குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த சீரியல் நடிகை ரச்சிதாவா இது?- மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா?

ரச்சிதா..

விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி.

இந்த சீரியல் பெயரில் அத்தனை பாகங்கள் வந்தது, அதில் நாயகியாக நடித்துவந்தவர் ரச்சிதா.

மீனாட்சி என்ற பெயரில் அவர் நடித்த கதாபாத்திரம் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது.

அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கொரோனாவிற்கு பின் தொடங்கப்பட்ட புதிய கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

இடையில் அவர் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என செய்தி வர கடைசியில் அது வெறும் வதந்தியே என்று நடிகை தரப்பில் கூறப்பட்டது.

நேற்றுமுன்தினம் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர தின ஸ்பெஷலாக ரச்சிதா செம மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட அது ரசிகர்களிடம் வைரலானது.

அதோடு சிலர் குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த நடிகை ரச்சிதாவா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

நீச்சல் உடையில் அதுல்யா? திணறத் திணற கவர்ச்சியை வாரி வழங்க முடிவு!!

அதுல்யா ரவி..

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. முதலில் குறும்படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் முழுநீள படமாக உருவாகிறது.

அந்த படத்தில் அநியாயத்திற்கு அடக்க ஒடுக்கமாக நடித்த இரண்டாவது படமான ஏமாளி படத்தில் அப்படியே மொத்தமும் மாறி அநியாய கவர்ச்சியில் நடித்து அனைவரையும் அதிர வைத்தார். இந்த பொண்ணா இப்படி என பல பேரையும் மிரட்டி விட்டார் அதுல்யா ரவி.

அதன் பிறகும் பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் இல்லை. இவ்வளவு நாள் சினிமாவில் இதுவரை வெறும் ஐந்து படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அந்த ஐந்து படங்களும் பெரிய அளவு வெற்றியை பெற்றதில்லை.

அடுத்ததாக அவர் முழுதும் நம்பியிருக்கும் திரைப்படம் என்றால் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தைத் தான். முன்னதாக இந்த படத்தின் பாடல்களில் அதுல்யா ரவி கவர்ச்சி காட்டி நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.

அதை அப்படியே பிடித்து முன்னேறி விட வேண்டும் என தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் வலம் வர பச்சை கொடி காட்டி உள்ளதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகியுள்ளது.

அதுல்யா ரவியின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்கள், சின்ன சின்ன கவர்ச்சி போட்டோக்கள் ஆகியவை வெளியானாலே இணையத்தை ஆட்டிப்படைத்து விடும். அதிலும் இவர் நீச்சல் உடையில் நடித்த வீடியோ எல்லாம் வந்து விட்டால் இணையதளத்தின் கதியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

அந்த மாதிரி கவர்ச்சியில் ரம்பாவை தூக்கி சாப்பிட்ட திருட்டு பயலே மாளவிகா.. வைரலாகும் பீச் புகைப்படம்!

மாளவிகா..

சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்துடன் ‘உன்னைத்தேடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்தின் வெற்றியால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தது.

இதையடுத்து அஜித்துடன் மீண்டும் ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது.

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறினார்.

அந்தவகையில், கவர்ச்சியில் இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது. ஒரு அளவிற்குமேல் படவாய்ப்புகள் இல்லாமல்போனதால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இறங்கினார்.

சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனார். இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வந்தார்.

அப்படித்தான் சமீபத்தில் இவர் பீச்சில் தன்னுடைய தொடை தெரியும்படி கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றியுள்ளார். இதைப்பார்த்த இளசுகள் தொடையைப்பார்த்தால் இன்னும் அம்மணிக்கு வயசான மாதிரியே தெரியவில்லை.

காத்தடித்தால் ட்ரெஸ் பறந்துவிடும் போல என கமெண்ட் செய்து வருகின்றனர். கடைசியாக இவர் 2008ல் சுந்தர்.சியுடன் ஆயுதம் செய்வோம், மற்றும் ஆறுபடை என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Front-U, Back-U, Side-Uன்னு பட்டையை கிளப்பும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதில்.. தன்னுடைய Front-U, Back-U, Side-Uன்னு போஸ் கொடுத்துள்ளார் அனுபமா,

இதனை பார்த்த ரசிகர்கள், Control பண்ண முடியாமல் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

“எவன்டா, கிளி கூண்டை திறந்துவிட்டது..” கிறங்கடிக்கும் அனு இம்மானுவேல் !

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.

மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “எவன்டா, கிளி கூண்டை திறந்துவிட்டது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“பக்கா கிளாமர் Material…” மொத்த Structure காட்டி ஆடிய பிரியாமணி.. VIRAL VIDEO !

பிரியாமணி..

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி.

தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில்

நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் சுட சுட கவர்ச்சியாக டான்ஸ் ஆடி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “பக்கா கிளாமர் Material…” என்று வர்ணிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

சீயான் 60..

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சீயான் 60.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் உடன் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சீயான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த போஸ்டர்..

சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் போஸ்டர்.. காரணம் இதுதானா!!

ஜெய்பீம்..

TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படம் ஜெய்பீம்.

இப்படத்தில் முதல் முறையாக நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்தின் First லுக் வெளியாகியிருந்தது.

மேலும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, இப்படத்திலிருந்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

அழகாக நடமாடி வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. இணையத்தில் செம வைரல்!!

திவ்யதர்ஷினி..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான், திவ்யதர்ஷினி என்கிற டிடி.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், வெள்ளித்திரையில் உருவாகும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஓரிரு முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட, நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்நிலையில் தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

இறுக்கி கட்டிய ஆடை : இணையத்தை அலறவிட்ட மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது. “சேர்த்து Tight-ஆ கட்டிய, Double Gulab Jamun..!” என்று கூட சொல்கிறார்கள்.