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை அகில் தான், அவருக்கு பதிலாக புதிய நடிகர் நடிக்க தொடங்கிவிட்டார், அவர் யார் என புகைப்படமும் வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் அகில் சீரியல் குழுவினரால் தான் சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார் என ஒரு செய்தி உலா வருகிறது. செய்தி அகில் காதுக்கு எட்ட அவர் அதற்கு ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர், சீரியலில் இருந்து என்னை யாரும் வெளியேற்றவில்லை, நானே தான் சீரியலில் இருந்து வெளியேறினேன்.

காரணம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகிறது, தொடர்ந்து இரண்டிலும் பயணிக்க முடியவில்லை எனவே இந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட மாஸ் டைட்டில், என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போது இவர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இப்படத்தை முடித்தபின் நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பார் என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், அப்படத்தின் டைட்டில் “சிங்கப்பாதை” என பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

“நான்தான் திருடன், என்னை Arrest பண்ணுங்க.” – காக்கி சட்டையில் ராய் லக்ஷ்மி !

லட்சுமி ராய்..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்,

அந்த வகையில் சுதந்திர தினம் அன்று, நாட்டுக்காக பாடுபடும் போலீஸ் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ராய் லட்சுமியின் ரசிகர்கள் “ஆமா, நான்தான் இங்க திருடன், என்னை Arrest பண்ணுங்க..” என்று கலாய்த்தும் வருகின்றனர்.

“அருண்பாண்டியன் மகளா நீங்க..?” பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி பாண்டியன் !

கீர்த்தி பாண்டியன்..

ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார்.

எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார். இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்-ல நீச்சல் உடையுடன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அருண்பாண்டியன் மகளா நீங்க..? இப்படி ஒரு காட்சியை தந்ததற்கு நன்றி… என்று கருத்து கூறி வருகிறார்கள்.

Control பண்ண முடியாமல், மூச்சு முட்ட வைத்த இளம் நடிகை – வைரல் புகைப்படங்கள்..!

சம்யுக்தா மேனன்..

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.

டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம்.

நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படம் செம வைரலானது. ஆனால், இந்த நேரத்தில் தந்து குண்டு உடலை லைட்டாக குறைத்து கும்மென ஆனதால்,

இவர்தான் வைரல் ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாவம் பசங்க.. இரக்கம் இல்லாமல் இறக்கி காட்டிய நடிகை தமன்னா!!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.

இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ள தமன்னா, அதில் முதுகு தேசம் பளிங்கு போல தெரிய விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். கிளாமர் குயின் கிளாமரஸா இருக்காரே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

அப்ப இருந்து, இப்ப வரைக்கும் அப்படியே இருக்கீங்க.. சீரியல் நடிகையின் Glamour Photos !

லதா ராவ்..

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர்.

இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங்,

நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருக்கும் இவர்,

புகைப்படங்களை பதிவேற்றி அப்டேட்டில் வைத்திருக்கிறார். தற்போது ஒரு ஷூட்டிங் முடிந்து கேரவனில் இருந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ள லதா, அதை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “அப்ப இருந்த கிரேஸ் குறையாம அப்படியே இருக்கீங்க..” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.