அஜித்தின் பாடலுக்கு நடனமாடிய RRR பட நட்சத்திரங்கள், வீடியோ உள்ளே!!

அஜித்தின்..

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடந்த 2015-ல் வெளியான வேதாளம் பிளாக் பஸ்டர் ஆனது, இப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள ஆலுமா டோலுமா பாடல் பயங்கர ஹிட்.

மேலும் அந்த பாடலுக்கு RRR படத்தின் நட்சத்திரங்களான ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் சேர்ந்து திருமணம் ஒன்றில் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

திரைப்படம் வெளியாகும் முன்பே இணையத்தில் லீக்கான புஷ்பா படத்தின் காட்சி !

புஷ்பா..

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் அல்லு அர்ஜுன், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா, இப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது, இப்படத்தை கிறிஸ்துமஸ் அன்று வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் சண்டை காட்சி இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியாகியுள்ளது, மேலும் இப்படத்தின் எடிட்டிங்கின் போது அப்படத்தின் காட்சிகள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து புலனாய்வு துறையில் வழக்கு பதிவு செய்துள்ள தயாரிப்பு நிறுவனம், விரைவில் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையில் வழியுறுத்தியுள்ளனர்.

ஹன்சிகாவை தொடர்ந்து மாலத்தீவுக்கு சென்ற பிரபல நடிகை !!

மாலத்தீவுக்கு..

சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அதன் படங்களை பகிர்ந்துவந்தனர்.

நடிகை ரைசா வில்சன் மற்றும் சின்னத்திரை நடிகை ஷிவானி நாரயணன் ஆகியோர் மாலத்தீவுக்கு சென்று அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டனர்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது காதலன் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்குச் சென்றார். அதோடு பாலிவுட் நடிகைகள், சாரா அலிகானும், ஜான்வி கபூரும் அடிக்கடி சுற்றுலா சென்று,

அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். காஜல் அகர்வால் கணவருடன் தேனிலவுக்கு சென்றதில் தொடங்கி பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா என பலர் மாலத்தீவில் உற்சாகமாக நாட்களை கழித்துவிட்டு திரும்பினர்.

ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த கவர்ச்சி படங்களை பகிர்ந்தார். ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இவ்வளவு Hot-ஆ ஐஷ்வர்யா ராஜேஷை பார்த்ததே இல்லையே..! Glamour Photos

ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், திட்டம் இரண்டு, கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களைப் போல கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்பதை போல ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

தனது முன்னழகு இறக்கங்கள் தெரிய சுடச்சுட போட்டோக்களை இறக்கியுள்ளார். இதனால் பலரது கண்கள் இவரை சுற்றி சுற்றி வருகின்றன. மேலும் சிலர், “இவ்வளவு Hot-ஆ ஐஷ்வர்யா ராஜேஷை பார்த்ததே இல்லையே.?” என்று வியந்து வருகிறார்கள்.

ரம்யா பாண்டியனை மிஞ்சுமளவு போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி பாண்டியன் !

கீர்த்தி பாண்டியன்..

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் அருண் பாண்டியன், தற்போது இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

மேலும் கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியால் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்து வரும் கண்ணகி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது, அதில் கர்ப்பமாக இருப்பது போல போஸ் கொடுத்திருந்தது பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி பாண்டியன் கடற்கைரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். திடீரென அவர் எவ்வளவு கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் கீர்த்தி பாண்டியனின் நெருங்கிய உறவினரான நடிகை ரம்யா பாண்டியன் கூட இந்தளவு போட்டோ ஷூட்டில் கிளாமர் காண்பித்ததில்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..

“வேங்கை வெளியே வருது..!” ரசிகர்களை சூடேற்றிய மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல்,

கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது. “வேங்கை வெளியே வருது..!” என்று கலாய்க்கிறார்கள்.

முதன்முறையாக கணவருடன் சேர்ந்து அழகிய போட்டோ ஷுட் நடத்திய பரீனா- கலக்கல் வீடியோ!!

பரீனா..

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ஹிட் சீரியல் லிஸ்டில் உள்ளது. விறுவிறுப்பு குறையாக கதைக்களம், காதல், பாசம், அழுகை என எல்லாம் இந்த சீரியலில் உள்ளது.

அண்மையில் இந்த சீரியலில் இருந்து அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வெளியேறினார், அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் வந்துள்ளார்.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, அவர் படங்களில் கமிட்டாகி பிஸியானதால் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் என்கின்றனர்.

இந்த சீரியலில் வெயிட்டான வில்லி ரோலில் நடித்து வருபவர் பரீனா, கர்ப்பமாக இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

இப்போது கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் முதன்முறையாக தனது கணவருடன் இணைந்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்,

அந்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவு செய்துள்ளார்.

புதிய சொகுசு காரில் நடிகை ஷிவானி எந்த மாறி உடையில் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா?

ஷிவானி நாராயணன்..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் ஷிவானி நாராயணன்.

இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமாகி இருந்தார்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட ஷிவானி, அங்கும் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தான் புதிய BMW சொகுசு காரை வாங்கியுள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வந்தனர்.

மேலும் தற்போது ஷிவானி அவரின் புதிய காரில் செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கௌதம் மேனன் குரலில்… தெறிக்கவிடும் ‘கசட தபற’ பட டீசர்…!!!

கசட தபற டீசர்..

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வரும் சிம்பு தேவன் கசட தபற என்கிற அந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் ‌. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சாந்தனு, வெங்கட் பிரபு, விஜயலட்சுமி, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ், பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்த படம் வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகிறது.‌ இந்நிலையில் கசடதபற படத்தின் விறுவிறுப்பான டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் குரலில் வெளியாகியுள்ள இந்த டீஸர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!!

சமந்தா..

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் அவர் உள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபாத்திரம் பெரியளவில் சர்ச்சையாக பேசப்பட்டது.

மேலும் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சென்ற வாரம் நடைபெற்றதை புகைப்பட தொகுப்பாக அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் சமந்தாவின் இரவு பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.