“ராஜாக்கள் காலத்துல நீங்க இருந்திருந்தா, மொத்த ராஜ்ஜியமும் க்ளோஸ்” அதுல்யாவின் கிளாமர் புகைப்படங்கள் !

அதுல்யா ரவி..

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியின் அப்பா 2, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்

சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டி நடித்து அதுல்யா, தனது புகைப்படங்களிலும் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது படுக்கையறையில் Glamour அள்ளி தந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “ராஜாக்கள் காலத்துல நீங்க இருந்திருந்தா, மொத்த ராஜ்ஜியமும் க்ளோஸ்” என்று சொல்கிறார்கள்.

மாடர்ன் உடையில் ஹாட் Video வெளியிட்ட நடிகை வேதிகா..!

வேதிகா..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

தற்போது, இவர் மாடர்ன் உடை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள ஹாட் video ஒன்று இணையத்தை கலக்குகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “சூடு ஏறிக்கிட்டே போவுது” என்று கலாய்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

“50 வயசிலும் 80 கிலோ தங்கம்..”- ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட Photos: வாயடைத்து போன ரசிகர்கள்..!

ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொ.ண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர,

ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் கு.த்.தாட்டம் போட்டு ப.ரப.ரப்பை ஏற்படுத்தியவர்.

க.வ.ர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம்.

இந்தநிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் க.வ.ர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், 50 வயதானாலும் 80 கிலோ தங்கம் என்று கருத்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் காரணமே எனது கணவர் தான் – நடிகை காஜல் பெருமிதம்!

காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

மேலும் இவருடன் பத்து ஆண்டு காலமாக நண்பராக இருந்த கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால்.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை காஜல் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் காஜல்.

இந்நிலையில் சமீபத்தில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்து காஜல், பேட்டியளித்துள்ளார்.

அப்போது “திருமணத்திற்கு பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக உள்ளேன். அடுத்து இரண்டு மெகா தெலுங்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.

இப்படி நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதற்கு முதல் காரணமே எனது கணவர் கவுதம் தான். அவரது ஆதரவால் தொடர்ந்து படங்களில் காமிட்டாக முடிகிறது. தொடர்ந்து அவரின் ஆதரவால் சினிமாவில் பெரியளவில் சாதிப்பேன் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. தீ.யா.ய் பரவும் புகைப்படம்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் போனி கபூர்.

இவருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் இளம் நடிகை ஜான்வி கபூர்.

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட சில ச.ர்.ச்சைக்குரிய புகைப்படங்கள் கூட, இணையத்தில் வைரலானது.

அந்த வகையில் தற்போது, அழகிய உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மீரா மிதுன் அதிரடி கைது.. கதறியபடி அவர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ!

மீரா மிதுன்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் நடிகை மீரா மிதுன், இவர் அண்மைக்காலமாக பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் அவரின் ஆண் நண்பருடன் சேர்ந்து பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.

இதனால் அவரின் மேல் பல்வேறு தரப்பினர் போலீஸில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மீரா மிதுன் போலிஸார் கைது செய்ய வந்த போது, தன்னை தானே கத்தியால் குத்திக்கொள்வேன் என்று கதறி கூச்சலிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

“Day By Day Glamour கூடிக்கிட்டே போகுது, இதெல்லாம் நல்லதுக்கு இல்ல” – தமன்னாவின் லேட்டஸ்ட் Photos !

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி,

தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். இந்நிலையில், Tight ஆன உடையில் தனது பிரமாண்ட முன் அழகை காட்டி அனைவரது தூக்கத்தை தட்டி தூக்கியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “Day By Day Glamour கூடிக்கிட்டே போகுது, இதெல்லாம் நல்லதுக்கு இல்ல” என்று வர்ணித்து தள்ளுகிறார்கள்.

“43 வயசு ஆனாலும், சேட்டை அடங்கலையே..” உத்தம புத்திரன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

சுரேகா வாணி…

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் சுரேகா வாணி அவ்வப்போது தன்னுடைய மகளுடன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். “43 வயசு ஆனாலும், சேட்டை அடங்கலையே..” என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

“உங்களுக்கு இன்னும் வயசே ஆகல…” – கடலில் மிதக்கும் புன்னகையரசி சினேகா..!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள்.

அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.

பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தநிலையில் கடலில் மிதப்பது போல சில Rare Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “உங்களுக்கு இன்னும் வயசு ஆகல ” என்று ஆச்சரியப்பட்டு கமெண்ட் அடிக்கிறார்கள்.

அப்படி நடிக்க ஆசைப்படுகிறாரா நடிகை நிவேதா பெத்துராஜ்- அதிரடியாக அவரே கூறிய தகவல்!!

நிவேதா பெத்துராஜ்..

பிரபலங்களை பற்றி வதந்திகள் வருவது வழக்கம் தான்.

பாலிவுட் சினிமாவில் தான் அதிக வதந்திகள் வந்துகொண்டிருந்தன, இப்போது தமிழ் சினிமாவிற்கும் அது தொற்றிக் கொண்டது.

நல்ல தமிழ் பேசும் நடிகையாக பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் அண்மையில் கார் ரேஸ் செல்ல கற்றுக்கொண்ட வீடியோ எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் செம வைரலானது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவரை பற்றிய ஒரு தகவல். படங்களில் கவர்ச்சியை காட்ட தயார் என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாக ஒரு செய்தி.

அச்செய்தி நிவேதா கண்ணில் பட அவர், இதுபோன்ற மோசமான செய்தியை எல்லாம் நிறுத்துங்கள், நான் இதுவரை அப்படி கூறியதே இல்லை என தெரிவித்திருக்கிறார்.